Perth Tamil Movies @PerthTamilMovie
#Kaththi online Bookings Opened in Sydney & Melbourne.
Printable View
Perth Tamil Movies @PerthTamilMovie
#Kaththi online Bookings Opened in Sydney & Melbourne.
கோச்சடையான் சாதனையை முறியடித்தது கத்தி!
கத்தி படத்தை பற்றி நாளுக்கு நாள் ஹைப் ஏறிக்கொண்டே இருக்கிறது. இந்த தீபாவளிக்கு தளபதி ரசிகர்களுக்கு செம்ம விருந்து காத்திருக்க, அவர்களை சந்தோஷப்படுத்தும் விதமாக தினமும் ஒரு தகவல் வந்து கொண்டே இருக்கிறது.இதுநாள் வரை அமெரிக்காவில் அதிகம் திரையிடப்பட்ட தமிழ் படம் என்றால் கோச்சடையான் தான். இப்படம் 104 திரையரங்குகளில் வெளிவந்தது.தற்போது கத்தி 105 திரையரங்குகளில் வெளிவரவிருக்கிறது. இதன் மூலம் கோச்சடையான் படத்தின் சாதனையை கத்தி முறியடித்துள்ளது
http://www.cineulagam.com/tamil/news...cinema/109365/
#Kaththi posters at Archana theatre, Coimbatore
http://pbs.twimg.com/media/Bzz4JsCCEAEyIKy.jpg
Are we going to see a trailer ? What is the release date ?
Vinod anna... 22nd confirmed. Overseas might have a 23rd release.
'கத்தி'க்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் - Source The Hindu
ஒரு படம் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் தலையிட முடியாது என்று கூறி, 'கத்தி' படத்துக்கு எதிரான வழக்கை, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுப்படி செய்தது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடித்துள்ள 'கத்தி' படத்தை தயாரித்திருக்கிறது லைக்கா நிறுவனம். அனிருத் இசையமைத்து இருக்கும் இப்படத்திற்கு தணிக்கை அதிகாரிகள் 'யு' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள். தீபாவளி வெளியீடாக 22-ம் தேதி வெளிவர இருக்கிறது.
இதனிடையே, 'கத்தி' மற்றும் 'புலிப்பார்வை' ஆகிய இரு படங்களுக்கு தடை விதிக்க கோரி வழக்கறிஞர் ரமேஷ், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
இம்மனுவை விசாரித்த நீதிபதி கிருபாகரன், "தணிக்கைக்கு உட்படுத்தப்பட்ட பின், இதில் தலையிட முடியாது" என்று மனுவை தள்ளுபடி செய்தார்.
Now we understand why ARM and the team applied for censors and wanted to get things done over the last weekend. Good Move.
This verdict might now open the gates for promotions.
Guys, please refrain from directly or indirectly bringing in other actors' name here. Let's focus on Vijay and Kaththi.
22nd thaana .. Indha vaati first day paaka mudiyaadhu :(.
I think the trailer was held back due to this case. Now let the kaththi fever begin. Ka ka ka...ka ka kaa... Kaththi!