http://i45.tinypic.com/2m2cpol.jpg
Printable View
வினோத் சார், திருப்பூர் ரவிச்சந்திரன் சார், ராமமூர்த்தி சார் போன்றோரின் ஒத்துழைப்பு தான் இந்த அளவுக்கு பதிவுகளை மேற்கொள்ள வைத்தது. அவர்களுக்கு நன்றி.சிரிக்கும் சிலை இயக்குநர் ஸ்ரீதர் பற்றி கவனக்குறைவாக செய்த பதிவை திருத்திய திரு. ராகவேந்திரா அவர்களுக்கும் நன்றிகள்.
THANKS MR. ROOP SIR
http://i49.tinypic.com/2jaxguo.jpg
ஜெய் சங்கர் அவர்களே..மக்கள் திலகத்தின் அரிய புகைப்படங்கள் கொண்ட இத்தனை பதிவுகள்..நன்றி நண்பரே.
திரு வினோத், திரு ரவிச்சந்திரன் ஆகியோரின் தொடர்ந்த பங்களிப்பினால் மக்கள் திலகத்தின் இத்திரி இன்னும் பெரிய உயரத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. நன்றி.