இந்த மன்றத்தில் ஓடி வரும் இளந்தென்றலைக் கேட்கின்றேன்
நீ சென்றிடும் வழியினிலே என் தெய்வத்தைக் காண்பாயோ
Printable View
இந்த மன்றத்தில் ஓடி வரும் இளந்தென்றலைக் கேட்கின்றேன்
நீ சென்றிடும் வழியினிலே என் தெய்வத்தைக் காண்பாயோ
ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும்
ஆடி பாடி நடக்கணும் அன்பை நாளும் வளர்க்கணும்
ஆடிப் பிழைத்தாலும் பாடிப் பிழைத்தாலும்
அன்பும் பண்பும் எல்லையடி
பகுத்தறிவைக் கெடுக்காத பெருமை அழிக்காத
எதிலும் கேவலம் இல்லையடி
பாடிப் பறந்த கிளி பாத மறந்ததடி பூமானே. ஆத்தாடி தன்னாலே கூத்தாடி நின்னேனே.
ஆத்தாடி ஆத்தாடி செம்பருத்தி பூக்காரி ஆசைப் பட்டு பூத்திருக்கா வா
செம்பருத்தி பூவு சித்திரத்தை போல அம்பலத்தில் ஆடுதிங்கே
சித்திரச் சிட்டுக்கள் சிவந்த மொட்டுக்கள் சிரிக்கக் கண்டேனே
சிறகு இல்லாமல் பறக்கக் கண்டேனே
பறக்கும் பந்து பறக்கும் அது பறந்தோடி வரும் தூது சிரிக்கும் அழகு சிரிக்கும் அது சிரித்தோடி வரும் மாது
அழகு சிரிக்கின்றது ஆசை துடிக்கின்றது
பழக நினைக்கின்றது பக்கம் வருகின்றது
துடிக்கின்ற காதல் தும்மலைப் போன்றது
எப்பவும் வரலாம் எவர் கண்டார்
இதயத்தின் ஜன்னல் சாத்தியே கிடக்கும்
எப்பவும் திறக்கும் எவர் கண்டார்