http://i1065.photobucket.com/albums/...pslxoayhbp.jpg
Printable View
Pollachi DURAIS
http://i1065.photobucket.com/albums/...ps9pa1zcyi.jpg
Bangalore( old photo)http://i1065.photobucket.com/albums/...psicaoqfle.jpg[/URL]
Thanks for the update as well as the banners for VPKB Mr Senthilvel. NT Rocks all over TN.
Dear senthilvel sir,
thank you very much for uploading the banners.how is the response in kovai and allover tamilnadu?
Chennai online report
shanthi sunday evening show full
sathyam friday 3.00pm 10 seats remaining
saturday 2 seats remaining
sunday almost full
escape saturday 12.30 pm almost full
sunday 12.30 pm almost full
Public opinion
Brookefiels review
http://i1065.photobucket.com/albums/...psuc8x1lnt.png
Any update from Trichy Mr S P Chowthryram.
VPKB release today: http://tamil.filmibeat.com/news/toda...an-036322.html
கோவை கர்னாடிகிலிருந்து.....சிவாஜிசெந்தில்
காலை 11 மணி காட்சி!
முதல் நாள் முதல் ஷோவிலேயே ஹிட் அடித்து விட்டது நடிகர்திலகத்தின் மகுடப் படமான VPKB!
பால்கனியில் சுமாரான கூட்டமே நாங்கள் ஒரு பதினைந்து பேர்தான். கீழே முதல் வகுப்பில் ஆரம்பித்து அனைத்து வகுப்புக்களும் 70 சதவீதத்துக்கு மேல் நிறைந்து விட்டது!
படத்தின் டிஜிட்டல் சினிமாஸ்கோப் பிரதி தொண்ணூறு சதவீதம் பிரமாதம் காட்சிகளின் க்ளாரிட்டி அள்ளுகிறது! காட்சிக்கு காட்சி வசனங்களின் வார்த்தைக்கு வார்த்தை கைதட்டல் மழையே !
காமெடி நடிகர்களின் பாடல் காட்சி சற்று திருஷ்டிப் பொட்டான தொய்வே !சுயபுத்தி அல்லது சொல்புத்தி நிச்சயம் தேவை!!
பாத்திரமறிந்து அனைத்து குணசித்திர நடிக நடிகையரும் திருப்திகரமான நடிப்பை நல்கியிருந்தாலும் இப்படம் பிரேமுக்கு பிரேம் நடிகர்திலகத்தின் யானைப் பசிக்கு திறந்து விடப்பட்ட கரும்புத் தோட்டமே !
எத்தனை முறை பார்த்தாலும் கேட்டாலும் அலுக்காத வசனப் பொழிவுகளில் நடிகர்திலகத்தின் பிரம்மிக்க வைக்கும் உலகத் தர நடிப்பு தமிழ் மண்ணின் நிரந்தரப் பெருமையே !!
சிறார்கள் மாணவ மணிகள் தவற விடக் கூடாத தவப்புதல்வனின் தேசபக்திக் காவியம்! 56 வருடங்கள் கடந்தும் கிராபிக்ஸ் கலப்பற்ற பிரம்மாண்டம்!
கர்ணனின் வெற்றிப் பாதையை அடியொற்றி.... பெருமைப்படுகிறோம்....நடிகர் திலகத்தின் முரட்டு பக்தர்களாக!!
Hats off to Kovai Sivaji Fans' excellent flex arrays...as per Arima Senthil's postings!!
அன்பார்ந்த திரு.ராகவேந்திரா சார்,
தங்களின் வலியையும் வேதனையையும் உணர்ந்து கொள்ள முடிகிறது.
நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல சிலர் எங்களை எதிரிகளாக பாவித்தாலும் கூட, நீங்கள், வாசு சார், ரவி சார், கிருஷ்ணா சார், திரு.ஆர்.கே.எஸ்., திரு.சிவாஜி செந்தில், திரு.சிவா, திரு.சுந்தரராஜன், மரியாதைக்குரிய பெரியவர் திரு.சுப்ரமணியம் ராமஜெயம், திரு.ராமச்சந்திரன் (செளத்ரி ராம்), திரு.ஹரீஷ், திரு.செந்தில்வேல் சிவராஜ் போன்ற மேலும் பல பெரும்பாலான நண்பர்கள் மோதல் போக்கு இருக்கக் கூடாது என்று கருதுவதால்தான் நமது இரு திரிகளிடையே இணக்கமான போக்கும் நட்புறவும் நிலவி வருகிறது. அது என்றும் தொடர வேண்டும்.
உங்களைப் போன்றவர் திரியில் இருந்து வெளியேறுவது வருத்தமளிக்கிறது. திரு.சைலேஷ் சார், திரு.யுகேஷ் பாபு ஆகியோரும் உங்கள் முடிவை மாற்றிக் கொள்ள வேண்டுமென்று கோரியுள்ளனர். உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்து திரியில் தொடர்ந்து பங்கேற்க வேண்டும் என்று தாழ்மையுடன் வேண்டுகிறேன்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
இன்று நமது கலை தெய்வத்தின், அவதார புருஷரின் வீரபாண்டிய கட்டபொம்மன் மறு வெளியீடு கண்டது டிஜிட்டல் வடிவில் நமது இதய தெய்வத்தின் ஐந்தாவது திரைப்படம் !
ஆவணி மாத முதல் முஹூர்த்தம் இன்று. தமிழகம் முழுதும் ஏராளமான திருமணங்கள், திருமண நிச்சயதார்த்தங்கள், நடைபெற்ற நாள். ரயில் மற்றும் பஸ் முன்பதிவை பார்த்தவர்கள் புரிந்துகொள்ளலாம் ! இது வரை காய்ந்த சூரியன் கூட விடுமுறை கொடுத்து, மழை நாடு இரவில் இருந்து எல்லா இடங்களில் பரவலாக பெய்துள்ளது மிகவும் வரவேற்க தகுந்த விஷயம். ஓரளவு பூமி குளிரும் அல்லவா ?
