http://i1039.photobucket.com/albums/...psw4b8v3dy.jpg
Printable View
எங்கள் தலைவர் நினைவு நாளில் எங்களுக்கு ஆறுதல் அளித்த நடிகர் திலகத்தின் பக்தர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றி..குறிப்பாக அன்பு நண்பர் ரவிகிரன் அவர்களின் பதிவுகள் எனக்கும் எங்களுக்கும் மிகுந்த ஆறுதலாக இருந்தது..ரவி ..எனது மனமார்ந்த நன்றி..இதை என்றும் மறக்க மாட்டேன்..தொடர்ந்து உங்களது பதிவுகளை இரு பெரும் திலகங்களின் திரியில் எதிர்பார்கிறேன்..பிரச்சினைகள் உள்ள விசயங்கள் வேண்டாம் ரவி..இப்போது உள்ளது போல் நாம் ஒன்றாக இருக்க எனது ஆசை..ரவி நிச்சயம் இதை செய்வீர்கள்..நானும் உங்களுடன்..வாழ்க எம்ஜியார்..மற்றும் சிவாஜி கணேசன் ..வளர்க அவரின் பக்தர்கள்..
http://i65.tinypic.com/2ivy2h3.jpg
OBITUARY
https://fbcdn-sphotos-g-a.akamaihd.n...8dd81642bacf37
It is a profound grief to know the demise of Shri T.V. Chandrasekaran at 4 pm today evening. He has the prestigious credit for having started the first Sivaji Rasikar Mandram, in Chennain in 1959, with this credit having the crowning glory of Shri V.C.Shanmugam having inaugurated his Mandram and it was the only Mandram which he did inaugurate.
Thiru Chandra sekaran was a die hard fan of Nadigar Thilagam. He died as a fan of Sivaji standing testimony to the trust NT had on his fans, who also wrote with pride that his fans would be HIS FANS till their last in the book "Naan Pesa Ninaipathellam".
Thiru Chandra sekaran was more than 80 years old and is a bachelor.
It may be noted that Thiru V. Chandra sekaran was honored by the Sivaji Prabhu Charities Trust on the 1st October 2015 at the 87th Birth Day Celebrations of Sivaji Ganesan held at the Music Academy Auditorium, Chennai.
The final rites for Mr. Chandra sekaran would be performed at about 3.00 p.m. tomorrow, i.e. 25.12.2015 at the following address:
(late) Shri T.V. CHANDRA SEKARAN
NEW NO.9 / OLD NO.4/2, MALLEESWARAN KOIL STREET, FIRST FLOOR, MYLAPORE, CHENNAI-4.
Our heartiest condolences to the bereaved family.
May His Soul Rest in Peace.
நடிகர் திலகத்தின் தீவிர ரசிகரும், தமிழகத்தின் தலைநகராம் சென்னையில் முதன் முதலில் சிவாஜி ரசிகர் மன்றத்தைத் துவக்கியவருமான திரு டி.வி.சந்திரசேகர் அவர்கள் இன்று மாலை 4 மணியளவில் இறைவனடி சேர்ந்தார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
நடிகர் திலகத்தின் இளைய சகோதரர் திரு வி.சி.சண்முகம் அவர்கள் துவக்கி வைத்த ஒரே மன்றம் திரு டி.வி.சந்திரசேகரன் அவர்கள் துவக்கியம மன்றமே என்பது குறிப்பிடத்தக்கது.
தன்னுடைய ரசிகர்கள் இறுதி வரை தன்னுடைய ரசிகர்களாகவே இருப்பார்கள் என்று ஆணித்தரமாக நம்பி அதைத் தன் நூலிலும் எழுதிய நடிகர திலகத்தின் கூற்றை அப்படியே மெய்ப்பித்தவர் திரு சந்திரசேகரன்.
80 வயதைத் தாண்டிய, சந்திரசேகரன் அவர்கள், திரு திருமணம் செய்யாமல் பிரம்மச்சாரியாகவே வாழ்ந்தார். வாஜி பிரபு சாரிட்டீஸ் டிரஸ்ட் சார்பில் 01.10.2015 அன்று மாலை சென்னை சங்கீத வித்வத் சபை அரங்கில் நடைபெற்ற நடிகர் திலகத்தின் 87வது பிறந்த நாள் விழாவில் அவர் கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மறைந்த திரு டி.வி. சந்திர சேகரன் அவர்களின் இறுதிச் சடங்குகள் கீழ்க்காணும் முகவரியில் 25.12.2015 பிற்பகல் 3 மணியளவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
T.V. சந்திரசேகரன்,
புதிய எண் 9, பழைய எண் 4/2, மல்லீஸ்வரர் கோயில் தெரு, மயிலாப்பூர், சென்னை - 600004.
http://www.tamilcinemaz.com/wp-conte...-stills024.jpg
Pls avoid likes for Obituary Posts.
Heartfelt condolences for the demise of Shri TVChandrasekar who founded the first Fan Club for Nadigar Thilagam.
senthil