தாசிப் பெண் பட பாட்டுப் புத்தகம், ஸ்டில் இரண்டுமே மிக அரிய பொக்கிஷங்கள். பேணிப் பாதுகாத்த ரவிச்சந்திரன் மற்றும் செல்வகுமார் இருவருக்கும் பாராட்டுக்கள்.
அறிஞர் அண்ணா வின் திரைப்படங்கள் பட்டியலில் ரங்கூன் ராதாவை சேர்த்துக் கொள்ளவும்.
Printable View
தாசிப் பெண் பட பாட்டுப் புத்தகம், ஸ்டில் இரண்டுமே மிக அரிய பொக்கிஷங்கள். பேணிப் பாதுகாத்த ரவிச்சந்திரன் மற்றும் செல்வகுமார் இருவருக்கும் பாராட்டுக்கள்.
அறிஞர் அண்ணா வின் திரைப்படங்கள் பட்டியலில் ரங்கூன் ராதாவை சேர்த்துக் கொள்ளவும்.
ரவிச்சந்திரன், ராமமூர்த்தி 1200 பதிவுகள், ரூப் 400 பதிவுகள், செல்வகுமார் 200 பதிவுகள், வினோத் 3200 பதிவுகள் என பல்வேறு லேண்ட்மார்க் எண்ணிக்கைகளைக் கடந்து தங்கள் பங்கினை அயராது அழைத்து வரும் ஒவ்வொரு நண்பருக்கும் பாராட்டுக்களும் நன்றிகளும்.
அன்புடன்
ராகவேந்திரன்
Dear raghavendra sir
thanks for your kind greetings.
மக்கள் திலகத்தின் 11வது படமாகிய "ஹரிச்சந்திரா" படத்தைப் பற்றிய ஒரு தொகுப்பு :
1. படம் வெளியான தேதி : 14-01-1944
2. தயாரிப்பு நிறுவனம் : ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி பிலிம்ஸ்
3. பொன்மனசெம்மலின் கதாபாத்திரம் : தளபதி சத்திய கீர்த்தி
4. நாயக - நாயகியர் : பி. யூ. சின்னப்பா - பி. கண்ணாம்பா ;
5. நகைச்சுவை ஜோடி : கலைவாணர் என்.எஸ்.கே - டி. ஏ. மதுரம்
6. இசை : எஸ். வி. வெங்கடராமன்
7. பாடல்கள் : சி. ஏ. லட்சுமனதாஸ்
8. இயக்குனர் : நாக பூஷணம்
இந்த திரைப்படத்தின் கதை அனைவரும் அறிந்ததே. எந்த சந்தர்ப்பத்திலும் பொய் பேசாமல், உண்மையை மட்டுமே பேசி அதனால் சோதனைகள் பல சந்திக்கப்பட்டும் உண்மைக்கு என்றும் அழிவில்லை என்ற உயரிய கருத்தினை வலியுறுத்தி வெளிவந்த இந்த படம் 150 நாட்கள் வரை ஓடி வெற்றி கண்டது.
http://i46.tinypic.com/34yuqz5.jpg
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்