விஷயத்துக்கு வருவோம்..! பாசமலர் டிஜிட்டல் சறுக்கலுக்கு பிறகு வெளியாகும் திரைப்படம் என்பதால் தமிழ் திரை உலகமே வீர பாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தை எதிர் பார்த்து கொண்டிருந்த நிலையில் பல மாதங்கள் பல காரணங்களால் மறுவெளியீடு குறித்த நேரத்தில் வராத நிலையில் இன்று ஆடி மாதம் முடிந்து முதல் முஹூர்த்த நாளில் வெளிவந்துள்ளது !
கர்ணன் திரை காவியத்தை உடனே ஒரு சிலர் ஒப்பீடு செய்ய கூடும் என்பதால் கர்ணன் வெளியான நாள் வேறு...இன்றைய நாள் வேறு என்பதையும் இங்கு நினைவு படுத்த கடமை பட்டுள்ளோம். கடந்த ஒன்றரை நாளாக ஆன்லைன் புக்கிங் வசதி கிட்டத்தட்ட 70% இன்டர்நெட் பழுதடைந்த நிலையில் நமது படம் வெளியாகிறது !
இதனையும் மீறி காலை காட்சி, தமிழகம் முழுதும் முஹூர்த்த நாள் என்பதையும் மீறி திரளாக கணிசமான அளவில் மக்கள் வந்து கண்டுகளித்துள்ளனர். கிடைத்த தகவல்படி பெரிய திரை அரங்குகளில் உதாரணமாக கோவை, சென்னை, மதுரை, திருநெல்வேலி ஆகிய ஊர்களில் 250 உக்கும் கூடுதலாக காலை காட்சி மக்கள் கண்டுகளித்துள்ளனர். சேலம், திருச்சி , தஞ்சாவூர் மற்றும் இதர ஊர் தகவல் வர வர இதில் பதிவு செய்யப்படும்.
சென்னையில், கோவையில் சத்யம், எஸ்கேப், பரூக் பீல்ட் இன்று அரங்கு நிறைவு கண்டுள்ளது !
நாளை 22-08-2015 சனிகிழமை சத்யம் திரை வளாகம் ஸ்டுடியோ 5 திரை மதிய காட்சி அரங்கு நிறைவு ( HOUSEFULL) இன்றே கண்டுள்ளது.
http://i501.photobucket.com/albums/e...psmjxrxds8.jpg
மற்றும் இதர காட்சிகள் இதர திரை அரங்கில் துரித கதியில் புக்கிங் செய்தவண்ணம் உள்ளது !
மற்ற விபரங்கள் உயர் திரு. ராகவேந்தர் சார், முரளி சார், சுந்தர்ராஜன் சார் பகிர்ந்துகொள்வார்கள் என்று நம்புவோம் !
மீண்டும் சந்திப்போம் !
NTR's admiration for NT!!
நடிகர்திலகத்தின் வீர பாண்டிய கட்டபொம்மன் அதிரடிக் கலக்கலாக டிஜிடலில் மறு வெளியீடு கண்டுள்ள இவ்வேளையில் NTR அவர்களின் அசத்தலான இப்பாடல் காட்சியும் நடிகர் திலகத்துக்கான சிறந்த நினைவஞ்சலியே !!Quote:
நடிகர் திலகத்தின் உற்ற நண்பரும் தீவிர ரசிகருமான
என் டி ராமாராவ் அவர்கள் தெலுங்கில் நிகரற்ற சூப்பர்ஸ்டாராக வலம் வந்த போதும் நடிகர்திலகத்தின் விருப்பத்திற்கிணங்க கர்ணன் திரைப்படத்தில் விசுவரூப கிருஷ்ண பரமாத்மாவாக சிறப்புத் தோற்றமளித்து பெருமைப்படுத்தினார்.
அவ்வண்ணமே நடிகர்திலகமும் நட்பின் புரிதலாக
என் டி ஆரின் சாணக்கிய சந்திரகுப்தா திரைப்படத்தில் மாவீரர் அலெக்சாண்டராக சிறப்புத் தோற்றம் ஏற்று கௌரவப்படுத்தினார் !!
நடிகர்திலகத்தின் பிரிக்க முடியாத பாத்திரப் படைப்பின் திரைத் தோற்றங்களான வீரசிவாஜி மற்றும் கட்டபொம்மன் கெட்டப்புகளில் அப்படியே பொருந்தி நடிகர் திலகத்துக்கு பெருமை சேர்த்தார் என் டி ஆர் தனது மேஜர் சந்திரகாந்த் படம் வாயிலாக ..
https://www.youtube.com/watch?v=rC0g0719uBM
ராகவேந்தர் சார்
எதுக்கு சார் இந்த முடிவு..?
நீங்களும் குழந்தையும் ஒன்று சார் !
சடார் ..சடார் என்று கோபித்துகொள்கிரீர்கள் !
திருச்சி சார் அவர்கள் அவருடைய அனுபவத்தை அவர் கேட்டதை, கண்டதை ( கண்ணால் ) வைத்து எழுதியுள்ளார் !
ஐந்து விரல்கள் ஒன்றாக உள்ளாதா கூறுங்கள் !
நம்மை பற்றி யார் யாரோ எப்படியெல்லாமோ உண்மைக்கு புறம்பான செய்தியினை, தவறான கோணத்தில் பல வருடங்களாக எழுதிகொண்டிருக்கிறார்கள் ! எல்லாரையும் நாம் தடுக்க முடியுமா ? அவர்கள் உரிமை என்று நினைத்து எழுதுகிறார்கள்.
