https://fbcdn-sphotos-g-a.akamaihd.n...ed76c686b13968
எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.
Printable View
https://fbcdn-sphotos-g-a.akamaihd.n...ed76c686b13968
எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.
https://scontent.xx.fbcdn.net/hphoto...1f&oe=55B7DA59
எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.
https://fbcdn-sphotos-d-a.akamaihd.n...81282056_o.jpg
எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.
https://scontent.xx.fbcdn.net/hphoto...c5&oe=55A740FD
எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.
Trichy Maris Group Sivaji Fans Designed Flex Banner and Colour Sticker to Invite Great Nadigar Thilagam's VEERA PANDIYA KATTABOMMAN
https://pbs.twimg.com/media/CA35ekpUYAAbPb5.jpg
Trichy Maris Group Sivaji Fans Designed Flex Banner and Colour Sticker to Invite Great Nadigar Thilagam's VEERA PANDIYA KATTABOMMAN
https://pbs.twimg.com/media/CA35a9NUQAEJeb8.jpg
பாவை விளக்கு படப்பிடிப்பில்
http://i1065.photobucket.com/albums/...psbfhhpcaw.jpg
இந்த நிகழ்ச்சிக்கு பிறகு சரியாக ஒரு சில தினங்களில் கன்னட நடிகர் திரு ராஜ்குமார் வீரப்பன் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
அரசாங்கம் செய்யாத ...செய்ய முடியாத ஒரு வேலையே ஒரே ஒரு தொலைபேசி அழைப்பின் மூலம் செய்து முடித்த சரித்திர நாயகன் நமது நடிகர் திலகம் அவர்கள்.
திரு ராஜ்குமார் அவர்கள் விடுவிக்கப்பட்டவுடன் நேராக வந்தது நம்முடைய அன்னை இல்லத்தை தான்.
பார்த்து நன்றி கூறியது நமது நடிகர் திலகம் அவர்களுக்கு மட்டும் தான் !!!!
விளம்பரம் தேடிக்கொள்ளாமல் நமது நடிகர் திலகம் அவர்கள் ஒரு உயிரை காத்தார் ! அதன் மூலம் பல்லாயிரகணக்கான பெங்களூரு வாழ் தமிழ் மக்களுக்கு எந்த வாழ்வாதாரம் தொடர எந்த ஆபத்தும் இல்லாமல் காத்தார் நடிகர் திலகம் என்கின்ற காவல் தெய்வம் !
http://i501.photobucket.com/albums/e...pszmqpsah1.jpg
Rks
அலுவல் நிமித்தமாக சேலம் செல்ல நேரிட்டது. ரயிலில் என்னுடன் சுமார் 65 வயது கொண்ட ஒரு மூத்த குடிமகன் பயணம் கொண்டார் (பெயர் : வீரபெருமாள் ).
நான் என்னுடைய கைபேசியில் நடிகர் திலகம் அவர்களுடைய VIDEO பாடலை பார்த்துகொண்டிருந்தேன். என்னுடைய அடுத்த இருக்கை அவர் அமர்ந்திருந்தார்.
ரயில் அரக்கோணம் தாண்டி சென்றுகொண்டிருந்தபோது மெல்ல என்னிடம் பேச்சு கொடுத்த அவர், என்னை பற்றி கேட்டு பிறகு பரவ இல்லையே சார் சிவாஜி பாடல்கள் தங்களுடைய மொபிலில் பதிவு செய்து பார்கிறீர்களே. நீங்கள் அவர் ரசிகரா என்று கேட்டார். ஆம் என்று கூறியவுடன் அடுத்து அவர் சொன்ன வார்த்தை என்னை சற்று சிந்திக்க வைத்தது.
அவரை மாதிரி நேர்மயானவங்க எந்த காலத்திலயும் சினிமாவில் இருந்ததில்லே இனிமே இருக்கவும் மாட்டாங்க சார் என்று பட்டென்று கூறி ...ஹ்ம்ம்...என்று பெருமூச்சு விட்டார்.
