சி.க,
ஜமாயுங்க. தனிமை நினைவூட்டல் இனிமைதான்.
இதோ. இன்னொரு தனிமை.
என் பாடகி பாடுவதைக் கேளுங்கள்
'தேடுவதோ தனிமை.
ஆமாம். துள்ளுவதோ இளமை...தேடுவதோ தனிமை.
https://www.youtube.com/watch?v=N5g-...yer_detailpage
Printable View
சி.க,
ஜமாயுங்க. தனிமை நினைவூட்டல் இனிமைதான்.
இதோ. இன்னொரு தனிமை.
என் பாடகி பாடுவதைக் கேளுங்கள்
'தேடுவதோ தனிமை.
ஆமாம். துள்ளுவதோ இளமை...தேடுவதோ தனிமை.
https://www.youtube.com/watch?v=N5g-...yer_detailpage
இந்த வயதான தனிமைத் தம்பதிகளைப் பாருங்கள்.
இந்த ஸ்கூல் மாஸ்டரும், அவர் மனையாளும் உடல் தள்ளாடும் வயதில் ஒருவருக்கொருவர் ஆறுதலாய்....
'தன்னைத் தனிமையிலே
உடல் தள்ளாடும் வயதினிலே
உங்கள் புன்னகையைப் பார்த்திருந்தால்
இன்பம் போதாதோ எந்தனுக்கு'
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=dvIQFMz771Q
மிக்க நன்றி கல்நாயக். (பார்த்தீங்களா! இப்போது கூட மறக்காமல் சார் போடவில்லை)
அவசியம் தங்களுக்கு பிடித்த நல்ல பாடல்களை தங்களுக்கே உரிய நகைச்சுவை உணர்வுடன் அலசலாமே. ரொம்ப விவராமாக்க் கூட வேண்டாம். ஸ்வீட்டாக. ஷார்ட்டாக. நாம் இருவரும் கடலூர்க் காரர்கள் அல்லவா.
தனிமை-ன்னு ஆயிருச்சு. இந்தாங்க என் நினைவில் வந்தவை:
https://www.youtube.com/watch?v=kya4P-4lSUE
https://www.youtube.com/watch?v=aBgwFy4ejd8
https://www.youtube.com/watch?v=MrojbC2SiUs
அடியாட்களை கூட்டி வந்தால் ஆகவே ஆகாது!!!
அன்பு நண்பர் கல்நாயக்,
கடலூர் துறைமுகமே மீன் பிடித் தொழிலைத்தான் நம்பி இருக்கிறது. உங்களுக்கு கடலூர் நன்கு பரிச்சயமான ஊர் என்பதால் நீங்கள் படகோட்டியின் அருமையான மீனவர் படும் துயரங்களை விளக்கும் பாடலை டைமிங்காக பதித்துள்ளீர்கள் என்றே நான் எடுத்துக் கொள்கிறேன்.
காலாகாலத்துக்கும் அழியாத அற்புத பாடலுக்கு நன்றி!
வாசு,
என் பள்ளி வாழ்க்கையில் சில நண்பர்கள் இருந்தார்கள்- மீன் பிடி சார்ந்த தொழில்களை நம்பி. இப்போது என்னால் கடலூரில் வந்து தங்கி எனது நண்பர்களை எங்கேயென்று தேடி சந்தித்து பேசி ... சாத்தியமேயில்லை. தொடர்பேில்லை. கடலூர் அவ்வப்போது வந்தாலும், சில மணி நேர வேலை. சிறிது நேரம் கிடைத்தால் பாடலீஸ்வரரையும், தேவநாதப்பெருமாளையும் காண அப்பாயிண்ட்மெண்ட் விண்ணப்பம். முடிந்ததும் திரும்பி ஓடி வரவேண்டிய சூழ்நிலை. பார்ப்போம் என் ஆட்டோகிராப்பிற்கு சற்றே நேரம் கிடைக்குமாவென்று பின்னாட்களில்!!!
அடியாட்கள் கடலூரில் தேட வசதி செய்து கொடுத்துவிட்டேனோ!!!
நாளை திரியில் சந்திப்போம்.
Classic Romantic Song from the movie Abhiman starring Big B and Jayabhaduri.
http://youtu.be/F8IVa-7-2_w
One more melody from the movie Abhiman Meet na mila. Superb song.
http://youtu.be/LqQKzTi7JDU
Evergreen superb melody Mera Jeevan Kora Kagaz. What a composition. Enjoy the super song.
http://youtu.be/81v-RHKZbiw