பாஸ்கர் சார் அவர்கள் அரசியல் இப்படி செய்திருந்தால் வெற்றிக்கனி நடிகர் திலகம் பறித்திருக்கலாம் என்று அவர் எண்ணத்தை எழுதியுள்ளார். அவ்வளவுதான் ! நடிகர் திலகம் அவர்கள் ஒருவேளை வெற்றி பெற்றிருந்தால் அவரை சிறந்த "ராஜதந்திரி" என்று பல வாய்கள் போற்றி பாடியிருக்கும். இப்போதும், பதவி ஆசை பிடித்து அவர் திருமதி ஜானகி அவர்களுடன் கூட்டு சேரவில்லை என்பது அவர்களுக்கே தெரியும். பதவி ஆசை கண்டு தேர்தலில் வந்திருந்தால் சந்தர்ப்பவாத கூட்டணி வைத்து குறைந்தது 35இல் 30 ஆவது ஜெயித்திருப்பார். அப்படி அவர் செய்யவும் இல்லை. முதலமைச்சர் கனவு கண்டவராக இருந்திருந்தால் திருமதி ஜானகி அவர்களுடன் கூட்டணியே அமைத்திருக்க மாட்டார்...! தனியே நின்று ஜெயித்திருப்பார்..! அவர் மேற்கோள் காட்டியபடி நடக்காததே அவரின் அரசியல் நன்னடத்தைக்கு சான்று சார் !
அரசியலில் அவர் என்றுமே தோற்கவில்லை !
தேர்தலில் தான் அவர் தோற்கடிக்கபட்டார் !
மக்கள் அவரை ஒரு அரசியல்வாதியாக பார்கவில்லை. தங்களுடைய குடும்பத்தில் ஒரு தகப்பனாக, தந்தையாக, அண்ணனாக, தம்பியாக இப்படி தங்கள் குடும்பத்தில் ஒருவனாகதான் பார்த்தார்கள் ! அதுதான் உண்மை !
ஆகவே...விடுங்கள்...! இதையெல்லாம் பெரிதுபடுத்தி...விலகுகிறேன்..என்று கூறினால் என்ன அர்த்தம் ? அப்படி பார்த்தால் என்னை என்னவெல்லாம் கூறுகிறார்கள் ...அதயெல்லாம சீரியஸ்ஆக எடுத்துகொள்வது !
ஆறுவது சினம்...கூறுவது தமிழ்...அறியாத சிறுவனா நீங்கள் ...மாறுவது மனம் சேருவது இனம் தெரியாத ராகவ் ஆ நீங்கள் ....! ஏற்றுகொள்வார்...கூட்டி செல்வன் ..என்னுடன் ஓடிவா நீங்கள் ....என்னுடன் ஓடிவா நீங்கள் .....!
மேற்கண்ட பாடலுடைய அடுத்த வரியை நீங்கள் கூறாதீர்கள்...! அதாவது, ஆயிரம் முறை நீ ஆறுதல் கூறினாலும் அவைகளை கேட்க நான் தயாராக இல்லை என்று ! :-)
வாருங்கள் சார் ! திரி உங்களை அன்புடன் அழைக்கிறது !
கோவை யமுனாவில் காலை 10.00மணி வரை தியேட்டர் ப்ளக்ஸ் வைக்கப்படவில்லை.10.30 மணிக்குத்தான் ப்ளக்ஸ் ஏற்றப்பட்டது.அதற்குப் பின்னர் திரையரங்கிற்கு வந்து படத்தைப் பார்த்தவர்கள் 250 நபர்களுக்கு மேல் .
தகவல்:
நண்பர் கோவை ரவி
.
22 -08-2015 ( SATURDAY )- SATHYAM CINEPLEX - STUDIO 5 - VEERAPANDIYA KATTABOMMAN - 3.00PM - FULL HOUSE
http://i501.photobucket.com/albums/e...psmjxrxds8.jpg[/URL]"]
23 -08-2015 ( SUNDAY )- SATHYAM CINEPLEX - STUDIO 5 - VEERAPANDIYA KATTABOMMAN - 3.00PM - FULL HOUSE
http://i501.photobucket.com/albums/e...psltza2ice.jpg
LIKE ANY NEW MOVIE , BEHINDWOODS.COM HAS COME OUT WITH A REVIEW ON VEERAPANDIYA KATTABOMMAN !!
http://i501.photobucket.com/albums/e...ps07cfythv.jpg
THANKS BEHINDWOODS FOR MENTIONING NADIGAR THILAGAM AS GODFATHER OF ALL MASS HEROS !!!
http://i501.photobucket.com/albums/e...psihudzcaf.jpg
VERDICT : AN IMMORTAL ALL TIME CLASSIC
http://i501.photobucket.com/albums/e...psssp9zkp6.jpg
audience consists of younger generation crowd? how do they react and what do they say?
அரசியலில் அவர் என்றுமே தோற்கவில்லை !
தேர்தலில் தான் அவர் தோற்கடிக்கபட்டார் !
சரியான வார்த்தைகள் ரவி கிரண்சூர்யா சார்...
ஆறுவது சினம்...கூறுவது தமிழ்...அறியாத சிறுவனா நீங்கள் ...மாறுவது மனம் சேருவது இனம் தெரியாத ராகவ் ஆ நீங்கள் ....! ஏற்றுகொள்வார்...கூட்டி செல்வன் ..என்னுடன் ஓடிவா நீங்கள் ....என்னுடன் ஓடிவா நீங்கள் .....!