எனக்கு ஆர்வம் அதிகமாக நான் அவரிடம் மெல்ல பேச்சு கொடுத்தேன். ஏன் சார் என்ன அப்படி சொல்றீங்க...அவருக்கிட்ட பழக்கம் இருக்க உங்களுக்கு என்றேன்.
அவரும் பதிலுக்கு....பழக்கம் இருக்காவா....அவர் எப்போ சேலம் வந்தாலும் நான் அவர பாக்காம இருக்கமாட்டேன் அதே மாதிரி என் வீட்ல ஒரு வேளையாவது அவர் சாப்டாம போகமாட்டாரு. அவர பத்தி நிறைய சொல்லலாம். இன்னிக்கு என் பய்யன் ஒரு நல்ல நிலைமையில் இருக்க காரணம் அவர் தான் தம்பி, என்றார்.
சென்னை ராமச்சந்திர மருத்துவ கல்லூரியில் இவருடைய மகனுக்கு மருத்துவம் பயில ஒரு பைசா செலவு இல்லாமல் இடம் (92 சதவிகிதம் மதிப்பெண் பெற்றிந்த இவர் மகன் நாடார் இனத்தை சேர்ந்தவர்) வாங்கிகொடுத்தார். நடிகர் திலகம் அவர்களை அணுகுவதற்கு முன்பு இவர் கலூரியில் இடம் கிடைப்பதற்காக நடையாய் நடந்திருக்கிறார். சீட் கிடைக்க ருபாய் 40 லக்ஷம் அதன் விலை...!
நடிகர் திலகம் தயவால் பைசா செலவில்லாமல் சீட் கிடைக்க இன்று இவர் குடும்பம் நல்ல ஒரு நிலையில். சீட் கிடைத்தவுடன் நடிகர் திலகம் அவர்களுக்கு 10 பவனில் தங்க சங்கிலி அன்பளிப்பாக இவர் நடிகர் திலகம் இல்லம் சென்று வணங்கி நடிகர் திலகம் கழுத்தில் இவர் அணிவிக்க, நடிகர் திலகம் செய்தது என்ன தெரியுமா ? சிரித்துக்கொண்டே இவரது மகனை அழைத்து நன்றாக படித்து நல்ல நிலையில் வந்து குடும்பத்தை காப்பாற்றவேண்டும் என்று அறிவுரை கூரிகொண்டிருக்கும்போதே ...தனக்கு அணிவித்த சங்கிலியை கழட்டி அந்த இளைஞருக்கு அணிவித்து அழகு பார்த்து, உங்கப்பனோட காசுடா...உழைத்து சம்பாதித்தது எந்தகாலத்துலயும் இத தொலைசிடாதே என்று சிரித்துக்கொண்டே அறிவுரைத்ததுதான் !
பிறகு இவர் நான் உங்களுக்கு அன்பளிப்பாக கொடுத்தது இதை நீங்க இப்படி பண்ணிடீன்களே என்று கூற
அதற்க்கு நடிகர் திலகம் - டேய்..நீ என் கழுத்துல போடும்போது நான் ஏதாவது சொன்னேனா ? இல்லையே...?
எப்போ என் கழுத்துல நீ போட்டயோ அப்பவே அது எனக்கு சொந்தம் ...உண்டா இல்லையா ? என்று கேட்க ...ஆமாம் என்று இவர் சொல்ல...
அப்புறம் என்ன ? எனக்கு சொந்தமான சங்கிலிய தானே நான் உன் பையனுக்கு குடுத்தேன்......என்று சிரித்துக்கொண்டே கூறியிருக்கிறார்.
மேலும், உன் மவன் படிக்கணும்னு, உன் குடும்பம் நல்லா வரணும்னு நான் ஏதோ என்னால முடிஞ்சத செய்தேன்...நீ என்னடா அதுக்கு எனக்கு ஒரு விலைய குடுக்கற...மடையா !
