தென்றலுக்கு என்றும் வயது பதினாறே அன்றோ
செவ்வானத்தில் வண்ண நிலாவும் சின்னவள்தான் அன்றோ
Sent from my SM-N770F using Tapatalk
Printable View
தென்றலுக்கு என்றும் வயது பதினாறே அன்றோ
செவ்வானத்தில் வண்ண நிலாவும் சின்னவள்தான் அன்றோ
Sent from my SM-N770F using Tapatalk
சின்னவளை முகம் சிவந்தவளை நான் சேர்த்துக் கொள்வேன் கரம் தொட்டு
Sent from my CPH2371 using Tapatalk
தொட்டு தொட்டு போகும் தென்றல் தேகம் எங்கும் வீசாதோ
விட்டு விட்டு தூறும் தூறல் வெள்ளமாக மாறாதோ
Sent from my SM-N770F using Tapatalk
வீசும் தென்றல் காற்றுண்டு கையில் கம்பன் கவியுண்டு கலசம் நிறைய மதுவுண்டு
Sent from my CPH2371 using Tapatalk
கம்பன் எங்கு போனான் ஷெல்லி என்ன ஆனான் நம்மை பாடாமல்
லைலா செத்துப் போனாள் மஜ்னு செத்துப் போனான் நம்மை பாராமல்
Sent from my SM-N770F using Tapatalk
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே..
தலைவன் இருக்கிறான் மயங்காதே
Sent from my CPH2371 using Tapatalk
நடையா இது நடையா ஒரு நாடகம் அன்றோ நடக்குது
இடையா இது இடையா அது இல்லாததுபோல் இருக்குது
நாடகம் எல்லாம் கண்டேன்
உந்தன் ஆடும் விழியிலே
ஆடும் விழியிலே …..
கீதம் பாடும் மொழியிலே
Sent from my CPH2371 using Tapatalk
ஆடும் பாம்பிருக்குது அது ஆடாம படுத்திருக்குது
வீரம் உள்ளிருக்குது அது நேரம் பாத்திருக்குது
ஆடும் பாம்பிருக்குது அது ஆடாம படுத்திருக்குது
வீரம் உள்ளிருக்குது அது நேரம் பாத்திருக்குது