மேற்கண்ட பாடலுடைய அடுத்த வரியை நீங்கள் கூறாதீர்கள்...! அதாவது, ஆயிரம் முறை நீ ஆறுதல் கூறினாலும் அவைகளை கேட்க நான் தயாராக இல்லை என்று ! :-)
வாருங்கள் சார் ! திரி உங்களை அன்புடன் அழைக்கிறது ![/quote]
NALLAVAR KURALUKKU.MOVIE:Dr SIVA.TMS: https://youtu.be/8r-QoFynCqY
CINEMA PLUS*»*REVIEWS
August 21, 2015
Updated: August 21, 2015 20:37 IST
Veerapandiya Kattabomman: Much more than just that one scene
BARADWAJ RANGAN
COMMENT***·***PRINT***·**T**T**
Tweet
inShare
[http://www]
TOPICS
cinema
Tamil cinema
It’s the film that fuelled a thousand acting dreams. For generations,Veerapandiya Kattabomman*isn’t the story of a brave king brought down by the British. It’s essentially a single scene – the scene in which Kattabomman (Sivaji Ganesan, who’s beyond magnificent) gives Lord Jackson the chaste-Tamil equivalent of a giant, upraised middle finger. On the big screen, the speech is more resonant than you remember. The speakers aid the illusion that Sivaji’s voice is all around us, and the barely disguised contempt when he gets to “manjal araithu pani purindhaaya” is something to behold.
But watching the film all over again, we see how much more there is to it, right from Sivaji’s first words — a prayer to Lord Murugan. There’s the way he spits out the name “Collector Lushington.” There’s the way – when informed that the British have cannons – he utters the word “beerangi,” apparently quaking with fear but actually mocking that very fear. To watch*Veerapandiya Kattabomman*is to marvel at the shades and nuances an actor can infuse into oratory.
And to realise — if one needed this realisation — how effective dialogues can be in cinema. Show, don’t tell, we’re often told — but when the dialogues are so moving, so effective, it doesn’t matter that the film, for the most part, looks like a photographed stage play. The camera whisks us to the first row, and perhaps even beyond, right by the actors.
The scene where the battlefield-bound Kattabomman takes leave of his wife (S. Varalakshmi) is stuffed with dialogue and yet, as affecting as something we’d call “pure cinema” — though I did laugh once, when he described her thus: “thaen sotta Thamizh paesum thiruvilakku.” Imagine. There was actually a time a Tamil-film heroine was being hailed as a paragon of Tamil speech. And a time actors were chosen for their felicity with the language. Gemini Ganesan, Padmini, O. A. K. Devar, V. K. Ramasamy as the smarmy Ettappan — there’s not one bad performance in the bunch.
The picture quality — the colours, mainly — is a bit inconsistent. But this may be due to problems with the negative, and it doesn’t affect the three-hour film at all — save for the war portions where we wait for the inevitable, it all just zips by.*Veerapandiya Kattabomman, surprisingly, is more watchable than many of the social melodramas of the era. (The film was first released in 1959.) Perhaps it’s because the rhetoric fits right in with the historical (or folkloric, if you believe, as some do, that the film takes many liberties with facts) milieu. We flinch when we hear ordinary people attired in contemporary clothes speak this way, but with these characters, no suspension of disbelief is required.
That’s needed only when we hear the odd phrase that jars (did you know people said “Idhu en aalu,” back then?) or when we hear the British-speaking pure Tamil. Offering Ettappan a drink, an East India Company employee doesn’t say, “To your health.” He says, “Umadhu udal nalathukkaaga.” Then again, we just have to remember that Egyptians spoke English in The Ten Commandments. (Speaking of which, the director B. R. Panthulu does a Cecil B. DeMille by appearing from behind a curtain and introducing the film to us.)
The technical aspects aren’t as impressive today, but the music (by G. Ramanathan) is still superb, spanning the range from folksy to light to classical. The highlight, to many, is surely ‘Inbam pongum vennila’ (sung by P Sushila and a gentleman listed in the opening credits as “P. B. Srinivasa Rao”) — but there’s also ‘Pogaadhe pogaadhe en kanavaa’ (reprised a few years later by Manorama, in*Ratha Thilagam), and two exquisite numbers by S. Varalakshmi (‘Singara kanne’ and ‘Manam kanindharul’).
But it’s not so much these songs as how well they fit into the screenplay. What a solidly written film this is. It begins by introducing us to the protagonist… Then, his citizens complain that they are being attacked by bandits — but this isn’t just an excuse for an action scene… These bandits have been employed by the British to terrorise the kingdom, and so we segue to them, as they recruit Ettappan… There’s nothing fancy — say, a narrative that moves back and forth in time — but this is a deceptive kind of simplicity. If it were really so easy, why would we have to endure the screenplays we do today?
Genre:*Biography
Director:*B. R. Panthulu
Cast:*Sivaji Ganesan, Gemini Ganesan, Padmini
Storyline:*The story of Kattabomman’s rebellion against the East India Company
A version of this review can be read atbaradwajrangan.wordpress.com
Keywords:*Veerapandiya Kattabomman
bomman: Much more than just that one scene
ஆர்கேஎஸ்
கவலையே படாதீர்கள். நான் வரவேண்டாம் என்பதை உணர்த்தும் விதமாகத் தான் இங்கே பதிவுகள் வருகின்றன என்பதை அறியாதவனல்ல நான்.