ஏதாவது குடுக்கனும்னு தோனிச்சுனா அடுத்து உன் ஊருக்கு வரும்போது இன்னொரு வேள சமைச்சு கொண்டா...அதவிட்டுட்டு ஏண்டா சங்கிலி, மோதரம்னு போறே ! என்று அன்பாக கடிந்துகொண்டார் என்று கூறினார்.
இதை கூறி முடிக்க அந்த மனிதர் கண்களில் கண்ணீர் தேங்கியது எனது கண் முன் இப்போதும் காட்சியை இருக்கிறது.
அவரு செஞ்ச உதவி தம்பி வேற எவனாவது செய்த என்கிட்டே ஒரு ஒரு லட்சமாவது எதிர்பார்த்திருப்பான். அவரு நிறைகுடம் தம்பி...நம்ப ஊருக்கு நேர்மை நாணயம் இதெல்லாம் ஒத்துக்காது தம்பி ...
இங்க என்னிக்குமே சூதுவாது, கேடித்தனம், களவாணித்தனம் தான் செல்லுபடியாகும் என்று கூறிமுடித்தார்.
அவர் கூறியதை யோசித்து பார்க்கிறேன்....அந்த காலம் முதல் இன்று வரை அவர் கூறிவது தானே நடந்து கொண்டிருக்கிறது !
உண்மைதான்...தமிழ்நாடிற்கு எதற்கு நேர்மை நாணயம் எல்லாம்...!
Rks
திரு.நக்கீரன் கோபால், சிவாஜி - ஒரு வரலாற்றின் வரலாறு நூலிற்காக எழுதிய கட்டுரை.
http://i1234.photobucket.com/albums/...pslr1xki7x.jpg
http://i1234.photobucket.com/albums/...psozieqv0r.jpg
http://i1234.photobucket.com/albums/...ps3zcsjyqu.jpg
http://i1234.photobucket.com/albums/...ps4if4gwaz.jpg
http://i1234.photobucket.com/albums/...psi40vp0qi.jpg
http://i1234.photobucket.com/albums/...pso1nmccjw.jpg
மாலைமலர் நாளிதழுக்காக, நடிகர்திலகம் அவர்களைப்பற்றி நான் எழுதி அனுப்பிய ஒரு கட்டுரை.......
http://i1234.photobucket.com/albums/...psyi3guxva.jpg
http://i1234.photobucket.com/albums/...psb9ia9ulb.jpg
http://i1234.photobucket.com/albums/...pswcucavw3.jpg
http://i1234.photobucket.com/albums/...psryhx9sox.jpg
http://i1234.photobucket.com/albums/...psfpxrrbok.jpg
மாலைமலர் கட்டுரைக்கான சில புகைப்படங்கள்
http://i1234.photobucket.com/albums/...psx1g6ukc6.jpg http://i1234.photobucket.com/albums/...psecv7hvl3.jpg
http://i1234.photobucket.com/albums/...pse5qvxt6o.jpghttp://i1234.photobucket.com/albums/...ps8xig9afs.jpg
http://i1234.photobucket.com/albums/...psbylkkml3.jpg http://i1234.photobucket.com/albums/...psd0pltkt6.jpghttp://i1234.photobucket.com/albums/...pssjo04xpq.jpghttp://i1234.photobucket.com/albums/...pssluijmrh.jpg
http://i1234.photobucket.com/albums/...pssujfrotw.jpghttp://i1234.photobucket.com/albums/...pssnpw3tjb.jpg
Dear friends.
