ஹாய் ஆல்..
என்ன என்ன வார்த்தைகளோ
சின்ன விழி பார்வையிலே
சொல்லி சொல்லி முடித்துவிட்டேன்
சொன்ன கதை புரியவில்லை
Printable View
ஹாய் ஆல்..
என்ன என்ன வார்த்தைகளோ
சின்ன விழி பார்வையிலே
சொல்லி சொல்லி முடித்துவிட்டேன்
சொன்ன கதை புரியவில்லை
விழிகள் மேடையாம்
இமைகள் திரைகளாம்
காதல் நாடகம் அரங்கிலேறுதாம் ஓ ஓ ஓ
ஜூலி ஐ லவ் யூ
காதல் ராஜ்யம் எனது
அந்த காவல் ராஜ்யம் உனது
இது மன்னன் மாடத்து நிலவு
இதில் மாலை நாடகம் எழுது
அந்த மாப்பிள்ளை காதலிச்சான் கையைப் புடிச்சான்
என் கையைப் புடிச்சான்
நான் முன்னால் சென்றேன் பின்னால் வந்தான் வா வா என்றான்
கூடவே வா வா என்றான்
மாப்பிள்ளை ரகசியம் சொல்லவா நான் சொல்லவா
என் மடியில் உள்ள கதை அல்லவா
ஆசையிலே இவர் பூனை நான் அறிந்தே சொன்னேன்டி மானே
Sent from my SM-G920F using Tapatalk
பூனை கண்ணை மூடினால் உலகம் இருளுமா
புருஷன் என்று சொல்லிக் கொள்ள போர்டு போட வேணுமா
புருஷன் வீட்டில் வாழ போகும் பொண்ணே தங்கச்சிக் கண்ணே
சில புத்திமதிகள் சொல்லுறேன் கேளு முன்னே தங்கச்சிக் கண்ணே
போகும் பாதை தூரமில்லை
வாழும் வாழ்க்கை பாரமில்லை
சாய்ந்து தோள் கொடு
இறைவன் உந்தன் காலடியில்
இருள் விலகும் அகஒளியில்
அன்னம் பகிர்ந்திடு
அன்னம் பகிர்ந்திடு...
அன்னம் இட்ட வீட்டிலே கன்னக்கோல் சாத்தவே
எண்ணம்கொண்ட பாவிகள் மண்ணாய்ப் போக நேருமே
மண்ணில் இந்த காதல் அன்றி யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னிப் பார்வையின்றி ஏழு ஸ்வரம்தான் பாடுமோ
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா
கண்ணை மூடி கனவில் வாழும் மானிடா
வெண்ணிலவும் பொன்னிநதியும் கன்னியின் துணையின்றி
என்ன சுகம் இங்கு படைக்கும் பெண்மையில் சுகமன்றி
சந்தனமும் சங்க தமிழும் பொங்கிடும் வசந்தமும்
சிந்திவரும் பொங்கும் அமுதம் தந்திடும் குமுதமும்
கன்னிமயில் அருகே இருந்தால் சுவைக்கும்
கன்னித்துணை இழந்தால் முழுதும் கசக்கும்
விழியினில் மொழியினில் நடையினில் உடையினில்
அதிசய சுகம்தரும் அணங்க்கிவள் பிறப்பிதுதான்
முத்துமணி ரத்தினங்களும் கட்டிய பவழமும்
கொத்துமலர் அற்புதங்களும் குவிந்த அதரமும்
சித்திரையும் சின்ன விழியும் வில்லேறும் புருவமும்
சுற்றிவரச் செய்யும் விழியும் சுந்தர மொழிகளும்
எண்ணிவிட மறந்தால் எதற்கோர் பிறவி
இத்தனையும் இழந்தால் அவந்தான் துறவி
முடிமுதல் அடிவரை முழுவதும் சுகம்தரும்
விருந்துகள் படைத்திடும் அமுதமும் அவள் அல்லவா