Gap filler!
https://www.youtube.com/watch?v=qJO5UrrKkhE
Printable View
Gap filler!
https://www.youtube.com/watch?v=qJO5UrrKkhE
Like Deepaavali Pongal New Year Christmas songs...a song for April Fool!! from GG starrer Panithirai!!
https://www.youtube.com/watch?v=YK7LjVNyyrs
Glimpses of very youthful GG credited as R. Ganesh in Gunasundhari with Savithri!
https://www.youtube.com/watch?v=qQGGxyPJmm4
Titbits!/ Nostalgic Net
Nostalgia on the Second to None GG!
அமரர் ஜெமினி கணேசன் அவர்களின் நெருங்கி வரும் நினைவு நாள் மன வலை நினைவலைகள் !
இதய மலர் (1976) என்றொரு திரைப்படம் ஜெமினி கணேசன் அவர்கள் விகடன் மணியன் தயாரிப்பில் தாமரை மணாளனுடன் இயக்குனராக முயற்சி செய்து சரிவர வரவேற்பினைப் பெறாத திரைப்படம். கமலஹாசன் சுஜாதாவுடன் முக்கிய பாத்திரத்தில் ஜெமினியும் சௌகாரும் நடித்தனர்..
(https://www.youtube.com/watch?v=VvOtxdml2Z0)
அக்காளுக்கு வளைகாப்பு Vs சௌகாருக்கு வளைகாப்பு
!!
https://www.youtube.com/watch?v=YFJg9oEabEE
வழக்கம் போல ஒரு உள்ளேன் ஐயா அட்டெண்டன்ஸ் போட்டு தப்பித்துக் கொள்கிறார் ஜெமினி!
சௌகாருக்கு வளைகாப்பு என்பதெல்லாம் கொஞ்சம்
ஓவராகி படம் பணாலாகி ஜென்டில்மேன் ஜெமினி நொந்து நூலானார் !
அக்காளுக்கு வளைகாப்பு கல்யாணப்பரிசு காலத்திலேயே இருந்தால் எப்படி மன்னரே என்று ரசிகர்களும் வெந்து நொந்து நூடுல்ஸான படமே !
This song sequence is million times better than that!
https://www.youtube.com/watch?v=jTri6dPZkWQ