Today I was happy to meet Dr. Ramesh Babu a Medical Officer in a reputed University at Coimbatore, who is an ardent fan of NT but remains just a spectator to this hub thread over years. We interacted well on NT and his films and our discussions ended up with VPKB's expectations. He was kind enough to show me some of this originally designed VPKB poster in a very attractive composition!! I have requested him for entering into our threads for interaction instead of just keeping these with him. On behalf of all of us, I invite Dr Ramesh Babu to kindly participate in our thread proceedings in line with our fellow hubbers for the dissemination of name and fame of NT. Welcome Sir!
regards, senthil
Rks - உங்கள் சேலம் ரயில் அனுபவம் நெஞ்சை மிகவும் தொட்டது -
இன்னும் எவ்வளவோ சொல்லப்படாத உண்மைகள் , பலருக்கும் தெரியாத நல்ல விஷயங்கள் , காற்றோடு காற்றாக கலந்து இருக்கின்றது - உண்மைகள் தானாக வெளிவருவதில்லை - எதையோ நாம் கிளறும்போது அவைகள் வெளி வருகின்றன - பொய்கள் அப்படி இல்லை - உடனே விஸ்வரூபம் எடுக்கும் வல்லமை அவைகளுக்கு என்றுமே உண்டு .. எடுத்த விஸ்வரூபம் உடனே அழிந்து போகும் அபாயமும் பொய்களுக்கு உண்டு ... இதே மாதிரி இரண்டு அனுபவங்கள் என் வாழ்க்கையிலும் நடந்து உள்ளது - ஒன்றை இங்கே பதிவிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்
ஒரு முறை பஸ்ஸில் காரைக்குடிக்கு போகும் வாய்ப்பு எனக்கு கிடைத்து - என் தந்தையின் வழியில் வந்த சில உறவுகளை சந்திக்க -- நீண்ட பயணம் ... அதிகமாக முன் பின் தெரியாத நபர்களுடன் பேசும் பழக்கம் இல்லை எனக்கு - அன்று எனது பழக்கத்தையும் மீறி அருகில் அமர்ந்தவருடன் பேச்சு கொடுத்தேன் - அவர் யாருக்கும் தெரியாமல் அழுது கொண்டிருப்பது அப்பொழுதுதான் தெரிய வந்தது -. உடனே நான் பேசுவதை நிறுத்திக்கொண்டேன் அவருக்கு தொந்தரவு கொடுக்க விருப்பம் இல்லாமல் - அவரே என்னுடன் பேச ஆரம்பித்தார் - தம்பி -- நீங்கள் சென்னையா ? - நான் பதில் சொல்வதற்குள் பட பட வென்று பேச ஆரம்பித்து விட்டார் - யாராவது கிடைக்க மாட்டார்களா என்று ஏங்கியதைபோல .
அவர் தன் தங்கையை பார்க்க செல்கிறார் என்று தெரிந்தது - இதில் என்ன பெரிய ஆச்சிரியம் இருக்கும் என்று சுவாரசியம் இல்லாமல் கேட்க்க ஆரம்பித்தேன் ... அவர் அடுத்து சொன்னது என்னை கலங்க வைத்தது -- அவர் தங்கை வேறு இனத்தில் உள்ளவரை அவருடைய அனுமதி இல்லாமல் காதலித்து திருமணம் செய்து கொண்டவர் - தன் தங்கையை , ஒருவராக வளர்த்தவர் இவர் . இருந்தாலும் தன் தங்கையுடன் இருந்த உறவை துண்டித்துகொண்டார் - 8 வருடங்கள் ஓடிவிட்டன - தங்கையிடம் இருந்து மடல்கள் வந்த வண்ணம் இருந்தாலும் இவரின் கோபம் குறையவே இல்லை - அவளை மன்னிக்கவும் மனமில்லை - சந்திக்கவும் விருப்பம் இல்லை
மெதுவாக இடை மறித்தேன் -- இப்பொழுது எப்படி ?? - அவருடைய கண்ணீரின் வேகம் சற்றே அதிகரித்தது - தம்பி என்னுடைய மன மாற்றத்திற்கு காரணம் அய்யா சிவாஜி யைத்தான் சாரும் - சிவாஜியா ? நான் இழந்த உற்சாகம் மீண்டும் தலை தூக்கியது -- ஆமாம் தம்பி - அவருடைய படமான பாச மலரை சமீபத்தில் பார்த்தேன் ( அவர் அதிகமாக திரை படங்களை பார்ப்பத்தில்லை என்பது குறுப்பிடத்தக்கது ) - வெறும் நடிப்பே இவ்வளவு பாசத்தை உணர்த்தும் போது , உண்மையில் ஏன் நடித்து விட்டோம் என்று கலங்கி விட்டேன் ! இதுவரை வாழ்ந்தது ஒரு போலி வாழ்க்கை - ஆணவத்தின் உச்சியில் நின்றுகொண்டு ஒரு உன்னத உறவை கொச்சைபடுத்திவிட்டேன் . என் வாழ்வு உள்ள வரை என் தங்கையின் மகிழ்ச்சிக்காக பாடு படுவேன் என்று உருக்கமாக சொன்னார் அந்த பெரியவர்.
