10.01.2012 அன்று 54வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஜூபிடரின் தங்க பதுமை திரைக்காவியத்திலிருந்து சிறந்த பாடல்களில் ஒன்று
முகத்தில் முகம் பார்க்கலாம்
http://www.dailymotion.com/video/xj3...uto#rel-page-2
Printable View
10.01.2012 அன்று 54வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஜூபிடரின் தங்க பதுமை திரைக்காவியத்திலிருந்து சிறந்த பாடல்களில் ஒன்று
முகத்தில் முகம் பார்க்கலாம்
http://www.dailymotion.com/video/xj3...uto#rel-page-2
ஆஹா... பார்த்துக் கொண்டிருந்தாலே போதும்... அந்தப் புன்னகையைக் காணுங்கள்...
http://youtu.be/Ll-yDdgCHm0
இந்தப் புன்னகைக்காகவே இந்தப் படம் மறு வெளியீட்டில் மீண்டும் மகத்தான வெற்றி பெற்று அரங்கு நிறைந்த காட்சிகளாக நடை போட்டதோ...
டியர் வாசுதேவன் சார்,
Professor Krishnan நிழற்படத்தோடு வந்த ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துப்பதிவென்ன,
கலையுலக மகானின் தெய்வீகத் திருமுகத்தை தாங்கிவந்த 'பொம்மை' இதழின் அட்டைப்படம் என்ன,
இளைய திலகத்துக்கு பிறந்தநாள் வாழ்த்து நல்கும்விதமாக இடுகை செய்யப்பட்ட அருமையான நிழற்படங்களென்ன,
அவரது அம்சமான 'ஜெமினி சினிமா' பேட்டியென்ன,
தங்களின் அன்பான "அன்பளிப்பு"தான் என்ன,
"அவன் ஒரு சரித்திரம்" ஆல்பம் என்ன,
என்னத்த சொல்ல, என்னத்த செய்ய,
ஒரே அசத்தல்தான் போங்கள் !
அன்புடன்,
பம்மலார்.
GODFATHER's JANUARY GULAAB JAAMOONS
தங்கப்பதுமை
[10.1.1959 - 10.1.2012] : 54வது உதயதினம்
பொக்கிஷப் புதையல்
முதல் வெளியீட்டு விளம்பரம் : தென்றல் [பொங்கல் மலர்] : 1959
http://i1110.photobucket.com/albums/...GEDC5472-1.jpg
குறிப்பு:
"தங்கப்பதுமை", சிங்காரச் சென்னையில் 'பாரகன்', 'கிரௌன்', சயானி' முதலிய மூன்று அரங்குகளில் வெளியாகி ஒவ்வொன்றிலும் 56 நாட்கள் ஓடி வெற்றி கண்டது. மதுரை 'ஸ்ரீலக்ஷ்மி' திரையரங்கில் 94 நாட்கள் ஓடி சிறந்த வெற்றி பெற்றது [1960களின் மத்தியில் 'ஸ்ரீலக்ஷ்மி', 'அலங்கார்' எனப் பெயர் மாறியது]. மேலும் கணிசமான அரங்குகளில் 50 நாட்களைக் கடந்த இக்காவியம், சேலம் 'ஓரியண்டல்' அரங்கில் 100 நாட்கள் ஓடி அமோக வெற்றி கண்டு, 100 நாள் பெருவெற்றிக்காவியமாகத் திகழ்ந்தது.
அன்புடன்,
பம்மலார்.
GODFATHER's JANUARY GULAAB JAAMOONS
தங்கப்பதுமை
[10.1.1959 - 10.1.2012] : 54வது உதயதினம்
பொக்கிஷப் புதையல்
காவிய விமர்சனம் : ஆனந்த விகடன் : 18.1.1959
http://i1110.photobucket.com/albums/...VReview1-1.jpg
http://i1110.photobucket.com/albums/...VReview2-1.jpg
அன்புடன்,
பம்மலார்.
தங்கத்தமிழனின் 'தங்கப்பதுமை' 54-வது வருட ஆரம்ப தின சிறப்பு மேளா
http://i1087.photobucket.com/albums/...31355/3-28.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/4-21.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/6-17.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/2-35.jpg
அழகுப்பெட்டகமாய் அருமைத்தலைவர்
http://i1087.photobucket.com/albums/...31355/1-37.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
சிங்கத்தமிழனின் 'தங்கப்பதுமை' மிக அரிய நிழற்படங்கள்.
http://i1087.photobucket.com/albums/...31355/1-40.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/2-37.jpg
தங்கப்பதுமை போஸ்டர் கட்டிங் (வண்ணத்தில்)
http://i1087.photobucket.com/albums/...31355/1-39.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
'தங்கப்பதுமை' சிறப்பு நிழற்படம்
http://i1087.photobucket.com/albums/...31355/3-29.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
'தங்கப்பதுமை' தெலுங்கு டப்பிங் (Kanayakaparameshari) மிக மிக அரிய நிழற்படம்
http://i1087.photobucket.com/albums/...31355/2-36.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
'தங்கப்பதுமை' பாடல்கள் ஒலி-ஒளிக் காட்சிகளுடன்
"ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே"...
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=F2cIi1Q1CPg
"எங்கள் குல நாயகியே கண்ணகியம்மா"...
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=WkKlhCfCkQw
"என் வாழ்வில் புதுப்பாதை கண்டேன்" (மகிழ்ச்சி)
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=NygaBtPuWqM
"வருகிறாள் உன்னைத்தேடி" (ஒலி வடிவில் மட்டும்)
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=cSxJtIL9iNg
அன்புடன்,
வாசுதேவன்.