நெஞ்சில் உரமும் இன்றி
நேர்மைத் திறமும் இன்றி
வஞ்சனை சொல்வாரடி கிளியே
வாய்ச் சொல்லில் வீரரடி கிளியே
Printable View
நெஞ்சில் உரமும் இன்றி
நேர்மைத் திறமும் இன்றி
வஞ்சனை சொல்வாரடி கிளியே
வாய்ச் சொல்லில் வீரரடி கிளியே
கிளியே இளங்கிளியே இந்த சபையில் வந்தால் என்ன மயிலே பொன் மயிலே உன் மனச சொன்னால்
இந்த மன்றத்தில் ஓடி வரும் இளந்தென்றலைக் கேட்கின்றேன்
நீ சென்றிடும் வழியினிலே என் தெய்வத்தைக் காண்பாயோ
தெய்வம் இருப்பது எங்கே தெய்வம் இருப்பது எங்கே அது இங்கே வேறெங்கே
வேறென்ன வேறென்ன வேண்டும் ஒரு முறை சொன்னால் போதும்
நிலவையும் உந்தன் கால் மிதியாய் வைப்பேனே வைப்பேனே
வேண்டும் வேண்டும் உங்கள் உறவு
வெண் பனி தென்றல் உள்ள வரையில்
உங்கள் பாதத்தில் இந்த நேரத்தில் கண்ணீர் விழுகின்றதே அன்பு ஏங்குதே
அன்பு வந்தது என்னை ஆள வந்தது சொந்தம் வந்தது தெய்வ சொர்க்கம் வந்தது
சொந்தம் வந்தது வந்தது இந்த சுகமே மச்சான் தந்தது
மாசங்கள் போனாலும் பாசங்கள் போகாது மாமா
மாமா உன் பொண்ண
கொடு ஆமா சொல்லி
புடு அட மாமா உன்
பொண்ண கொடு
ஆமா சொல்லி புடு
இது சாமி போட்ட
முடிச்சு அது தான்டா
மூனு முடிச்சு