Thank you Jaishankar for uploading this MGR song. Yes our MGR is Master of All.
Printable View
http://www.youtube.com/watch?v=_v0Vo...ature=youtu.be
கதாகாலட்சேப பாணியில் மக்கள் திலகத்தின் நடிப்பு
புதுமைப்பித்தன் படத்திலிருந்து
http://i49.tinypic.com/3322xrb.jpg
புகழ்பெற்ற எழுத்தாளரும் அமுதசுரபி பத்திரிக்கையின் ஆசிரியருமான விக்கிரமன் அவர்களுடன் மக்கள் திலகத்தின் அபூர்வ தோற்றம்.
மன்னாதி மன்னன் படத்திலிருந்து ஒரு மணியான காட்சி
http://www.youtube.com/watch?v=PfHCe...ature=youtu.be
http://www.youtube.com/watch?v=gt42t...ature=youtu.be
பெற்றால் தான் பிள்ளையா படத்திலிருந்து ஒரு உணர்ச்சிகரமான காட்சி
இணைய இணைப்பு நான்கு நாட்களாக கிடைக்காத காரணத்தால் பதிவேற்றம் செய்யவோ, பதிவுகளைப் பார்வையிடவோ இயலவில்லை. இன்று தான் 160 முதல் 185 வரையிலான அனைத்து பக்கங்களையும் பார்வையிட்டேன். அற்புதம். தலைவரின் மாறு வேடப் பாடல்கள் அசத்தல். மேலும் பல அற்புதமான பல பதிவுகளை வழங்கிய அனைத்து நல்உள்ளங்களுக்கும் நன்றிகள்.
ரூப் சார்
மக்கள் திலகம் படங்களில் இடம் பெற்ற கனவு பாடல்கள் வீடியோ தொகுப்பு அசத்தல் .
எல்லா பாடல்களுமே புகழ் பெற்று இன்றும் பார்பதற்கும் கேட்பதற்கும் இனிமையாக உள்ளது .
ஜெய் சார்
புதுமைபித்தனின் பாடல் காட்சி பதிவு அருமை .
மக்கள் திலகம் அவர்கள் லாவகமாக பாம்பை பிடித்து கூடையில் போடும் காட்சியும் , நடனமும் பிரமாதம் .
நீண்ட இடைவெளிக்கு பிறகு பார்த்ததால் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது .
மக்கள் திலகத்தின் இனிமையான குரல் சொக்க வைத்தது .
நன்றி ஜெய் .
கலிய பெருமாள் சார்
புதுவை ரத்த தான செய்தி தொகுப்புகள் பிரமாதம் .
மக்கள் திலகத்தின் புகழுக்கு பெருமை சேர்க்கும் உங்களது பணிக்கு திரியின் சார்பாக நன்றி