https://youtu.be/eAQvy2aepqY
Printable View
URIMAIKURAL - MADURAI
https://www.youtube.com/watch?v=Kqpv2aCt10U
இது கூட்டப்பட்ட கூட்டம் அல்ல..... இவர்களின் குரல்..... அந்த பொன்மனத்தின் மேல் உள்ள உரிமையில் எழுப்பப்படும் குரல்......வீடியோ எடுக்கப்படுவது கூட தெரியாமல் ஒலித்த உரிமைக்குரல் இது......... Thanks to Sri. Mayil Raj, FB.
எதையும் உண்மையின் அடிபடையில் விமர்சியுங்கள். முடிவில் உண்மைதான் நிலைக்கும் என்பதை மனதிற்கொண்டு விமர்சியுங்கள்.
- புரட்சித்தலைவர்
மீண்டும்......................!
http://i61.tinypic.com/zv4yf6.jpg
8000 பதிவுகள் முடித்து பயணிக்கும் எனக்கு வாழ்த்துக்கள் /பாராட்டுக்கள் தெரிவித்த
நல் இதயங்கள் கொண்ட அனைவருக்கும் என் இதயங்கனிந்த நன்றி.
http://i61.tinypic.com/2j483g0.jpg
சமீபத்தில் பிறந்த நாள் விழா கண்ட நண்பர் திரு. யுகேஷ் பாபு அவர்களுக்கு
நல்வாழ்த்துக்கள். கடந்த ஒரு வார காலமாக ஊரில் இல்லாததால் உடனடியாக
வாழ்த்துக்கள் தெரிவிக்க இயலவில்லை
ஆர். லோகநாதன்.
http://i61.tinypic.com/9ixsma.jpg
கடந்த வெள்ளி முதல் (07/08/2015) சென்னை பாட்சாவில் (மினர்வா ) மக்கள் திலகம்
எம்.ஜி.ஆரின் "ஆசைமுகம் " தினசரி 3 காட்சிகள் , 4 நாட்களுக்கு மட்டும்
திரையிடப்பட்டது.
தகவல் உதவி : திரு. நசீர் அகமது