நீங்கள் வருவது உங்கள் தங்கைக்கு தெரியுமா என்றேன் ? - நான் ஒரு கடிதம் அனுப்பினேன் ஆனால் அவளுக்கு அந்த கடிதம் கிடைத்திருக்குமா என்று தெரியாது என்றார் .. எங்கள் பஸ் மெதுவாக காரைக்குடியை சேர்ந்தது - அவர் எனக்கு முன்பே கீழே இறங்க துடித்துக்கொண்டு இருந்தார் .
ஒரு படம் , 8 வருடம் பொருத்தவரை , 8 நிமிடங்கள் பொறுக்க விடவில்லை - அதன் தாக்கம் எப்படிபட்ட வலிமை உள்ளது ?
ஒரு படம் வியாபார வெற்றியின் மூலமாகத்தான் மக்களை சென்று அடைய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை .
அதன் கதை, அதில் திறம் பட நடித்தவர்கள் , கதையில் சொல்லப்படும் வலிமையான கருத்துக்கள் , அவை சொந்த வாழ்க்கையுடன் இணையும் போது வரும் இன்ப வலி -- இதற்கும் மீறி அந்த கருத்துக்கள் மூலம் ஒருவர் திருந்தும் போது இதற்கும் சொந்தகாரர் நம் தலைவர் ஒருவர் தான் என்று நினைக்கும் போது அதனால் ஏற்படும் இன்பம் , வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது .
அவர் விரும்பிய மாதிரியே அவர் தங்கை , தன் கணவர் , இரு குழந்தைகள் உட்பட அங்கு வந்திருந்தார்கள் - அவர்கள் அடைந்த சந்தோஷத்தில் பல தீபாவளிகளை ஒரே இடத்தில் சந்தித்தேன் ..
நினைவுகளை அசை போட வைத்ததிற்கு மிகவும் நன்றி. :mad:
சி வா ஜி
கே
ர
க்
ட
ர்
18
வாசுகி இதழில் வெளியான தொடர்
URL=http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1427272210534_zpsoudkbrny.jpg.html]http://i1065.photobucket.com/albums/...psoudkbrny.jpg[/URL]
http://i1065.photobucket.com/albums/...psfss74gld.jpg
ஆண்டவா...
என்னை எந்த அளவுக்கு நேசிக்கிறீர்கள்!
இதற்காகவே பல
ஜென்மங்கள் எடுத்து நடிகனாகவே இருக்கவேண்டும் என்று ஆசைப்படுகின்றேன்.
என்
கலைத்திறனுக்கு இவ்வளவு
மதிப்பா?
என்னை வாழ வைத்த கலை உலகை நான் மறக்க மாட்டேன்.
சிவாஜிகணேசன்
Sivaji character
END
Hi Friends
My name is Jeyakumar. Am from Chennai, Porur.
I have heard a lot about Nadigar Thilagam Thread in Mayyam.
Being one of his very ardent devotee, I would like to participate as and when time permits.
I will also post about Nadigar Thilagam regarding his films, social activities etc.,
I had witnessed the grand success of trailer release function of Veera Pandiya Kattabomman, Historical Blockbuster of Nadigar Thilagam.
