உனக்கென்ன மேலே நின்றாய் ஓ *நந்தலாலா…..
உனதாணை பாடுகின்றேன்…நான் ரெம்ப
Sent from my CPH2371 using Tapatalk
Printable View
உனக்கென்ன மேலே நின்றாய் ஓ *நந்தலாலா…..
உனதாணை பாடுகின்றேன்…நான் ரெம்ப
Sent from my CPH2371 using Tapatalk
நான் ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல புள்ள இல்ல
ரொம்ப நல்ல புள்ளைக்கு எல்லாம் நான் செல்லப் புள்ள இல்ல
விடுமுறை நாட்களில் பள்ளிக்கூடம்
விளையாட்டு பிள்ளைகளின் செல்லக்கோபம்
ஆளில்லா நள்ளிரவில் கேட்கும் பாடல்
Sent from my CPH2371 using Tapatalk
எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி
உன்னை பாராமலே மனம் தூங்காதடி
Sent from my SM-N770F using Tapatalk
தவிக்குது தயங்குது ஒரு மனது
தினம் தினம் தூங்காமலே
ஒரு சுகம் காணாமலே
அது தொடர்ந்து எனை படர்ந்து
ஏதோ
Sent from my CPH2371 using Tapatalk
அடடா அடடா அடடா என்னை ஏதோ செய்கிறாய்
அடடா அடடா அடடா என் நெஞ்சை கொய்கிறாய்
Sent from my SM-N770F using Tapatalk
பனி பெய்யும் மாலையிலே
பழமுதிர் சோலையிலே
கனி கொய்யும் வேளையிலே
கன்னி மனம் கொய்து விட் டான்
பன்னிரண்டு கண்ணழகை
Sent from my CPH2371 using Tapatalk
வாராதிருப்பானோ வண்ண மலர்க் கண்ணன் அவன்
கண்ணழகு பார்த்திருந்து காலம் எல்லாம் காத்திருந்து
பெண்ணழகை ரசிப்பதற்கு பேதை
Sent from my SM-N770F using Tapatalk
பேசு மனமே பேசு
பேதை மனமே பேச
நாலு வகை குணமும்
நிறைந்தே நடை
Sent from my CPH2371 using Tapatalk
சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு
சிகரத்தை அடைந்தால் வானத்தில் ஏறு