நினைத்ததை நடத்தியே
முடிப்பவன் நான் நான் நான்
துணிச்சலை மனத்திலே
வளர்த்தவன் நான் நான்
என்னிடம் மயக்கம்
கொண்டவர் பழக்கம்
இன்றும் என்றும் தேவை என்று
சொல்லடி தங்கம்...
Printable View
துணித்து நில் தொடர்ந்து செல்
தோல்வி கிடையாது தம்பி
உள்ளதை சொல் நல்லதை செய்
தெய்வம் இருப்பதை நம்பி
Sent from my SM-G935F using Tapatalk
Hello ngo novvvv....rd13 ngo....
Deivamey deivamey Nandi solven deivamey
Thedinen thedinen kandukonden annaiyai
Hope your guests enjoyed your co and food served with passion ngo novvv
Vanakkam suvai nga!
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
நான் வந்தது யார் என்று கண்டுகொண்டேன்
வண்ணமயில் மேல் வந்தது
யார் என்று கண்டுகொண்டேன்
Sent from my SM-G935F using Tapatalk
மயில் வாகனம் மலர் உடல் மண மோகனம்
பழமுதிர்ச்சோலை பனி விழும் மாலை
அழகனின் தோளை அணைத்திடும் வேளை
Hello NOV, Suvai, Raagadevan & Raj! :)
பழமுதிர்ச்சோலையிலே
தோழி பார்த்தவன் வந்தானடி
அவன் அழகு திருமுகத்தில்
இழையும் நகை எடுத்து
ஆரம்பம் சொன்னானடி தோழி
Sent from my SM-G935F using Tapatalk
Vanakkam Priya... [emoji16]
Sent from my SM-G935F using Tapatalk
ஆரம்பம் மாலை நேரத்தின் லீலை
மங்கை முன்னால் வர
மஞ்சம் பின்னால் வர
முத்தம் தன்னால் வரும் வேளை
NOV & Suvai: eppadi irukkeenga?