Yesji! u r correct. She is Alka only.:-D:) .Thanks for the correction.:ty:
Printable View
P.Susheela with Bollywood Singers
suseela amma with rafi
https://4.bp.blogspot.com/-7QxVSmhfE...B1%5D_RAFI.jpg
with asha
https://3.bp.blogspot.com/-s-PK6bOCR...20/asha_ps.jpg
with kishore
http://4.bp.blogspot.com/-WZtdczRvnc...kishore_ps.jpg
வாசு ஜி
எங்கள் இசையரசி குழுமத்தின்/இணையதளத்தின் முக்கிய பங்காளர் திரு கலைக்குமார் இசையரசியும் பாலிவுட் பாடகர்களும் என்று ஒரு தொகுப்பை தொகுத்துள்ளார்
நான் இங்கே ஏற்கனவே சில ஹிந்தி பாடல்களை பதிவு செய்தேன்
இன்னும் சில பாடல்களை தருகிறேன்.
கிஷோருடன் சின்ஹாசன் திரையில்
https://www.youtube.com/watch?v=hY1zgL0oBhg
ரபியுடன் அழகான கவ்வாலி
https://www.youtube.com/watch?v=IctO5VjlBW0
another G.Venugopal song
https://www.youtube.com/watch?v=TvCSH14pAzY
எப்படி ஜெயசந்திரன் அவர்கள் அற்புத பாவ காயகனோ அதே போல் இன்னொரு அருமையான குரலாக வந்தவர் திரு ஜி.வேணுகோபால்
மிருதுவான குரல் பல அழகான பாடல்களை பாடியவர். கிடைக்கவேண்டிய அங்கீகாரம் கிடைக்கவில்லை
http://www3.telus.net/adwyth/venunad...sidephoto9.jpg
இதோ அவரது குரலில் ஒரு அற்புத பாடல்
https://www.youtube.com/watch?v=R_827OBolRg
அதே போல் கிருஷ்ணசந்திரன் காதல் பாடல்களும் காமெடி பாடல்களும் பாடிய அவரை
கே.வி.மகாதேவன் அவர்கள் சித்ராவுடன் அழகாக பாடல் கொடுத்தார்.
இதோ ரங்கம் திரையில் கிருஷ்ணசந்த்ரன் , அப்பொழுது வந்திருந்த சித்ராவுடன்
https://www.youtube.com/watch?v=vJlBdbL-314
எனக்கு பிடித்த வேணுகோபாலின் அற்புத பாடல்
https://www.youtube.com/watch?v=q4E6JSHsbxc
வாசு ஜி,
இசையரசியும் ஆஷாவும் இருக்கும் புகைப்படம் “அடிமைப்பெண்” ஹிந்தி(கோயி குலாம் நஹி) ஒலிப்பதிவு (காலத்தை வென்றவன் பாடலை ஹிந்தியில் ஆஷாவும் இசையரசியும் பாடினார்கள்)
தமிழில் இது போல பக்தி படங்களும் நல்ல பாட்லகளும் வருவதில்லையே என்ற ஏக்கம் உண்டு
தெலுங்கில் இப்பொழுதும் அண்ணமய்யா, ஸ்ரீராமதாசு, பாபா, ராமராஜ்யம் என நல்ல படங்களும் அதையொட்டி பக்தி பாடல்களும் நம்மை மகிழ்வித்து கொண்டிருக்கிறது.
அதற்கு சாட்சி இதோ கீரவாணி இசையமைத்த அற்புத பாடல் சங்கர் மகாதேவனும் விஜய் யேசுதாஸும் இருவரும் பாடிய ஸ்ரீராமதாசு படப்பாடல்
https://www.youtube.com/watch?v=-9NI5nLMqqE
வித்தியாசமான விளம்பரம்
மகனே
நீ எங்களிடம் கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய பிறகு படுத்த படுக்கையாய் இருந்த உன் தாயார் பூர்ணகுணமடைந்து நலமாக உள்ளார் . உன் சகோதரியின் திருமணமும் நல்லபடியாகநடந்து விட்டது . பல வருடங்களாக நடைபெற்று வந்த நம்முடைய சொத்து விவகார தீர்ப்பு நமக்கு
சாதகமாக வந்து விட்டது .நீ இல்லை என்ற குறை எங்களுக்கு இல்லவே இல்லை . எல்லோர் வீட்டிலும் அமைதி நிலவுகிறது . மகனே நீ எங்கிருந்தாலும் வாழ்க . மறந்தும் எங்களை பார்க்க வந்து விடாதே .