என்ன ஒரு என்ன ஒரு அழகியடா
கண்ண விட்டு கண்ண விட்டு விலகலடா
Printable View
என்ன ஒரு என்ன ஒரு அழகியடா
கண்ண விட்டு கண்ண விட்டு விலகலடா
ஒரு ராஜா ராணியிடம் வெகு நாளாக ஆசை கொண்டார் அவன் வேண்டும் வேண்டும் என்றான் அவள் நாளை நாளை என்றாள்
நாளை நாளை என்றிருந்தேன்
நல்ல நேரம் பார்த்து வந்தேன்
தத்தித் தத்தி ஓடி வந்து
முத்து முத்துப் புன்னகையைத் தேடினேன்
அதை இங்கே கண்டேன்
தத்தி தத்தி தத்தி தத்தி
நடந்து வரும் தங்கப் பாப்பா
இத்தனை நாள் எங்கிருந்தாய்
சொல்லு பாப்பா
தங்கை எனக்கு இல்லை என்று
வந்த பாப்பா
தங்கப் பாப்பா சந்தம் பாடும்
தந்தை நெஞ்சம் தாளம் போடும்
இது இன்பத் தொல்லையோ சுக ராகமில்லையோ
பாடும்போது நான் தென்றல் காற்று பருவ மங்கையோ தென்ன(ங்) கீற்று
தென்னங்கீற்றும் தென்றல் காற்றும்
கைக் குலுக்கும் காலமடி
வானம்பாடி ஜோடி சேரும் நேரமடி
ஆசைகளோ கோடி
கோடி கோடி இன்பம் தரவே தேடிவந்த செல்வம்
கொஞ்சும் சதங்கை கலீர்
கலீர் என ஆடவந்த தெய்வம்
தேடும் என் காதல் பெண் பாவை
சூடும் என் மார்பில் பொன் மாலை
காதோரமே என் கீதாஞ்சலி
பனி தாங்கும் மலர்மேடை
கனி தாங்குமோ
என் காதல் ஓடங்கள் கரை சேரும் நேரங்கள்
பூங்காற்று மேலும் வீசுதே
அலை வந்து பூக்கள் தூவுதே
மலர்கணை நெஞ்சில் பாய்ந்ததே
ஆனால் விழிகளில் சோகம் ஊறுதே