வாசமான முல்லையோ வானவில்லின் பிள்ளையோ
பூவில் நெய்த சேலையோ நடந்து வந்த சோலையோ
உன் கண்ணின் நீலங்கள் நான் கண்டு நின்றேன்
ஆகாயம் ரெண்டாக மண்மீது கண்டேன்
காணாத கோலங்கள் என்றேன்
கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம்
Printable View
வாசமான முல்லையோ வானவில்லின் பிள்ளையோ
பூவில் நெய்த சேலையோ நடந்து வந்த சோலையோ
உன் கண்ணின் நீலங்கள் நான் கண்டு நின்றேன்
ஆகாயம் ரெண்டாக மண்மீது கண்டேன்
காணாத கோலங்கள் என்றேன்
கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம்
வெள்ளி மலை மன்னவா வேதம் நீ அல்லவா?
முன்னோர்க்கும் முன்னவா மூண்ட கதை
Sent from my SM-G935F using Tapatalk
இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது
மனதில் சுகம் மலரும் மாலையிது
மான்விழி மயங்குது
இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே
இரு கரம் துடிக்குது
நெஞ்சு துடிக்குது ஜெமினி ஜெமினி நெஞ்சு கொதிக்குது
Sent from my SM-G935F using Tapatalk
கானாங்கத்த மீனு வாங்கி புள்ள மீனு வாங்கி
காரத்தோட சமைச்சு வச்சேன் மாமா சமைச்சு வச்சேன்
கொதிக்குது அது கொதிக்குது குக்கருல கொதிக்குது
காரமடை நண்டு வாங்கி மாமா நண்டு வாங்கி
நான் காற்று வாங்கப் போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்
அதைக் கேட்டு வாங்கிப் போனாள் அந்தக் கன்னி
கன்னி வேண்டுமா கவிதை வேண்டுமா
காதல் கதைகள்
சாகாவரம் போல் சோகம் உண்டோ கேளாய் மன்னா
தீராக் கதையை கேட்பார் உண்டோ கேளாய் மன்னா
மின்சார கண்ணா என் கண்ணா என் மன்னா
என் ஆணை கேட்டு என் பின்னே வாராய்
ஒரு ஆணுக்கு எழுதிய இலக்கணம்
ஆண்டவன் உலகத்தின் முதலாளி அவனுக்கு நான் ஒரு தொழிலாளி
அன்னை உலகின் மடியின் மேலே அனைவரும் எனது கூட்டாளி
இருப்பதை கொண்டு சிறப்புடன் வாழும்
இலக்கணம் படித்தவன் தொழிலாளி