ஓரக்கண்ணுல நீ தான் என்னை எதுக்கு பாக்குற ஒதுங்கி நிக்குறபோதும் என்னை உரசி பேசுற
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
ஓரக்கண்ணுல நீ தான் என்னை எதுக்கு பாக்குற ஒதுங்கி நிக்குறபோதும் என்னை உரசி பேசுற
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பாலூட்டி வளர்த்த
கிளி பழம் கொடுத்து பார்த்த
கிளி
நான் வளர்த்த பச்சைக்
கிளி நாளை வரும்
கச்சேரிக்கு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
காத்தாடி போல ஏன்டி என்ன சுத்துற
சூ மந்திர காளி போட்டு சுத்த வைக்கிற
என்னாடி வுட்டுபுட்டா ரொம்ப பேசுற
கண்ணாடி நெஞ்சு மேல கல்ல வீசுற
பச்சைக் கிளிகள் தோளோடு
பாட்டுக் குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை
இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை
சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்
முடிவே இல்லாதது
எங்கே சென்றாலும் தேடி இணைக்கும்
இனிய கதை இது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இது காதலா முதல் காதலா
ஒரு பெண்ணிடம் உருவானதா
இது நிலைக்குமா
நீடிக்குமா நெஞ்சே
ஒரு கல் ஒரு
கண்ணாடி உடையாமல்
மோதிக்கொண்டால் காதல்
ஒரு சொல்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உலகெல்லாம் ஒரு சொல் காதல்
ஒரு சொல்லில் உலகம் காதல்
கார்காலம் தொடங்கி கம்ப்யூட்டர் வரையில்
கார்காலம் தொடங்கி இன்டர்நெட் வரையில்
அன்றும் இன்றும் என்றென்றும் காதல்
எங்கெங்கும் காதல் ஒவ்வொன்றும் காதல்
என்றென்றும் காதல் என்றென்றும் காதல்
நெஞ்சே நெஞ்சே மறந்து விடு
நினைவினை கடந்து விடு
நெஞ்சே நெஞ்சே உறங்கி விடு
நிஜங்களை துறந்து விடு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கல்லுல மல்லிகையோ
முள்ளுல தாமரையோ சூடான
சுந்தரியோ கம்ப்யூட்டர்
கற்றவளோ கராத்தே கற்றவளோ
கவி பாடும் தேவதையோ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk