மிக்க நன்றிகள் முத்தான எங்கள் முரளி ஸ்ரீநிவாஸ் சார்.
Printable View
மிக்க நன்றிகள் முத்தான எங்கள் முரளி ஸ்ரீநிவாஸ் சார்.
டியர் ராகவேந்திரன் சார்,
மறுவெளியீட்டில், டிஜிட்டல் "கர்ணன்" காவியத்தின் 100வது நாள் விளம்பரத்தைக் காணக் கண்கோடி வேண்டும். பார்க்கும்போது மனம் இறக்கை கட்டிப் பறக்கிறது. பார்த்துக்கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது. இத்தகு மெகா வெற்றிக்கு வித்திட்ட ஒவ்வொருவருக்கும் நமது எண்ணிலடங்கா நன்றிகள் என்றென்றும்..!
தற்பொழுது, "கர்ணன்" மறுவெளியீட்டு 100வது நாள் விளம்பரம் நம் கைகளில் கனக்கச்சிதம்..!
இனி, "கர்ணன்" முதல் வெளியீட்டு 100வது நாள் விளம்பரத்தை 'தேடிப்பிடித்தே தீரவேண்டும்' என்பதே நமது லட்சியம்..!
டிஜிட்டல் "கர்ண"ணின் 100வது நாள் விளம்பரத்தை இடுகை செய்தமைக்கு இனிய நன்றிகள்..!
அன்புடன்,
பம்மலார்.
THE ONE & ONLY "RAJA"
வருகிறார்.....
http://i1110.photobucket.com/albums/...ar/Raja1-1.jpg
Andru KARNAN celebraing 100 days in madurai thangam country;s biggest theatre and SHANTHI first deluxe a-c theatre along with prabhath and sayani.
INDRU karnan digital celebrating 100 days in city's prestigious multiplex theatres sathyam complex
and successful runs all metro multiplexes of the state and has set a UNIQUE RECORD which is unbreakable at all times.
DAYS ARE CHANGING BUT NADIGARTHILAM REMAINS SUPERSTAR NADIGARTHILAGAM
FOR EVER.
thanks for the ALMIGHTY who has blessed me to witness both the occassions.
dear SR. don't put our NT in a small circle called 'super star' that changes with time to persons starting from Rajesh Khanna to Bachchan to Rajinikanth to ..... Our NT is the one and only Superb Star of this world. We wish a mega celebration for our digital Karnan, breaking all the myths and records of nearly 85 years old Tamil Cinema history and emerging victoriously as the Timeless Number One Evergree Classic Tamil Movie! Sivaji lives!!
Thanks for the display of youthful and energetic look of our NT in Raja. This pose NT got inspired by Sean Connery's original James Bond pose in From Russia With Love. Just scroll to hide NT's face and look! Likewise NT has displayed several poses in poster revealing himself wherefrom he got the inspiration. Barister Rajinikath's pose in Gowravam movie was an inspiration from Shri Vasu of TVS family, if I remember correct, as told by NT.
கர்ணன் 100வது நாளை யொட்டி இன்றைய 21.06.2012 தேதியிட்ட டெக்கான் க்ரோனிகிள் ஆங்கில நாளிதழில் வெளிவந்துள்ள செய்தித் தொகுப்பு. நிழற்படத்தில் இணைப்புத் தரப்பட்டுள்ளது.
http://www.deccanchronicle.com/sites...op_display.jpg
பம்மலார் சார்,
நடிகர் திலகம் நடிப்பில் மட்டுமன்றி, வியாபார வெற்றியிலும் ,ஈடு இணை இல்லாதவர் என்று ,நம் எல்லோருக்கும் தெரியும் என்றாலும்,ஊர் உலகத்துக்கு நாம் ஒழுங்காக இந்த செய்தியை கொண்டு சேர்க்கவில்லை என்ற குறை எங்களுக்கு இருந்தது.அதை போக்கவே ஆண்டவன் தங்களை எங்களுக்கு அளித்துள்ளான்.ஆண்டவனுக்கு நன்றி.
வாசு சார்,
கிட்டத்தட்ட எனது ஒரு மணிநேரத்தை விழுங்கியதற்கு பலமான குட்டுகள்.இவ்வளவு அற்புதமான பாச மலர் ஸ்டில்களை போட்டு,வேறு எதையும் நினைக்க முடியாமல் செய்து விட்டதற்கு,எப்படி நன்றி சொல்வது.குட்டுகள்தான்(நன்றாக படிக்கவும்.அவசர பட்டு கோப பதிவுகள் போட்டு விட்டு ஓடி விட வேண்டாம்)
ராக (வேந்தரே),
உம்மை மாதிரி ஒரு தளபதி இருக்கையில் நாம் உலகத்தை வென்றிருக்கலாமே? எங்கே கோட்டை விட்டோம்? உங்கள் பங்களிப்புகள் எங்களை பரவச படுத்துகிறது.
முரளி,ராமஜயம் சார், சிவாஜி செந்தில் பதிவுகள் வழக்கம் போல் நச்.