Nalam, nalam ariya aaval Priya...
மாலை வேளை ரதி மாறன் பூஜை
அடி மானே இதோ இதோ தேவை நானா நானா
Sent from my SM-G935F using Tapatalk
Printable View
Nalam, nalam ariya aaval Priya...
மாலை வேளை ரதி மாறன் பூஜை
அடி மானே இதோ இதோ தேவை நானா நானா
Sent from my SM-G935F using Tapatalk
naan ingu sugamE...
அடி மாடி வீட்டு மானே
உன்ன கட்டிக்கிட்டேன் நானே
அய்யரு வைக்கல அம்மி மிதிக்கல
மேளமும் கொட்டல தாலியும் கட்டல
கல்யாணம் தான் ஆகிப்போச்சு
Melathai mella thattu maamaa un
thaalam enna saridhaanaa
VANAKKAM PRIYA ! :)
மாமா உன் பேரை நெஞ்சுக்குள்ள
பச்ச குத்தி வச்சேன்
மானே உன் அழகை செந்தமிழில்
பாட்டா கட்டி வச்சேன்
நான் எத்தனையோ பொத்தி வச்சும்
பொத்திக்கிட்டு ஆச பொங்கிடுச்சு
பச்சைமா மலைபோல் மேனி
பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமர ரேறே
ஆயர்தம் கொழுந்தே
பவள மணித்தேர் மேலே பவனி வருவோம்
வைரம் எனும் பூவெடுப்போம்
மாலையென நாம் தொடுப்போம்
இளமை தரும் சுகங்களில் நனைந்திருப்போம்
NOV: When is your next India trip?
No immediate plans Priya... in any case, only after my son's wedding
மாலை வண்ண மாலை
இந்த உலகத்தில் ஆயிரம் மாலை
திரு நிறை செல்விக்கு திருமண மாலை
தேவர்கள் சாட்சியில் மங்கல மாலை
தேவனே எந்தன் தேவனே
மலர் தூவும் நாள் தானோ
ஆணை மீறலாம் நதியாகியே
தினம் காணலாம் சுகமே
நதிக்கரை ஓரத்து நாணல்களே
என் நாயகன் புகழை கேளுங்களேன்
காலையில் பூத்த புஷ்பங்களே
எங்கள் காதலை வாழ்த்தி பாடுங்களேன்