நீண்ட நாட்களாக ஒரு சிலருக்கு பல நாட்களாகியும் ஏன் ஆண்டுகளாகியும் நம் மய்யத்தில் இணைந்து கொள்ள முடியவில்லை என நான் அறிந்திருக்கிறேன். நடிகர் திலகத்தைப் பற்றி தவறாக விமர்சனம் செய்யவோ அல்லது ஒரு சிலருக்கு சாதகமாக எழதவோ எண்ணம் உள்ளவர்களுக்கு விரைவிலேயே இணைப்பு கிடைத்து விடுகிறது. இதையெல்லாம் புரிந்து கொள்ளாமல் இல்லை.
நான் சொன்னது போல் யார் வேண்டுமானாலும் அவரைப் பற்றி விமர்சனம் செய்து கொள்ளுங்கள். அவரவர்க்கு எவ்வளவு ஆசை இருக்கிறதோ அவ்வளவுக்கு அவரைப் பற்றி நெகடிவ் கருத்துக்களைப் பரப்பிக்கொள்ளுங்கள்.
மிஞ்சிப் போனால் பதிவுகள் நீக்கப்படும். மீண்டும் எழுதலாம். மீண்டும் நீக்கப்படும். இது தான் நடக்கப் போகிறது. அணுகுமுறை மாறப்போவதில்லை. கேட்பதற்கு யாரும் இருக்கவும் போவதில்லை.
இதற்கு மேலும் இந்த விவாதத்தை வளர்க்க நான் விரும்பவில்லை. மக்கள் தலைவரின் கட்டபொம்மன் மாபெரும் வெற்றியைக் கொண்டாடத் தயாராகவேண்டும்.
நான் ஒருவன் இல்லையென்றால் இங்கு ஒன்றும் குடி முழுகிப்போய் விடாது.
அன்புடன் அழைத்த நண்பர்கள் சைலேஷ்பாபு, யுகேஷ்பாபு, கலைவேந்தன், செந்தில் மற்றும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
அன்புடன்
ராகவேந்திரன்
அன்பின் ராகவேந்தர் சார்
திரியின் முன்னோடி பதிவர் மட்டுமல்ல என் போன்ற பதிவுப் படிக்கட்டுக்களில் ஏறிக் கொண்டிருப்போருக்கு ஒரு நல்ல ரோல் மாடலும் கூட.
மனமுதிர்ச்சியிலும் நடிகர்திலகத்தின் மீது பக்தியிலும் நீங்கள் எங்களுக்கு கற்றுக்கொடுத்தவை ஏராளம்.
நம்மை சுற்றி நடப்பதெற்ககேல்லாம் உணர்ச்சிவசப்பட்டு பாதை விலகும் வண்ணம் தனிப்பட்ட முறையில் யாருமே உங்களை புண்படித்தியுள்ளதாக நான் எண்ணவில்லை.
உலகில் வந்து வாழ்ந்து மறைந்த எவருமே விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்களல்ல, திலக நடிகர்கள் உள்பட!
நடிகர்திலகமே தன்மீது பாய்ந்த விமர்சனங்களைப் புறந்தள்ளி உலகமே வியக்கும் புகழுச்சியை அடைந்தவர்தானே !
எங்களுக்கெல்லாம் மானசீக குருஜியாக திரியில் இழையாகப் பின்னிப் பிணைந்தேயிருங்கள் என்று மனம் விரும்பி வேண்டுகிறேன் சார்
அன்புடன் செந்தில்
[QUOTE=RavikiranSurya;1245300]Trichy Sir,
May be you want to change the word "Komban" ? The use of Komban will not hold the right spirits. Without using itself, we can stress on our records sir ! We have Plenty to say " Ennikkai therindhaalume Eduthuraiththaal Ennikkayil Adangaadhu ....Valarndhukonde irukkum !
The political mistakes is purely Nadigar Thilagam's Decision - But if that decision turned fruitfull, everybody would have called him " RAJA THANDHIRI" ....So...it all depends on time also sir !
I would like to mention one point here .....We have different opinions sometimes with our friends in Makkal Thilagam Thread on the statistics part of it because both of us believe we are correct !
But, one thing you should definitely know is, Prof. Selvakumar of our Makkal Thilagam Thread is Live Witness to the election workings etc., at that time when we associated in support of Late Srimathi. Janaki Ammal Group. Being a very ardent and true devotee of Makkal Thilagam , he did not switch camp as an opportunistic person, though, there were opportunities at that time for him. He had personally been to meetings & tour for canvassing for the team and even this point, Prof. Selvakumar has high regards for our Nadigar Thilagam for joining hands to support the TRUE LEGACY OF AIADMK, Late, Mrs. Janaki Ammal. Though, an ardent devotee of Makkal Thilagam ( am not mentioning opposite camp when I refer to him because he hails from the TRUE LEGACY ) Atleast, Prof. Selvakumar is very much aware that we did not position ourselves for CM Candidature, that's for sure.
May be he will be another good reference for many of 1970 / 1980 / 1990 / 2000 born (excluding you as you are already aware of ) to explain what went wrong in that election where the TRUE LEGACY of AIADMK GROUP faced debacle !
