தீண்ட தீண்ட பார்வை பார்த்து
எனது உதடுகள் உந்தன் மார்பில்
போகும் ஊர்வலங்கள்
Sent from my SM-G935F using Tapatalk
Printable View
தீண்ட தீண்ட பார்வை பார்த்து
எனது உதடுகள் உந்தன் மார்பில்
போகும் ஊர்வலங்கள்
Sent from my SM-G935F using Tapatalk
பார்வை யுவராணி கண்ணோவியம்
நாணம் தவறாத பெண்ணோவியம்
பாவை பண்பாடும் சொல்லோவியம்
இது தான் நான் கேட்ட பொன்னோவியம்
.................................................. ..............
கால்வண்ணம் சதிராடும் கைவண்ணம் விளையாடும்
தென்னாட்டுப் பொன் வண்ணமே
மான் வண்ணம் என்றாலும் மலர் வண்ணம் என்றாலும்
குறைவென்று தமிழ் சொல்லுமே
வண்ணம் பாட புது வார்த்தை நான் தேடினேன்
எங்கும் தேடி முகம் பார்த்து பதம் பாடினேன்...
பொன்னோவியம்
கண்டேனம்மா எங்கெங்கும்
கொண்டேனம்மா பேரிம்பம்
அன்பில் ஒன்று சேருங்களே
இன்பம் என்றும் காணுங்களே
பார்வையில் ஆயிரம் பாடுங்களே
Sent from my SM-G935F using Tapatalk
எங்கெங்கு நீ சென்ற போதும்
என் நெஞ்சமே உன்னைத் தேடும்
ஆனந்த கீதம் ஆரம்பமாகும்
காலங்கள் யாவும் நம்மோடு பாடும்
பூங்காற்று தாலாட்டும் அன்பே அன்பே...
https://www.youtube.com/watch?v=VwcQJfiXH9o
ஆரம்பக் காலத்தில் அது இருக்கும்
அம்மம்மா அதிலே எது இருக்கும்
Sent from my SM-G935F using Tapatalk
எது வரை இன்பம் அது வரை
இளமையின் காதல் தொடர்கதை
வாழ்ந்து பார்ப்போம்
இனி ஆகாயம் மண்ணில் வரும்
ஒரு ஆனந்த கங்கை விழும்...
வாழ்ந்து பார்க்க வேண்டும் அறிவில்
மனிதனாக வேண்டும்
வாசல் தேடி உலகம் உன்னை
வாழ்த்திப் பாட வேண்டும்
Sent from my SM-G935F using Tapatalk
பூங்காற்று திரும்புமா என் பாராட்ட விரும்புமா
தாலாட்ட மடியில் வெச்சுப் பாராட்ட
எனக்கொரு தாய் மடி கெடைக்குமா
Sent from my SM-G935F using Tapatalk
Hello...NOV! :lol:
உன்னைத்தானே அழைத்தேன்
உறங்காமல் தவித்தேன்
எந்தன் பாட்டை தூதாக்குவேன்
பூங்காற்றை நான் அனுப்புவேன்
Hi Priya 😂😂😂
பூங்காற்று திரும்புமா என் பாராட்ட விரும்புமா
தாலாட்ட மடியில் வெச்சுப் பாராட்ட
எனக்கொரு தாய் மடி கெடைக்குமா
Sent from my SM-G935F using Tapatalk
Sent from my SM-G935F using Tapatalk