தென்றல் வரும் சேதி வரும் திருமணம் பேசும் தூது வரும்
Printable View
தென்றல் வரும் சேதி வரும் திருமணம் பேசும் தூது வரும்
இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்று தான்
உறவு வரும் பகையும்
Sent from my SM-G935F using Tapatalk
நிழல் வேண்டும் போது மரம் ஒன்று உண்டு
பகை வந்த போது துணை...
வடிவேலும் மயிலும் துணை
சொல் வளமார் செந்தமிழால் சந்ததமும் கந்தனை
திருச்செந்தூரில் போர் புரிந்து சினமெல்லாம் தீர்ந்த கந்தன்
திருத்தணி கோவில் கொண்டானாம் அவன் பக்தர்களெல்லாம்
காவடி தூக்கி வந்தாராம் அவன் பக்தர்களெல்லாம்
காவடி தூக்கி வந்தாராம்
வரிசை வரிசை என அழகுக் காவடிகள் தணிகை வேலன் அவன் சன்னிதி
காலமெலாம் காதல் வாழ்க காதலெனும் வேதம் வாழ்க
காதலே நிம்மதி கனவுகளே அதன் சன்னிதி
கவிதைகள் பாடி நீ காதலி நீ காதலி
Sent from my SM-G935F using Tapatalk
காதலிக்க நேரமில்லை காதலிப்பார் யாருமில்லை..
டொய்ங்க் டொய்ங்க் டொய்ங்க் டொய்ங்க்..பேப்ப்ப்ப...(மியூஜிக்ங்க்கோவ்)
அவ்வுலகம் சென்று வந்தேன் அமுதும் குடித்து வந்தேன்
பொன்னுலகம் போவதற்கு புதுவுடல் வாங்கி வந்தேன்
இந்திரனை
பிரமனும் இந்திரனும் மனதில் பொறாமை கொள்ள
உரலில் கட்டி வாய் பொத்தி கெஞ்ச வைத்தாள் கண்ணனை
கண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும்
காலங்கள் தோறும் நினைத்தது நடக்கும்
கண்ணா கோபாலா ராதா-கிருஷ்ணா ஸ்ரீதேவா
கண்ணா கோபாலா ராதா-கிருஷ்ணா ஸ்ரீதேவா
பொன்மணி வண்ணன் சொன்னது கீதை
பூமகன் மார்பினில் தவழ்ந்தவள் ராதை
நல்லவர்
ராமன் எத்தனை ராமனடி
அவன் நல்லவர் வணங்கும் தேவனடி தேவன்