தாயும் நானே தங்க இளமானே தாலாட்டு பாடும் வாயும் நானே வண்ணப் பூந்தேனே
Printable View
தாயும் நானே தங்க இளமானே தாலாட்டு பாடும் வாயும் நானே வண்ணப் பூந்தேனே
பாடும்போது நான் தென்றல் காற்று பருவ மங்கையோ தென்ன(ங்) கீற்று
தென்னங்கீற்று ஊஞ்சலிலே
தென்றலில் நீந்திடும் சோலையிலே
சிட்டுக்குருவி ஆடுது தன் பெட்டைத் துணையை தேடுது
சிட்டுக் குருவிக்கென்ன கட்டுப்பாடு
தென்றலே உனக்கேது சொந்த வீடு
உலகம் முழுதும் பறந்து பறந்து
ஊர்வலம் வந்து விளையாடு
பறந்து போகின்றேன் சிறகி்ல்லாமல்
கவிதை ஆகின்றேன் மொழியில்லாமல்
கவிதையே தெரியுமா? என் கனவு நீதானடி இதயமே தெரியுமா? உனக்காகவே நானடி இமை மூட மறுக்கின்றதே ஆவலே
நீ என்பதே நான்தானடி
நான் என்பதே நாம் தானடி
ஒரு பாதி கதவு நீயடி
மறு பாதி கதவு நானடி
ஒரு நாள் ஒரு கனவு அதை நான் மறக்கவும் முடியாது
நிஜமாய் இனிக்கிறது இது போல் கனவொன்று கிடையாது
இது போல் இது போல் இனிமேலும் வாராதா
கணுவும் கனவும் நிஜமாக நீளாதா
கனவு கண்டேன் நான் கனவு கண்டேன் கனவு கண்டேன் நான் கனவு கண்டேன் நம் காதல் கனிந்து வரக் கனவு கண்டேன்