RKS
சகோதரர் திரு. ரவி கிரண் சூரியா அவர்கள் அறிவது :
தங்களின் பாராட்டுக்களுக்கு நன்றி ! தாங்கள் கூறியது போல், பொன்னான சந்தர்ப்பங்கள், அரசியலில் எனக்கு கிட்டிய போதும், அதனை பொருட்படுத்தாது, அன்னை ஜானகி அம்மையாருடன் கூட்டணி வைத்து 1989 சட்டமன்ற தேர்தலில், நான் சார்ந்திருந்த திருவொற்றியூர் தொகுதியில், நடிகர் திலகம் தோற்றுவித்த "தமிழர் முன்னேற்ற முன்னணி" சார்பில் ஏணி சின்னத்தில் போட்டியிட்ட திரு. கே. வி. பி. பூமிநாதன் அவர்களுக்காக கடுமையாக அல்லும் பகலும் உழைத்தேன். பல இடங்களில், ஏணி சின்னத்தை என் கைப்பட வரைந்துள்ளேன். அப்போது எனது பழைய "ஜெ" அணி அன்பர்கள் பலரும், தொகுதி தான் த. மு. மு. கட்சிக்கு விட்டுக் கொடுத்து விட்டனரே, சிவாஜி கணேசன் தான் நமது புரட்சித்தலைவருக்கு போட்டியாளர் ஆயிற்றே, ஏன் அந்த கட்சிக்கு போய் உழைக்கிறாய், நீங்கள் சேவல் சின்ன வேட்பாளருக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்று என்னிடம் கூறிய போது, ராமாபுரம் தோட்டத்தில் அன்னை ஜானகியின் அன்பான உபசரிப்பில் பலரும் சாப்பிட்டு விட்டு அவருக்கு துரோகம் செய்தவர்களை விட, உற்ற காலத்தில், கை கொடுத்து, சட்டமன்ற வாக்கெடுப்பின் போது, இன்றைய தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ. வி. கே. எஸ். இளங்கோவன் உட்பட 5 எம். எல். ஏக்கள் மூலம் தனது ஆதரவை, அன்னை ஜானகி அவர்களுக்கு நல்கிய நடிகர் திலகம் சிவாஜி அவர்களுக்கு செலுத்தும் என் நன்றிக் கடன் தான் அவரது வேட்பாளருக்கு நான் அளிக்கும் முழுமையான ஆதரவும், எனது தேர்தல் பணிகளும் என்று நான் பதிலடி கொடுத்ததை இந்த தருணத்தில் நான் நினைவு கூறுகிறேன்.
நடிகர் திலகத்துக்கு முதல்வர் பதவி மேல் ஆசையிருந்திருந்தால், அவர் கூட்டணி வைக்க வேண்டிய அவசியமில்லை என்ற தங்களின் விளக்கம் நிதர்சனமான உண்மை.
நடிகர் திலகத்தின் மேல் எனக்கு மதிப்பும் மரியாதையும் ஏற்பட்டதற்கு காரணமாக இருந்த அந்த அரசியல் நிகழ்வு என்னால் மறக்க முடியாத சம்பவம் என்றே கூறலாம். இன்றளவும், அன்னை ஜானகி அவர்களுடன் கூட்டணி வைத்து, புரட்சித்தலைவரின் மேல் உண்மையான அன்பு காட்டிய நடிகர் திலகத்துக்கு நான் நன்றியுடன்தான் உள்ளேன்.
அரசியலில், நடிகர் திலகம் அவர்கள் சோபிக்க முடியாமல் போனதற்கு அவர் காரணமல்ல. அவரை சுற்றியுள்ள ஒரு கூட்டத்தினர் அவரை நம்ப வைத்து ஏமாற்றீயது தான்.
தேர்தலிலே தோற்றவர்கள் திரும்ப நின்று ஜெயிப்பதுண்டு என்ற புரட்சித்தலைவரின் காவியப்பாடல் வரிகளுக்கேற்ப அவர் மீண்டும் வெற்றி பெற வாய்ப்புக்கள் உருவாகும் முன்பே கட்சி கலைக்கப்பட்டது துரதிர்ஷ்டமே ! ஆனாலும் , அவர், பின்னாளில், நான் மிகவும் போற்றும், இன்றும் விரும்பும் பிரதமரான மறைதிரு. வி. பி. சிங்கின் தலைமையை ஏற்று, ஜனதா தள கட்சியில் சேர்ந்ததை மனப்பூர்வமாக வரவேற்றேன். அங்கு அவருக்கு உரிய மரியாதை கிடைத்தது கண்டு மகிழ்ச்சியும் அடைந்தேன்.
தாங்கள் கூறியது போல், நடிகர் திலகத்தின் அன்னை சிலையை திறந்து வைக்க எவ்வளவோ பேர் இருக்கும் போது, அண்ணன் எம். ஜி ஆர். அவர்கள் தான் என் அன்னையின் சிலையை திறந்து வைக்க தகுதியானவர் என்று கூறி அவரது பெருமைகளை பறை சாற்றிய நடிகர் திலகத்தின் மீது எங்களுக்கு இருக்கும் மதிப்பும், மரியாதையையும் கண்டு பொறுக்காதவர்கள் தான், இது போன்ற சில அற்ப பதிவுகளிட்டு, தங்களை பிரபலப்படுத்தி கொள்கின்றனர்.
இருய் திரி அன்பர்களுக்கிடையே இருக்கும் சுமுகமான உறவை கெடுக்கும் விதத்தில் பதிவிடப்படும் பதிவுகளுக்கு தங்களைப் போன்றவர்கள் நல்ல பதிலடியை தரும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
மீண்டும் தங்களின் அன்பான பாராட்டுக்களுக்கு எனது மனமார்ந்த நன்றி !
நடிகர் திலகத்தின் உண்மை விசுவாசி - அன்பு சகோதரர் திரு. ராகவேந்திரா அவர்கள் நடிகர் திலகம் திரியில் தனது பங்களிப்பை தொடர வேண்டும் என்பதே என் போன்றவர்களின் விருப்பம். சகோதரர் திரு. சைலேஷ் பாசு அவர்கள் தெரிவித்த கருத்தின்படி, மக்கள் திலகத்தின் புகழுக்கு மாசு கற்பிக்க நினைப்பதும், நடிகர் திலகத்தின் அரசியல் ஈடுபாடு பற்றி விமர்சனம் செய்வதும் நடிகர் திலகம் திரியில் தங்களை பிரபலப்படுத்திக் கொள்ள ஒரு சிலர் கையாளும் இந்த நவீன புதிய அணுகுமுறைகள் இருக்கத்தான் செய்யும். அவர்களுக்காக, தாங்கள், திரியினில் பதிவிட மாட்டேன் என்று கூறுவதை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
மக்கள் திலகம் திரி அன்பர்கள் பல பாகங்களை அருமையாக நடத்தி செல்கிறார்கள் என்று தாங்கள் பாராட்டியதற்கு மிக்க நன்றி ! எங்கள் திரி அன்பர்களை பெருமைப்படுத்திய, கவுரவப்படுத்திய தங்களின் பெருந்தன்மை போற்றுதலுக்குரியது.