Mr. VCS of Madurai knows me and so is Mr. Sunderrajan.
This film should be taken in the right perspective to the today's youth and younger generation so that they understand the difficulties that we underwent in getting our freedom.
Thanks and Regards
Jeyakumar
FROM APRIL 3rd @ KOVAI ROYAL - DAILY 4 SHOWS - NADIGAR THILAGAM's BLOCKBUSTER SUSPENSE THRILLER - VELLAI ROJA
http://i501.photobucket.com/albums/e...psfbuve3bw.jpg
FROM APRIL 3rd @ KOVAI ROYAL - DAILY 4 SHOWS - NADIGAR THILAGAM's BLOCKBUSTER SUSPENSE THRILLER - VELLAI ROJA
http://i501.photobucket.com/albums/e...psyfm3fbkv.jpg
FROM APRIL 3rd @ KOVAI ROYAL - DAILY 4 SHOWS - NADIGAR THILAGAM's BLOCKBUSTER SUSPENSE THRILLER - VELLAI ROJA
http://i501.photobucket.com/albums/e...psz3rze8yr.jpg
FROM APRIL 3rd @ KOVAI ROYAL - DAILY 4 SHOWS - NADIGAR THILAGAM's BLOCKBUSTER SUSPENSE THRILLER - VELLAI ROJA
http://i501.photobucket.com/albums/e...psmfnuvzem.jpg
வாழ்க சிவாஜி
வருக ஜெய்குமார்..
தங்களின் வருகையின் மூலமாக நடிகர் திலகத்தின் ரசிகர்களி்ன் பங்களிப்பில் மேலும் ஒரு புதிய பரிமாணத்தில் நம் இறைவனின் சாதனைகளும் சரித்திரங்களும் எடுத்துச் செல்லப்படும் என்பதில் ஐயமில்லை.
நல்வரவு..
https://www.youtube.com/watch?v=hW3ttn2hqfU
அனைவருக்கும் வணக்கம்.
இரண்டு மூன்று நாட்கள் ஹப்பிற்கு வர முடியவில்லை. நமது நடிகர் திலகம் திரி மிக அழகாக முன்னெடுத்து செல்லப்பட்டிருக்கிறது. இந்த பெருமைக்குரியவர் செந்தில்வேல் அவர்கள்தான். வாழ்த்துகள் செந்தில்வேல்! வாசுகி மாதம் இருமுறை பருவ இதழில் வெளியான நடிகர் திலகத்தைப் பற்றிய தொடர் கட்டுரை அப்போது நானும் படித்திருக்கிறேன். ஆனால் 20 வருடங்களுக்கு பிறகு இப்போது படிக்கும்போதும் வெகு சுவையாகவே இருக்கிறது. இந்தக் கட்டுரை தொடரை எழுதி வந்த பேராசிரியர் ராமு அவர்கள் எதிர்பாராதவிதமாக திடீரென்று காலமாகி விட இந்த அருமையான கட்டுரை தொடர் பாதியில் நின்றது. நடிகர் திலகத்தை வைத்து ஒரு டாகுமெண்டரி படம் ஒன்றையும் இந்த (மாநிலக் கல்லூரி?) பேராசிரியர் தொடங்கியிருந்தார். அதுவும் வெளிவராமல் போனது. தாய் வார இதழிலும் நடிகர் திலகத்தின் வாழ்க்கை வரலாற்றை இவர்தான் எழுதியதாக நினைவு. தொடர்ந்து நடிகர் திலகம் எழுதிய நீங்கள் அத்தனை பெரும் உத்தமர்தானா தொடர் நீங்கள் பதிவிடப் போகிறீர்கள் என்பதில் மிக்க மகிழ்ச்சி.
