The evergreen pulsating GG melody that lifted PBS sky high and the fans to their joy of cloud 9!
https://www.youtube.com/watch?v=52kDVborPjQ
Printable View
The evergreen pulsating GG melody that lifted PBS sky high and the fans to their joy of cloud 9!
https://www.youtube.com/watch?v=52kDVborPjQ
பாலாஜி தன் படங்களில் கதாநாயகனுக்கு ராஜா கதாநாயகிக்கு ராதா என்று செண்டிமெண்டாக பெயர் சூட்டுவார் அதற்கு முன்பே நிகரற்ற காதல் மன்னராக கோலோச்சிய காலத்திலேயே தன் திரையுலக வரலாற்றின் Number 1 படமான சுமைதாங்கியில் கண்களைக் குளமாக்கி உயிரை உருக்கும் நடிப்பை ஜெமினிகணேசன் வெளிப்படுத்தினார். ராஜா ராதா காம்பினேஷனில் அதில் இடம் பெற்ற இனிமை ததும்பும் பாடல்
https://www.youtube.com/watch?v=l0Ru7oohfQs
உடன்பிறந்த சகோதரனே ஆயினும் சரியான புரிதல் இல்லாவிடில் உறவுகளின் பந்த பாசங்கள் நொந்து மோசமாகும் விரிசல் சூழலில்.......This sort of understanding between top heroes of that time to share screen space without any ego clashes .... rarest of the rare to be emulated by present day upcomers...
https://www.youtube.com/watch?v=9ZghfWkD8gA
ஜெமினிக்கு வயதான பின் திரையுலகை விட்டு அவர் சற்று ஒதுங்கி ஓய்வெடுக்க எண்ணும்போது அவருக்கு மட்டுமே பொருந்தக்கூடிய குணசித்திர பாத்திரங்கள்
வரத்தொடங்கின. அப்படி அவர் பெருமைப்படுத்திய படங்கள் உன்னால் முடியும் தம்பி, மேட்டுக்குடி, பொன்மனச்செல்வன் மற்றும் அவ்வை ஷண்முகி. உன்னால் முடியும் தம்பி (தெலுங்கில் ருத்ரவீணா) அவரது ஆர்பாட்டமில்லாத ஆனால் அழுத்தமான கம்பீரம் கலந்த ஒப்பனையில் நினைவில் நீங்காத நடிப்பை வெளிக்கொணர்ந்தது. வயதானால் என்ன? அவ்வை சண்முகியில் அவர் நடிப்பை சிலாகித்து நடிகர்திலகம் " காதல் மன்னன் பட்டம் எனக்கோ கமலுக்கோ என்றுமே கிடையாது. இந்த வயதிலும் அது ஜெமினியின் சொத்தே" என்று மனம்திறந்து பாராட்டினார்.
https://www.youtube.com/watch?v=bDhdQe35uTA
ponmana selvan with Vijaya Kaanth : an emotional upsurge!
https://www.youtube.com/watch?v=Eh4KKprTwzw
Homage to Shri.P.S. Veerappa,
தமிழ்த்திரையுலகின் இடிச்சிரிப்பு வேந்தர் அமரர் வீரப்பா (PSV, the pioneer for tongue in cheek one liner dialogue punches in Tamil movies) அவர்களை நினைவு கூர்வோம்
Born P.S.Veerappa
10/09/1911
Kangeyam, Madras Presidency
Died 11/09/1998 (what a coincidence with his date of birth)
Chennai, India
Courtesy : Wikipedia
dialogue punch : Sabaash.... Sariyaana Poatti!
film : GG starrer Vanjikkoattai Vaaliban
https://www.youtube.com/watch?v=x2QZeL69DiI
யார் பையன் ? ஜெமினி கணேஷ் யதேச்சையாக ஒரு பூங்காவில் பொழுதைக் கழிக்கப்போய் பூரி என்ற வித்யாசமான பெயரில் ஒரு சிறுவன் அப்பா என்று அழைத்து அட்டைபோல் ஒட்டிக்கொள்கிறான். அதன்பின் அவர் படும் அவஸ்தைகள்.....காதலி சாவித்ரியையும் அம்மா என்று அழைத்து கலாய்க்கும் குட்டிப்பையனாக டெய்சி இராணி என்ற படுசுட்டிப்பெண் சிறுமி கலக்கியெடுத்து மாபெரும்வெற்றி பெற்ற நகைச்சுவை சித்திரம். கூடவே NSK - மதுரம் வழங்கும் சிரிப்பு வெடிகள்... இந்தக்காலத்திலும் மறக்க முடியாத இயல்பான நகைச்சுவை நடிப்பை ஜெமினி வாரி வழங்கிய மகிழ்ச்சி காவியம்
https://www.youtube.com/watch?v=_SXwfjX6LOg
https://www.youtube.com/watch?v=ip_gy_9lOXw
.
Indigenous Technique in place of International Technology (Computer Graphics)!
Graphics தொழில்நுட்பம் பிரமிக்கத்தகுந்த வளர்ச்சி கண்டிருக்கும் தற்கால சூழலில் காட்சியமைப்புக்களில் பிரம்மாண்டம் என்பது கணினி திரையிலேயே கற்பனை வளமிக்க விற்பன்னர்களால் கண்களைக் கொள்ளை கொள்ளும் வண்ணம் வடிவமைக்கப்படுவது சாதாரண நடைமுறையாகிவிட்டது. Avatar மற்றும் Titanic திரைப்படங்கள் தொழில்நுட்ப ரீதியாக சாதனை படைத்தன. ஆனால் கணவனே கண்கண்ட தெய்வம் வெளிவந்த காலகட்டத்தில் இத்தகைய Table-top Technology கிடைக்கப்பெறாமல் பன்மடங்கு பொருட்செலவில் அரங்கமைப்புகள் மூலமே படைப்பாளிகளின் கற்பனைக்கும் கருத்துக்கும் வடிவமும் உயிர்ப்பும் தர முடிந்தது. நீருக்குள் நாகலோகம்!......காதல்மன்னரை கவர நாகதேவதையாக லலிதா நம்மையும் சேர்த்துக் கட்டிப்போடும் பாடல் இன்றும் பிரமிப்பைத்தரும் அரங்க அமைப்பில் ! வண்ணத்தில் குழைத்திருந்தால் நாக தேவதை பின்னியிருப்பாள்!
GG's young and exuberant get up is scintillating!
https://www.youtube.com/watch?v=XVYEO8cL4I4
https://www.youtube.com/watch?v=t7obk2bXYe4