அடடா இது தான் சுகமோ
மலர்களின் இதழ் வழி பனிமழை விழும் சுகமோ
இனிமேல் தினமும் விழாக் கோலமே
Printable View
அடடா இது தான் சுகமோ
மலர்களின் இதழ் வழி பனிமழை விழும் சுகமோ
இனிமேல் தினமும் விழாக் கோலமே
பனி விழும் இரவு நனைந்தது நிலவு இளங்குயில் இரண்டு இசைக்கின்ற பொழுது பூப்பூக்கும் ராப்போது பூங்காற்றும் தூங்காது
இளங்குயில் பாடுதோ யார் வர கூவுதோ
இளகிய மாலையில் தனிமையில் வாடுதோ
யார் அந்த நிலவு
ஏன் இந்தக் கனவு
யாரோ சொல்ல யாரோ என்று
யாரோ வந்த உறவு
காலம் செய்த கோலம்
இங்கு நான் வந்த வரவு
நான் வந்த பாதை மான் வந்தது
தேன் தந்த போதை ஏன் தந்தது
ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ
இல்லை ஒரு பிள்ளையென்று
ஏங்குவோர் பலரிருக்க
இங்கு வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே
ஒரு பிள்ளை அழைத்தது என்னை
நான் பேர் சொல்ல முடியாத அன்னை
அழைத்தால் வராவிடில் துடிப்பேன்
வளைக்கரம் பிடிப்பேன்
அணைத்தால் தராததைக் கொடுப்பேன்
பெறாததைப் பெறுவேன்
வளையல் கரங்களை பார்க்கிறேன்
வியந்து வேர்க்கிறேன்
அழகுக்கு அழகு சேர்க்கிறேன்
விரல்கள் பட பட சிலிர்த்ததா
கனவில் துளிர்த்ததா
விழிகள் சிவந்து போனதா
அழகு சிரிக்கின்றது ஆசை துடிக்கின்றது பழக நினைக்கின்றது பக்கம் வருகின்றது