கண்ணா வருவாயா மீரா கேட்கிறாள் மன்னன் வரும் பாதை மங்கை பார்க்கிறாள்
Printable View
கண்ணா வருவாயா மீரா கேட்கிறாள் மன்னன் வரும் பாதை மங்கை பார்க்கிறாள்
மன்னன் கூரைச் சேலை மஞ்சம் பார்க்கும் மாலை கனவுகள் தான்
கை கூடாதோ சிறைக் கதவுகள் தான் தாழ் திறவாதோ
சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு கண்டு கொண்டேன் கண்களுக்குள் பள்ளி கொண்டேன்
பள்ளி அறைக்குள் வந்த புள்ளி மயிலே
உன் பார்வையில் சாய்ந்ததம்மா வெள்ளி நிலவே
நிலவே முகம் காட்டு எனைப் பார்த்து ஒளி வீசு அலை போல் சுதி மீட்டு இனிதான மொழி பேசு
வீசு தென்றலே வீசு வேட்கை தீரவே வீசு
மாசு இல்லாத என் ஆசை காதலன்
வந்து செந்தமிழில் சிந்து பாடவே
மாசிலா உண்மை காதலே மாறுமோ செல்வம் வந்த போதிலே
செல்வம் நிலையல்லவே
இந்த செல்வம் நிலையல்லவே மனமே
பிறந்திடும்போது பணமென்பதேது
இறந்திடும்போது கூட வராது
வராது வந்த நாயகன் ஒரே சிறந்த ஓர் வரன்
ஒரே கேள்வி ஒரே கேள்வி எந்தன் நெஞ்சிலே
ஒரே பதில் ஒரே பதில் எந்தன் நெஞ்சிலே