http://i68.tinypic.com/2w3ylck.jpg
http://i68.tinypic.com/4q4s9g.jpg
Printable View
http://i68.tinypic.com/23t9ud.jpg
சென்னை சைதாப்பேட்டையில், ஜோன்ஸ் சாலையில் ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு சார்பாக இன்று (16/01/2017) காலை 9 மணியளவில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு அவரின் திருஉருவப்படத்திற்கு பூஜைகள், ஆராதனைகள் செய்யப்பட்டு சுமார் 200 பேர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது . நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்களின் புகைப்படங்கள் நண்பர்களின் பார்வைக்கு .