see..... Composer Naushad to current G.V.P,
Shri.Bala talks high, projects their good,எல்லார் பத்தியும் நன்னாதான் சொல்லுவா....seeing good in people:)
Shri.S.P.B THE GREATEST!
COMPOSER விஸ்வநாதன் turned him down , SERIOUSLY ..... விஸ்வநாதா!Quote:
Composer M.S. Viswanathan first turned me down because my Tamil pronunciation was bad! But, practice worked magic.
உங்க SENSES க்கு அந்த SMOOTH , BUTTERY வாய்ஸ் THAT EMOTES , AMAZINGLY இதமா பீல் பண்ண வச்சு, தமிழ் சொல்லி கொடுத்துடலாம் , jewel வாய்ஸ் ,I TUMBLED DOWN அப்படின்னு தோணலையா?
நம்ப தமிழ் நாட்டுக்கு இந்த FRESHER THAN THE MORNING DEW வாய்ஸ் லே புத்துணர்ச்சி கொடுக்கலாம் ன்னு தோணலையா?
mmm..... What a miss! :???:
See.... MGR in age 50+, when he tumbled down on the Youthful voice, in a flash dumped the regular, adorned himself with a lovely, caressing voice in his duet.
http://www.youtube.com/watch?v=KBpCgbYG13k
நீராழி மண்டபத்தில் தென்றல் நீந்தி வரும் நள்ளிரவில்
தலைவன் வாராமல் காத்திருந்தாள்
பெண்ணொருத்தி விழிமலர் பூத்திருந்தாள்.....
http://www.muzigle.com/track/neerazhi-mandabathil
பௌர்ணமி நிலவில் ...
http://www.youtube.com/watch?v=psge_FCFjVA
Janu..Queen of sensuous singing!:musicsmile:
திருமகள் தேடி வந்தாள் ....
http://www.youtube.com/watch?v=tJtLXeNZgZo
http://www.youtube.com/watch?v=CQ9rUMr2T5Q&feature=related
படமே பாக்கலையா? no problem ...
பாடல் கேட்டாலே புரிந்து விடும் ..What a brilliant mind !
விஸ்வநாதன்'ச சாரங்கா in பாலா and வாணி....இலக்கணம் மாறுதோ......
http://www.youtube.com/watch?v=dnRb4kqhHQY&feature=related
VINATHA