மீண்டும் எனது தாழ்மையான வேண்டுகோள் : சுமுகமான நல்லுறவு மேம்பட நினைக்கும் இரு திரி அன்பர்களுக்காக தாங்கள் தங்களின் பங்களிப்புகளை தொடர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
சிவாஜி செந்தில் சார்Quote:
அன்பின் ராகவேந்தர் சார்
திரியின் முன்னோடி பதிவர் மட்டுமல்ல என் போன்ற பதிவுப் படிக்கட்டுக்களில் ஏறிக் கொண்டிருப்போருக்கு ஒரு நல்ல ரோல் மாடலும் கூட.
மனமுதிர்ச்சியிலும் நடிகர்திலகத்தின் மீது பக்தியிலும் நீங்கள் எங்களுக்கு கற்றுக்கொடுத்தவை ஏராளம்.
நம்மை சுற்றி நடப்பதெற்ககேல்லாம் உணர்ச்சிவசப்பட்டு பாதை விலகும் வண்ணம் தனிப்பட்ட முறையில் யாருமே உங்களை புண்படித்தியுள்ளதாக நான் எண்ணவில்லை.
உலகில் வந்து வாழ்ந்து மறைந்த எவருமே விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்களல்ல, திலக நடிகர்கள் உள்பட!
நடிகர்திலகமே தன்மீது பாய்ந்த விமர்சனங்களைப் புறந்தள்ளி உலகமே வியக்கும் புகழுச்சியை அடைந்தவர்தானே !
எங்களுக்கெல்லாம் மானசீக குருஜியாக திரியில் இழையாகப் பின்னிப் பிணைந்தேயிருங்கள் என்று மனம் விரும்பி வேண்டுகிறேன் சார்
அன்புடன் செந்தில்
தங்களுடைய கரிசனத்திற்கு நன்றி. நடிகர் திலகத்தைப் பற்றிய விமர்சனம் தங்களைப் புண்படுத்தாமல் இருக்கலாம் எனக்கு அப்படியில்லை. அதே போல் நான் எல்லாவற்றிற்கும் உணர்ச்சி வசப்படுபவன் அல்ல. நமது இதய தெய்வத்தைப்பற்றிய விமர்சனத்தை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது. என்னைத் தனிப்பட்ட முறையில் ஏராளமாக இங்கு புண்படுத்தியாகி விட்டது. அதனைப் பொருட்படுத்தாமல் தான் நான் இங்கு என் பணியைத்தொடர்ந்து வந்தேன்.
ஆனால் இங்கோ தலைவனின் புகழை விட அவரவர்களின் பிரகஸ்பதித்தனத்தை வெளிக்காட்டத் தான் இந்தத் திரி பயன்படுகிறது. விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரல்ல என்பதற்காக அமைதியாக பொறுமை காப்பது எந்த விதத்தில் நியாயம் என்பதை தங்களுக்கு அந்த ஆண்டவன் தான் விளக்க வேண்டும்.
தங்களுக்கு என் நன்றி.
செல்வகுமார் சார்
தங்களுடைய அழைப்பிற்கு உளமார்ந்த நன்றி.
உளமார்ந்த பாராட்டுக்கள் செல்வகுமார்.Quote:
நடிகர் திலகத்துக்கு முதல்வர் பதவி மேல் ஆசையிருந்திருந்தால், அவர் கூட்டணி வைக்க வேண்டிய அவசியமில்லை என்ற தங்களின் விளக்கம் நிதர்சனமான உண்மை.
நடிகர் திலகத்தின் மேல் எனக்கு மதிப்பும் மரியாதையும் ஏற்பட்டதற்கு காரணமாக இருந்த அந்த அரசியல் நிகழ்வு என்னால் மறக்க முடியாத சம்பவம் என்றே கூறலாம். இன்றளவும், அன்னை ஜானகி அவர்களுடன் கூட்டணி வைத்து, புரட்சித்தலைவரின் மேல் உண்மையான அன்பு காட்டிய நடிகர் திலகத்துக்கு நான் நன்றியுடன்தான் உள்ளேன்.
VPKB has once again proved its mettle as a unique crowd puller movie fueled by the electrifying performance of NT ably supported by the immortal dialogues thanks to Sakthi Krishnaswamy and the meticulous direction and fabulous production by Panthulu heralding the successive association with NT for Karnan!
As rest is assured VPKB will certainly make it at its rerun box office and make us proud
senthil
Certainly a fantastic print equal to Pasa Malar and Thiruvilayadal. Trimming of A Karunanidhi part adds pace to this
immortal classic.
வீரபாண்டிய கட்டபொம்மன் மறுவெளியீடு குறித்த ஒரு அருமையான கவிதை.
(திரு.ஆதவன் ரவி அவர்களின் முகநூலிலிருந்து)
http://i1234.photobucket.com/albums/...psemhsmj8v.jpg
புதுசாக்கப்பட்டதா..?
இல்லை..இல்லை.
வீரபாண்டிய கட்டபொம்மன்
புதுசுதான் எப்பவும்.
