நான் உன்னை வாழ்த்தி பாடுகிறேன் நீ வர வேண்டும்
உன் நினைவில் மயங்கி ஆடுகிறேன் நீ வர வேண்டும்
கடந்த வருடம் நடந்ததெல்லாம் பழைய ஏட்டிலே
கனிந்து வரும் புது வருடம் புதிய பாட்டிலே
Printable View
நான் உன்னை வாழ்த்தி பாடுகிறேன் நீ வர வேண்டும்
உன் நினைவில் மயங்கி ஆடுகிறேன் நீ வர வேண்டும்
கடந்த வருடம் நடந்ததெல்லாம் பழைய ஏட்டிலே
கனிந்து வரும் புது வருடம் புதிய பாட்டிலே
நீ வர வேண்டும் என எதிர் பார்த்தேன்
வரும் வழி தோறும் உந்தன் முகம் பார்த்தேன்
காலம் கடந்தால் என்ன ராஜா காதல் கவிதை சொல்லு ராஜா
எதிர்பார்த்தேன் இளங்கிளியே காணலியே
இளங்காற்றே ஏன் வரல தெரியலியே
வாராளோ என் மாது
பூங்காற்றே போ தூது
பூங்காற்றே பூங்காற்றே பூப்போலே வந்தாள் இவள்
போகின்ற வழியெல்லாம் சந்தோஷம் தந்தாள் இவள்
என் நெஞ்சோடு பேசும் இந்தப் பெண்ணோடப் பாசம்
இவள் கண்ணோடுப் பூக்கும் பல விண்மீன்கள் பேசும்
சந்தோஷம் சந்தோஷம் வாழ்க்கையின் பாதி பலம்
சந்தோஷம் இல்லையென்றால் மனிதர்க்கு ஏது பலம்
புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு
எந்தத் தீமைக்குள்ளும் சிறு நன்மை உண்டு...
எந்த ஊர் என்றவனே இருந்த ஊரைச் சொல்லவா?
அந்த ஊர் நீயும்கூட அறிந்த ஊர் அல்லவா!
Sent from my SM-G920F using Tapatalk
ஊருக்கும் தெரியாது யாருக்கும் புரியாது
உன்னை எண்ணி கனவு கண்டு உள்ளம் ஏங்குவது
India beats Australia by 6 wkts!!! :)
உன்னை எண்ணி என்னை மறந்தேன்
அன்று காத்திருந்தேன்
இன்று காண வந்தேன்
அன்று உன்னை தொட்ட தென்றல்
வந்து என்னை தொட்டதோ...
kaaNa vandha kaatchi enna veLLi nilave
kaNdu vitta kolam enna veLLi nilave