பூவே பூவே பெண் பூவே என் பூஜைக்கு வரவேண்டும்
நம் காதல் வாழவேண்டும்
நம்மை காற்றும் வாழ்த்த வேண்டும்
Printable View
பூவே பூவே பெண் பூவே என் பூஜைக்கு வரவேண்டும்
நம் காதல் வாழவேண்டும்
நம்மை காற்றும் வாழ்த்த வேண்டும்
பூஜைக்கு வந்த மலரே வா
பூமிக்கு வந்த நிலவே வா
பெண்ணென்று எண்ணி பேசாமல் வந்த
பொன் வண்ண மேனிச் சிலையே வா
பொன் வண்ண மாலையில் நீ தொடும் போது
எண்ணத்தில் என்ன சுகமோ
இன்பத்தின் அறிமுகமோ
வண்ண வண்ண சொல்லெடுத்து இங்கு
வந்தது செந்தமிழ்ப் பாட்டு
வாசமுள்ள மல்லிகை போல் மணம்
தந்தது செந்தமிழ்ப் பாட்டு
வாசமுள்ள வெட்டிவேரு வந்து விளையாடுதடி
ஒரு நேசமுள்ள மல்லியப்பூ கொஞ்சி மணம் வீசுதடி
கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட. கோடை தென்றல் மலர்கள் ஆட
கோடை இடிச் சத்தம் இப்போ கேக்குதடி மேலே
தாலி கட்டும் நேரத்திலே கெட்டி மேளம் போலே
மேளத்த மெல்ல தட்டு மாமா
உன் தாளம் என்ன சரிதானா
என்ன ஒரு என்ன ஒரு அழகியடா
கண்ண விட்டு கண்ண விட்டு விலகலடா
மனச தாக்குற மின்னலும் அவ தான்
ஒரு தரம் ஒரே தரம்
உதவி செய்தால் என்ன பாவம்
இருவரும் அறிமுகம் ஆனதில் வேறென்ன லாபம்