http://i66.tinypic.com/6sgcud.jpg
Printable View
நண்பர் திரு.சுந்தர பாண்டியன் அவர்களுக்கு வணக்கம். மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை வெகு சிறப்பாக நடத்திய திரு. வை.கோ.அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி பாராட்டுவதோடு ,அந்த விழாவின் புகைப்படங்கள், செய்திகள் பதிவுகளுக்கு பாராட்டுக்கள் தெரிவித்ததற்கு என் கனிவான நன்றி.
நண்பர் திரு.மஸ்தான் சாஹிப் அவர்களே, சுதாங்கனின் விமர்சனங்களுக்கு
தாங்கள் அளித்த சவுக்கடி,சாட்டையடி பதில்கள் ,சம்மந்தப்பட்டவர் படித்தால்
அதிர்ந்துதான் போவார்.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வெறும் திரையுலகில் மட்டும் ஆதிக்கம் செலுத்தியவர்
இல்லை. அரசியல் உலகிலும் கொடி கட்டி பறந்தவர் .இதன் காரணமாக ஒரு சில
வருடங்களில் மட்டுமே படங்கள் குறைவாக வெளியாகின. வருடத்திற்கு,5,6,7,8,9
என்று வெளியான காலமும் உண்டு .ஒரே சமயத்தில் 3 படங்கள் வெளியாகி (1963ல்
பணத்தோட்டம் ,கொடுத்து வைத்தவள், தர்மம் தலை காக்கும் ) வெற்றி பெற்று
வசூலில் சாதனை படைத்த வரலாறும் உண்டு. இப்படி பல உதாரணங்களை
சொல்லிக் கொண்டே போகலாம்.
இன்றும் மறு வெளியீடுகளில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.படங்கள் பல நகரங்கள் ,
ஊர்களில் வெளியாகி வெற்றி நடை போடுவதை கண்டு மகிழ்கிறோம் .
இதையெல்லாம் அறிந்தும், அறியாதவர் போல் பத்திரிகைகளுக்கு செய்திகள் அளிப்பவர் உண்மையில் வடிகட்டின முட்டாள்தான் .
கடந்த புதனன்று (03/05/2017) சன் லைப் சானலில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த
"கொடுத்து வைத்தவள் " இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகியது
இன்று (05/05/2017) காலை 1 1 மணிக்கு மக்கள் தலைவர் /புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.
இருவேடங்களில் அசத்திய "நாளை நமதே " சன் லைப் சானலில் ஒளிபரப்பாகியது .
இன்று இரவு 7 மணி முதல் நடிக பேரரசர் எம்.ஜி.ஆர். நடித்த "அரச கட்டளை "
சன் லைப் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியது .
தினகரன் -05/05/17
http://i67.tinypic.com/10z7qu0.jpg
தினமலர் -05/05/17
http://i64.tinypic.com/90atjd.jpg
தினத்தந்தி -05/05/2017
http://i68.tinypic.com/vmx0ew.jpg
தினமணி -05/05/2017
http://i63.tinypic.com/rrmkp5.jpg
தின இதழ் -05/05/17
http://i64.tinypic.com/whd3ix.jpg
தின செய்தி -05/05/2017
http://i63.tinypic.com/o08jdx.jpg
தமிழ் இந்து -5/05/17
http://i67.tinypic.com/28vronn.jpg