Super Hit song from the movie Kati Patang starring the one & only Rajesh Khanna. Enjoy
http://youtu.be/YIWX9vCffms
Printable View
Super Hit song from the movie Kati Patang starring the one & only Rajesh Khanna. Enjoy
http://youtu.be/YIWX9vCffms
Enjoy the classic melody song starring Rajendra Kumar & Vyjayanthimala from the movie Suraj.
http://youtu.be/McP9D114BfU
சித்தூர் வாசு சார்
மேரே தில் மே க்யாஜ் க்யாஹே...தாக் படத்தின் மிகச் சிறந்த பாடல்... அக்காலத்தில் இப்பாட்டிற்காகவே தேவி பாலா திரையரங்கில் மறுமுறையும் பார்த்தேன். ப்ளூ டைமண்ட், எமரால்டு தியேட்டர்களைத் தொடர்ந்து லிட்டில் ஆனந்த், அதன் பிறகு தேவிபாலா என சின்னத் திரையரங்குகள் படம் பார்க்கும் அனுபவத்தைப் புதியதாக உருவாக்கியிருந்த நேரம். தாக் படம் ஒளிப்பதிவிற்காகவே பல ரசிகர்களை மீண்டும் மீண்டும் பார்க்க வைத்த படம். ஆராதனா படம் மூலம் தமிழகத்திலும் ராஜேஷ் கன்னாவிற்கு ஏராளமான ரசிகர்(கை)களும் உருவாகியிருந்த நேரம். சென்னை மட்டுமென்ன விதிவிலக்கா.. தாக் படத்திற்கு தேவிபாலாவில் ஏராளமான கல்லூரி மாணவியர் படையெடுத்து வந்தனர். இடைவேளைகளில் அவர்கள் ராஜேஷ் கன்னாவைப் பற்றிப் பரிமாறிக் கொண்ட எண்ணங்கள் சிலாகித்ததெல்லாம் அவர்கள் மனதில் அவர் எந்த அளவிற்கு ஊடுருவியிருந்தார் என்பதைக் காட்டியது. மறக்க முடியாத படம் தாக்.
இந்த அருமையான பாடலை நினைவூட்டியமைக்கு மிக்க நன்றி.
1970களில் ஹிந்திப் படப்பாடல்கள் தமிழகத்திலும் வேகமாக ஹிட்டாயின. அதற்கு அடித்தளமிட்டது ஆராதனா. ஒரு பக்கம் ஹிந்திப் பாடல்களின் ஆதிக்கத்தை அப்போதைய தமிழ்த் திரைப்படப்பாடல்கள் தடுக்க முடியவில்லை என்ற வருத்தமிருந்தாலும் பாடல்கள் அந்த அளவிற்கு சிறப்பு வாய்ந்தவை என்பது மறுக்க முடியாத உண்மை. அந்த வகையில் சித்தூர் வாசு சார், 70களின் ஹிட் பாடல்களைத் தாங்கள் வழங்கி வருகிறீர்கள். அதன் மூலம் நம் நினைவுகளையும் அந்நாளுக்கு இட்டுச் செல்கிறீர்கள்.
பாராட்டுக்கள்.
வாசு சார்
தனிமையைப் பற்றிய பாடல் வரிசை ... சூப்பர்..
இங்கே தனியாக வந்த ஆடவனை அறிந்து கொண்ட பெண் என்ன செய்தாள்..
கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்..
https://www.youtube.com/watch?v=8Ltkq5_iCMI
தனியே தன்னத்தனியே இவர் காத்துக் காத்து நின்றாராம்..
நிலத்தை விடவும் இவர் பொறுமைசாலியாம்..
பெருமை பீற்றிக் கொள்கிறார் இந்தப் பாடலில் நாயகன்..
ஹ்ம்.. சில பதிவுகளை நாம் பொறுத்துக் கொள்வதை இவர் அறிந்திருக்க மாட்டார் போலும்..
https://www.youtube.com/watch?v=csya4nt4Fuo
தனியே காத்து நின்றதைக் கூட்டம் கூட்டிச் சொல்கிறாரே.. இதை என்ன சொல்வது...
Mr Raghavendra Sir,
If i remember correct the first hindi film I have watched was Yadhon Ki Bharat at Star Theatre which ran for a year. We must also acknowledge that certain mannerism of
Rajesh Khanna no one can do it in Hindi Film and also the music of RD and LP certainly deserves credit for the super hit songs.
Regards
Yes S Vasu
RD & LP simply rocked during that period.
However, there are millions and millions of fans and pages to take care of them.
We will cover Tamil to the maximum extent possible.
வணக்கம் வாசுஜி
வணக்கம் ராஜேஷ்ஜி!