சந்திரசேகர் சார்,
சுதாங்கனின் செல்லுலாய்ட் சோழன் கட்டுரையும் சரி, நீங்கள் மாலை மலர் நாளிதழுக்கு எழுதி அனுப்பிய கட்டுரையும் சரி நன்றாகவே வந்திருக்கிறது. நீங்கள் குறிப்பிட்டு எழுதியுள்ள அனைத்துப் பாத்திரங்களுக்கும் பொருத்தமாக நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் ஸ்டில்ஸ் பிரமாதம்.
ஆர்கேஎஸ்,
சேலத்தை சேர்ந்த அந்த மனிதர் சொன்ன சம்பவம் உண்மையிலே மிக நெகிழ்வான சம்பவம் மட்டுமல்ல நடிகர் திலகம் என்பவர் எவ்வளவு பெரிய மனம் படைத்தவர் என்பது மட்டுமல்ல நெருங்கி பழகியவர் அனைவரும் சொல்வது போல் மிகச் சிறந்த மனிதன் [A Great Human being].
வெள்ளை ரோஜாவின் போஸ்டர்கள் அட்டகாசம்! ஒரு சிறிய இடைவெளிக்கு பின் கோவை ராயலில் வெளியாகும் நடிகர் திலகத்தின் இந்தப் படம் கோவையை கலக்கும் என்பது திண்ணம். மிகச் சரியாக ஈஸ்டர் பண்டிகை நேரத்தில் வெளியாகிறது இந்தப் படம்.
ரவி,
இப்படி எப்போதாவது வராமல் அடிக்கடி வாருங்கள்!
அன்புடன்
நடிகர் திலகம் திரியில் இன்று இணைந்திருக்கும் நடிகர் திலகத்தின் தீவிர ரசிகர் ஜெயகுமார் அவர்களை நல்ல இடம் நீங்கள் வந்த இடம் என்று சொல்லி இங்கே உங்கள் பங்களிப்பு அமோகமாக விளங்கட்டும் என வாழ்த்துகிறேன்.
அதே போல் நமது நண்பர் சிவாஜி செந்தில் அவர்களின் முயற்சியால் திரியில் இணைந்து பங்களிப்பு செய்ய தயாராகும் Dr. ரமேஷ் பாபு அவர்களையும் வரவேற்கிறேன். மூத்த ரசிகர் திரு சுவாமி துரைவேலு அவர்களையும் பங்களிப்பு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்
எம்ஜிஆர் அவர்களின் திரியில் முக்கிய பங்களிப்பாளர் சகோதரர் லோகநாதன் அவர்களின் தாயார் மறைவிற்கு என் சார்பிலும் நமது நடிகர் திலகத்தின் திரி சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்!
அன்புடன்
ஒரு பெண் குழந்தைக்கு தந்தையாகி இருக்கும் இளைய சகோதரர் யுகேஷ் பாபு அவர்களுக்கு வாழ்த்துகள்!
யுகேஷ், தூத்துக்குடியிலிருந்து நடிகர் திலகத்தின் மூத்த ரசிகர் திரு நடராஜன் அவர்கள் [பராசக்தியை அது முதன் முதலில் வெளியான 1952-ம் ஆண்டே பார்த்தவர்] நீங்கள் நடிகர் திலகம் திரியில் பதிவேற்றம் செய்த நடிகர் திலகத்தின் பல அரிய புகைப்படங்களுக்காக உங்களுக்கு நன்றி தெரிவிக்க சொன்னார்!
அன்புடன்
Different effects video
Veerapandiya kattabomman: http://youtu.be/PAFrDQYlvGc
வாங்க பெருமாள் ஜெய்குமார் வாங்க.
நடிகர் திலகம் திரிக்கு மேலும் வலுக்கூட்ட வந்திருக்கும் தங்களுக்கு வணக்கங்களும் வாழ்த்துகளும்.
Warm Welcome to Mr Perumal Jai to this glorious and wonderful thread of Acting God.
Mr Senthilvel
Your dedication and hardwork is amazing. Please continue the good work.
Regards
சிவாஜி கணேசன் 01\10\12: http://youtu.be/vbMHm6eEzRE