http://i62.tinypic.com/296dezs.jpg
Printable View
MGR blog update.
http://www.mgrroop.blogspot.in/2015/...ven-acres.html
The four sides of the temple.
http://lh3.ggpht.com/-nYMDtpp4Xg8/U0...jpg?imgmax=800
A close up view of MGR idol.
http://lh3.ggpht.com/-W7NjUDjiNbM/U0...jpg?imgmax=800
thanks sathya sir
http://i1170.photobucket.com/albums/...psmwzrjxr8.jpg
[SIZE=5] கடந்த இரன்றுவருடங்களால 9000 தலைவரின் பதிவுகளை பேஸ்புக்கில் பதிவு செய்திருக்கிறேன்.. சமீபகாலமாக நண்பர் சைலேஷ் பாபுவும் சத்யாவும் பதிவு செய்வது.. எனக்கு மிகுந்த மகிழ்ச்சி..இந்த திரியில் பதிவு செய்யும் தலைவரின் பக்தர்கள்.. facebook பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுகிறேன். எப்படியாவது தலைவரின் புகழை இந்த சமுதயதிரிக்கு சொல்லவேண்டும்..
http://i58.tinypic.com/2yv8lef.jpg
இனிய நண்பர் திரு கலைவேந்தன் சார்
மக்கள் திலகத்தின் ‘மலை உயர்ந்தது போல்
மனம் உயர்ந்ததென்று...கட்டுரை மிகவும் அருமை . மக்கள் திலகத்தின் ஆளுமைகள் பற்றி பல் வேறு தரப்பினர்கள் கூறும் சம்பவங்கள் மூலம் மக்கள் திலகத்தின் மாண்புகளை அறிவதில் மிக்க மகிழ்ச்சி . திரைப்படத்துறையில் அவர் உருவாக்கிய சரித்திர சாதனைகள் இன்றளவும் பேசப்படுகிறது . 1947- 1977 கால கட்டத்தில் திரை உலகில்மன்னாதி மன்னனாக ,வெற்றி வீரராக , வசூல் மன்னனாக வலம் வந்த பொற்காலம் என்றென்றும் நமக்கு நினைவு கூறும் .