வெள்ளி பனிமலையின் மீதுலாவுவோம்
அடி மேலை கடல் முழுதும் கப்பல் விடுவோம்
Sent from my SM-G935F using Tapatalk
Printable View
வெள்ளி பனிமலையின் மீதுலாவுவோம்
அடி மேலை கடல் முழுதும் கப்பல் விடுவோம்
Sent from my SM-G935F using Tapatalk
பனி மழை விழும்
பருவ குளிர் எழும்
சில்லென்ற காற்றாட
சேர்ந்து மனம்தான் ஆட
கனவுகளின் ஊர்கோலமே
சில்லென்ற தீப்பொறி ஒன்று சிலு சிலு சிலுவென குளு குளு குளுவெந
சர சர சர வென பரவுது நெஞ்சில் பார்த்தாயா
Sent from my SM-G935F using Tapatalk
நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
காதல் காதல் பிறந்ததோ
கொஞ்சும் காற்றில் மயங்கியே
கொஞ்சம் மேலே பறந்ததோ
கொஞ்சம் உளறிக் கொட்டவா
கொஞ்சம் நெஞ்சை கிளறிக் காட்டவா
கஞ்சம் வாயை மூடவா
கொஞ்சம் உன்னுள் சென்று தேடவா
கொஞ்சம் வழியைக் கேட்டேன்அடி கொஞ்சம் கொஞ்சம் வழிகள் தருகிறாய்
Sent from my SM-G935F using Tapatalk
thEdinEn vandhadhu naadinEn thandhadhu
vaasalil ninRadhu vaazha vaa enRadhu
வா வா வசந்தமே சுகம் தரும் சுகந்தமே
தெருவெங்கும் ஒளி விழா தீபங்களின் திருவிழா
என்னோடு ஆனந்தம் பாட
ஒளி தரும் சூரியனும் நானில்லை
இரவினில் வான் வரும் நிலவுமில்லை
Sent from my SM-G935F using Tapatalk
வானம் அருகில் ஒரு வானம்
தரையில் வந்த மேகம்
தலை துவட்டிப்போகும்
கானம் பறவைகளின் கானம்
கானா கானா தெலுங்கானா அட காரம் கௌப்பும் மொளகா நா
கானா கானா தெலுங்கானா இங்க யாரும் மயங்கும் அழகான நா
கண்ணால பாத்தாலே வாயெல்லாம் நீரூறும்
Sent from my SM-G935F using Tapatalk