கண்ணுக்குள் நூறு நிலவா, இது ஒரு கனவா
கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா
Sent from my CPH2371 using Tapatalk
Printable View
கண்ணுக்குள் நூறு நிலவா, இது ஒரு கனவா
கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா
Sent from my CPH2371 using Tapatalk
இது குழந்தை பாடும் தாலாட்டு
இது இரவு நேர பூபாளம்
இது மேற்கில் தோன்றும் உதயம்
இது நதியில்லாத ஓடம்
Sent from my SM-N770F using Tapatalk
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
இரு மனம் சுகம் பெறும் வாழ் நாளே
Sent from my CPH2371 using Tapatalk
இரு மனம் கொண்ட திருமண வாழ்வில்
இடையினில் நீ ஏன் மயங்குகிறாய்
Sent from my SM-N770F using Tapatalk
ஏன் பெண்ணென்று பிறந்தாய்
ஏன் என் கண்ணில் விழுந்தாய்
ஏன் ஒரு பாதி சிரித்தாய்
Sent from my CPH2371 using Tapatalk
பொறந்தாலும் ஆம்பிளையா பொறக்க கூடாது
அய்யா பொறந்து விட்டா பொம்பிளைய நினைக்க கூடாது
நினைக்க தெரிந்த மனமே
உனக்கு மறக்க தெரியாதா
பழக தெரிந்த உயிரே
உனக்கு விலக தெரியாதா
உயிரே விலக தெரியாதா
Sent from my CPH2371 using Tapatalk
உனக்கு நான் சொந்தம் எனக்கு நீ சொந்தம்
பிரிக்க யாருண்டு ஒளிந்து மறைந்தால் வளைத்து பிடிப்பேன்
சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்
முடிவே இல்லாதது
Sent from my CPH2371 using Tapatalk
கதைப்போமா கதைப்போமா கதைப்போமா ஒன்றாக நீயும் நானும்தான்
கதைப்போமா கதைப்போமா கதைப்போமா நீ பேச பேச காயம் ஆறுமே
Sent from my SM-N770F using Tapatalk