http://i61.tinypic.com/rvc385.jpg
Printable View
from 03.04.2015
at coimbatore shanmugha theatre
naalai namathe
http://i59.tinypic.com/r7rtqq.jpg
மதுரை சென்ட்ரல் சினிமாவில் வேங்கையன் விஜயம்.
10/04/2015 முதல் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்.அவர்களின் பிரம்மாண்ட வெற்றிப்படைப்பான "'அடிமைப்பெண் " தினசரி 4 காட்சிகள்.
தமிழ் புத்தாண்டு வெளியீடு.
தகவல் உதவி : மதுரை திரு. எஸ். குமார்.
இன்று முதல் (10/04/2015) சென்னை சரவணாவில் மக்கள் திலகம்/புரட்சி நடிகர்
இரு வேடங்களில் இயல்பாக நடித்த "ஊருக்கு உழைப்பவன் " தினசரி 3 காட்சிகள்
நடைபெறுகிறது.
http://i59.tinypic.com/20k7r11.jpg
தகவல் உதவி: ஓட்டேரி பாண்டியன்.
இன்று முதல் (10/04/2015) திண்டுக்கல் சோலை ஹாலில் , ஏழைகளின் காவலன் /
நடிக மன்னன் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் நடிப்பின் முழு பரிமாணத்தை காட்டிய "நாடோடி மன்னன் " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது.
http://i62.tinypic.com/2meq2xy.jpg
தகவல் உதவி: திண்டுக்கல் திரு. மலரவன்.
இன்று முதல் (10/04/2015) மதுரை சென்ட்ரல் சினிமாவில் நடிக பேரரசரின்
பிரம்மாண்ட வெற்றிப் படைப்பான " அடிமைப் பெண் " தினசரி 4 காட்சிகள்
சித்திரை திருவிழாவை முன்னிட்டு , தமிழ் புத்தாண்டு வெளியீடு.
அதன் சுவரொட்டிகள் நமது நண்பர்களின் பார்வைக்கு.
முதல் நாள் வசூல் ரூ.20,000/- த்தை நெருங்கும் என எதிர்பார்ப்பதாக மதுரை திரு. எஸ்.குமார் அவர்கள் தகவல்.
http://i58.tinypic.com/208u2s5.jpg
10/04/2015 முதல் சென்னை சரவணாவில் புரட்சி நடிகர்/மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் உன்னத நடிப்பை வெளிப்படுத்திய "ஊருக்கு உழைப்பவன் "
தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது.
அதன் சுவரொட்டியை காண்க.
திரைபடத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக வாணிஸ்ரீ மற்றும் நிர்மலா,
தேங்காய் ஸ்ரீநிவாசன் ஆகியோர் நடித்துள்ளனர். படத்தை திரையிடும் வினியோகஸ்தர்கள் யார் நடித்துள்ளார்கள் என்கிற விவரம் அறியாமல் உடன் நடித்தவர்கள் லதா , நாகேஷ் என்று விளம்பரபடுத்துவதோடு , படத்திற்கு தொடர்பு
இல்லாத ஸ்டில்ஸ்களை யும் பிரிண்ட் செய்து சுவரொட்டி தயார் செய்து ஒட்டும்
அவலம் அடிக்கடி நடைபெறுகிறது.
- மதுரை சென்ட்ரல் சினிமாவில் அரங்கு நிறைந்த காட்சிகள்.
வேங்கையன் வசூல் வேட்டை. -புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரின் பிரம்மாண்ட
வெற்றி படைப்பான "அடிமைப் பெண் " தினசரி 4 காட்சிகள்.
http://i62.tinypic.com/19s4r9.jpg
இன்று (17/04/2015) முதல் சென்னை சரவணாவில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அளிக்கும் தேவரின் "விவசாயி." தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது.
அதன் சுவரொட்டியை காண்க.
http://i61.tinypic.com/2mzk3gk.jpg
தகவல் உதவி: ஓட்டேரி பாண்டியன் .
இறைவன் ஆயிரத்தில் ஒருவன் எம்.ஜி..ஆர். பக்தர்.
மதுரை சென்ட்ரல் சினிமாவில் வேங்கையன் புரட்சிகரமான வசூல் சாதனை.
அடிமைப்பெண் -ஒரு வார வசூல் -ரூ.1,09,000/-
http://i62.tinypic.com/solkkn.jpg
தகவல் உதவி : மதுரை திரு. எஸ். குமார்.
http://i59.tinypic.com/35aryhi.jpg
மதுரை சென்ட்ரல் சினிமாவில், அடிமைப்பெண் திரைப்படத்தை காண திரண்ட
பக்தர்கள் /ரசிகர்கள் கூட்டம்.
http://i57.tinypic.com/15ojj2f.jpg
1965ல் வெளியான மக்கள் திலகம் /புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் அசத்தலான நடிப்பில் இமாலய வெற்றி பெற்ற " எங்க வீட்டுப் பிள்ளை " மதுரை
சென்ட்ரல் அரங்கில் வெள்ளிவிழா கொண்டாடியது.
அப்போது நடைபெற்ற வெள்ளிவிழா நிகழ்ச்சியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
அபிநய சரஸ்வதி பி.சரோஜாதேவி மற்றும் திரைப்பட கலைஞர்கள் கலந்து கொண்டு
ரசிகர்களை மகிழ்வித்தனர்.
கடந்த 15/03/2015 சென்னையில் நடைபெற்ற எங்க வீட்டு பிள்ளை பொன்விழா ஆண்டு நிகழ்ச்சியில் பங்கு பெற இயலாத மதுரை சென்ட்ரல் சினிமாவின் உரிமையாளர் திரு. சுந்தரம் அவர்களுக்கு பொன்மனச்செம்மல் ஸ்ரீ. எம்.ஜி.ஆர்.
நற்பணி சங்கத்தின் சார்பில் மதுரை திரு. எஸ். குமார், திரு.மர்மயோகி மனோகர்
மற்றும் மதுரை மாநகர எம்.ஜி.ஆர். பக்தர்கள் முன்னிலையில் நினைவு பரிசு
வழங்கப்பட்டது.
கடந்த 02/04/2015 முதல் மதுரை மீனாட்சி பாரடைசில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
அவர்களின் " அன்பே வா " வெளியாகி தினசரி 4 காட்சிகள் வெற்றி நடை போட்டது.
அதன் புகைப்படங்கள் அனுப்பி உதவியவர் மதுரை திரு. எஸ். குமார்.
http://i62.tinypic.com/33ll6qx.jpg