என் ஜீவன் பாடுது உன்னைத்தான் தேடுது
என் ஜீவன் பாடுது உன்னைத்தான் தேடுது
காணாமல் ஏங்குது மனம் வாடுது
எங்கே என் பாதை மாறி எங்கெங்கோ தேடி தேடி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
என் ஜீவன் பாடுது உன்னைத்தான் தேடுது
என் ஜீவன் பாடுது உன்னைத்தான் தேடுது
காணாமல் ஏங்குது மனம் வாடுது
எங்கே என் பாதை மாறி எங்கெங்கோ தேடி தேடி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மெட்டு தேடி தவிக்குது ஒரு பாட்டு
அந்த பாட்டுக்குள்ளே துடிக்குது ஒரு மெட்டு
பட்டு நிலா மெட்டெடுத்து பாடுவது பைலா ஹோய்
இங்கு பக்கம் வந்து பம்பரமாய் ஆடுவது ஸ்டைலா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அழகிய லைலா அவள் இவளது ஸ்டைலா
சந்தன வெயிலா இவள் மன்மத புயலா
Sent from my SM-N770F using Tapatalk
('சந்தன பேலா' அல்லவா?)
கடலா புயலா இடியா மழையா என்னை ஒன்றும் செய்யாதடி
ஆனால் உந்தன் மௌனம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
https://youtu.be/VN2ZkLC82vU
Sent from my SM-N770F using Tapatalk
ஏனோ மௌனம்
இந்த ராகம் ஏன் சோகம்
தாளமே புரியல பாவமே
Sent from my SM-N770F using Tapatalk
(OMG! இத்தனை நாளா சந்தன பேலா என்றே நினைத்துக்கொண்டிருந்தேன்! கவிஞர்களும் அவர்கள் உவமானங்களும்! வெவ்வே! அழகு காட்ட தோணுகிறது! lol)
மூச்சு விடாமல் பாடுகிறேன் முகத்தில் பாவமில்லை முடிவு சொல்லாமல் ஓடுகிறாய்
நீ பெண்ணா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
:)
ஓ வந்தது பெண்ணா வானவில்தானா
பூமியிலே பூ பறிக்கும் தேவதை
Sent from my SM-N770F using Tapatalk
யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
ஓரு கோடி பூக்கள் உலகெங்கும் உண்டு
இந்த பெண்போல அழகான
Sent from my ONEPLUS A6000 using Tapatalk