-
All time favourite song from the movie Dilwale Dulhania Le Jayenge. The movie going still strong in Mumbai. Starring the one & only King Khan and Kajol. One of the top most melody song. Watched the movie in Urvashi Theatre in Bangalore during the movie release.
http://youtu.be/BOWvnwxGFzg
-
இந்தாங்க இன்னொரு உருகல்
'உருகிடும் வேளையிலும்
நல்ல ஒளிதரும் மெழுகுத் திரி'
சி.க உங்களுக்காகத் 'தாகம்' படத்தை சர்ச் செய்தால் பருவ தாகம், இளமை தாகம், தணியாத தாகம் அப்படின்னு வருதே.:) உங்களைப் பத்தி 'யூ ட்யூப்' கூட நல்லா தெரிஞ்சி வச்சிருக்கே!:)
-
Mohammed Rafi classic Hit Song from the movie Jeene Ki Raah.
http://youtu.be/GNTNnp5rk5E
-
Superb Melody song of Mohd Rafi - a song for all times. Enjoy.
http://youtu.be/SEKdN9sT45Q
-
வாவ் வாசு சார்.. என்ன பாட்டு நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே.. முருகா என்றதும் உருகாதா மனம்.. அந்த மெழுகுத்திரி பாட்டுத்தான் தெரியலை.. ஒரு பெரிய ஓ + தாங்க்ஸ்..:) (உள்ளம் உருகுதய்யா முருகா..:) )
தாகம் நு எதுக்கு இப்போ.. ம்ம் ஏதோமோஹம் ஏதோ தாஹம்னு தான் குரல் கேக்குது :)
-
//அவ்வளவுதானா? இதெல்லாம் ரொம்ப அநியாயங்காணும். அவ்வளவு லேசுல கிடைக்கிற பாடலா? என்ன விளையாட்டா இருக்கா? சாக்லேட் 5 ரூவாதான்.// அது ஒரு பேச்சுக்குச் சொன்னேங்காணும்..மீட் பண்றச்சே சாக்லேட் ஷவரே பண்ணிடலாம்.. பாட் கொடுங்க..:) மதுண்ணா காணோம்..உடம்பு முடியலைன்னு சொல்லியிருந்தார்.. கேக்கணும்..:sad:
-
Enjoy the song from the movie Daag starring original Super Star of Hindi Cinema Rajesh Khanna.
http://youtu.be/nhd4CBmhDgk
-
Enjoy the melody song of Vade karle Sajna from the movie Haath ki safai
http://youtu.be/Z9lx-6eun9s
-
Fantastic melody from the movie Manzil by the one & only RD Burman.
http://youtu.be/cmD6GfZgKX8
-
//'வண்டு வந்து பாடாமல் தென்றல் வந்து தீண்டாமல்
வண்ண மலர் முல்லை மணம் வாரி வீசுமா'// ஹப்பாடி இப்பத் தான் முழுப் பாட்டு கேட்டேனாக்கும்..இப்பத்தான் முதன் முதலாக் கேக்கறேன் பாக்கறேன்..அதென்ன அது வாசு சார்..அந்தக் காலத்திலேயே சிம்ரன் ஸ்டெப்ஸ்லாம் போட்டிருக்காங்க எம்.என். ராஜம்..
//நீங்கள் கன்னியைப் பார்த்து உருகினால் நான் கந்தனைப் பார்த்து உருகுவேனாக்கும்// ஹி ஹி..
//உன் கண்களிலோ கனிகள்
உன் கைகளிலோ தளிர்கள்
உருகிப் போனேன்// இப்போ பாட்டு முழுக்க க் கேட்டேன் வாஸ் ஸார்..நைஸ்.. என்ன கொஞ்சம் நீளமா எழுதி சுருக்கறதுக்குப் பதிலா கொஞ்சம் ஏற்ற வார்த்தைகளும் போட்டிருந்தா இன்னும் நன்னாயிருக்கும் உதா..// திருமஞ்சள் நூலால்
இனி வளைக்கும் காலம் வந்தது//
//என்ன ஒரு ரம்மியமான பாடல் . கடலோரம் ... தங்க தாரகை மஞ்சுளா ... புன்னகை மன்னன் எம்ஜிஆர் பாடகர் திலகம் .. வாலிப வாலி ...மெல்லிசை மன்னர் ...கூட்டணி மனதை மயக்கும் மதுர பாடல்// தாங்க்ஸ் எஸ்விசார்..உடன் வந்துரசித்ததற்கு (எனி டைம் கேட்கக் கூடிய பாடல்) அண்ட் ஸாரிங்ன்க்ணா தாங்க்ஸ் உடனே சொல்லாததற்கு .. ஏனெனில் காரணம் வாசு சார்..உருகவச்சுட்டார்!
//இக்கரையில் நானிருக்க அக்கரையில் நீயிருக்க
இருவரையும் பிரிக்க இடையில் இந்த ஆறிருக்க// பக்கத்தில் வந்தவுடன் பாசமுள்ள எம்மனசு..சொக்காமல் சொக்கிடுது சுத்திச் சுத்திஆடிடுது..ம்ம்பேஷ்//
ஓடுகிற தண்ணியில உரசி விட்டேன் சந்தனத்தை..ம்ம் இந்த வரி அப்படியே அச்சமில்லை அச்சமில்லைல எடுத்தாண்டுவிட்டார்கள்.. தாங்க்ஸ் ராஜேஷ் பாட்டுக்கும் எஸ்.சரோஜா பாட்டுக்கும் (பின்ன!)