-----------------
ஆடம்பரத்திற்கென இல்லாமல்
அர்த்தமுள்ளதாய் நாமுணரும்
இந்தப் படத்தின்
பிரம்மாண்டம் புதுசு.
சராசரி மனிதர்களால்
செய்யவியலாத சாகசங்களை
செய்து காட்டும் நாயகர்களையே
காட்டிப் பழகிய
நம்மூர்த் திரைகளுக்கு
இந்த சரித்திர நாயகனின்
வேக வாழ்க்கை
காட்டுதல் புதுசு.
புகழ்,சம்பாத்தியம்,கௌரவம்
இவற்றோடு மட்டுமே
தன்னைப் பொருத்திக் கொள்ளும்
நடிகர்களுக்கு மத்தியில்..
சிவாஜி என்கிற கலைஞன்
தன்னை
இலட்சியத்தோடு
பொருத்திக் கொண்டது புதுசு.
எதிர் நின்று பார்க்கையிலே
நம்மைப் போலவே
இயல்புத் தோற்றம் காட்டுகிற
ஒரு நடிப்புக் கலைஞன்,
வேஷங்கட்டிய விநாடியே
வீரபாண்டிய கட்டபொம்மனாக
மாறிப் போனது புதுசு.
நம்மில் எவரும் பார்த்திராத
அந்த மாவீரனை,
தன் வடிவில்
எல்லோரையும்
பார்க்க வைத்தது புதுசு.
உருவிப் பிடித்த
வாளின் வீச்சை
கண்களினாலும்..
வெடித்துப் பயங்காட்டும்
பீரங்கிச் சத்தத்தை
குரலினாலும்
அந்த மகாகலைஞன்
காட்டியது புதுசு.
"இருந்தோம்..போனோம்"
என்றிருந்த சாதாரணர்களுக்கிடையே
சுள்ளென்று
தன்னை நிரூபித்துப் போன
கட்டபொம்மன் மட்டுமல்ல..
திரையில்
வந்து போனவர்களுக்கிடையே
வாழ்ந்து போன
நடிகர் திலகமும் புதுசு.
சினிமாதானே என்று
தன் நடிப்புக் கடமையினின்று
தப்பிக்காமல்..
வாய் பேசும் வசனந்தானே என
மனப்பாடம் பண்ணி
ஒப்பிக்காமல்..
ஒட்டுதலாய்,
உணர்வுப்பூர்வமாய்,
உண்மையாய்...
ஓர் வீரபுருஷனின்
சரித்திரத்தை
ஒரு திரைக் கலைஞன்
விளங்க வைத்தது புதுசு.
இதுவரை
எவரும், எதிலும்
தொடாத உயரங்களை
எங்கள் சிவாஜி
தொட்டது புதுசு.
தன் திறமை நெருப்பெடுத்து
நம் கவலைப் பொழுதுகளை
சுட்டது புதுசு.
அரை நூற்றாண்டு காலம்
தாண்டின பிறகும்
அரங்கங்கள் நிரப்புகிற
அதிசயம் புதுசு.
ஆகாயம், நீலம் தவிர்த்து
நிறம் மாறிக் கொண்டாலும்,
ஆதவன், கிழக்கிற்கு
முதுகு காட்டி உதித்தாலும்,
மாறி விடாத
அய்யா நடிகர் திலகம் மீதான
அன்புள்ளங்களின் பாசம்...
எல்லாக் காலங்களிலும்
புதுசு.
---------------
வீரபாண்டிய கட்டபொம்மன்
புதுசுதான் எப்பவும்.
---------------
புதுப்படம் பார்போம்.. எல்லோரும்.
---------------
INDIAN EXPRESS - 22-08-2015
http://i1234.photobucket.com/albums/...psh2b5vm3t.jpg
http://i1234.photobucket.com/albums/...psnpcejm6y.jpg
TIMES OF INDIA - 22-08-2015
http://i1234.photobucket.com/albums/...pswmgqlo7q.jpg
சந்திரசேகர் சார்,
வீரபாண்டிய கட்டபொம்மன் மறுவெளியீடு நிலை குறித்த பல்வேறு தகவல்களுக்கு நன்றி ..நீங்களாவது தொடர்ந்து இந்த செய்திகளை கொடுத்து வாருங்கள்.
நம் மண்ணில் இல்லாமையால் பங்குக்கொள்ள முடியாத என் போன்றவர்களுக்கு இவை மிகுந்த மகிழ்ச்சியளிக்கும்.
திரு வீயார் சார்
தங்கள் மன கவலையை மறக்கடிக்கும் சக்தி நடிகர் திலகத்தைத் தவிர வேறு யாரிடமும் இல்லை என்பது கண்கூடு.
இருப்பினும் உங்கள் பங்களிப்பில் என்றும் ஒரு மாய சக்தி உண்டு அதை மிகவும் ரசித்து... ரசிகன் என்றால் இப்படி அல்லவா இருக்க வேண்டும் என நிறைய முறை எண்ணி வியந்துள்ளேன்...
தற்போது விஜயம் செய்து நம்மை மகிழ்விக்கும் கட்டபொம்மன் உங்களை மீண்டும் இங்கு கொண்டு வந்து உங்கள் பங்களிப்பைத் தர ஆவன செய்வார் என நம்பி காத்திருக்கும்...
சகோதரன் சுந்தர பாண்டியன்
வீர பாண்டிய கட்டபொம்மன் ஹிந்தி வடிவம் :
http://i39.photobucket.com/albums/e1...psjocjtto5.jpg
மலைக்கோட்டை பாஸ்கரின் பதிவுகளை படிக்கும் போது இரும்பு கோட்டை கார்த்திக் அவர்களின் சாயலில் கருத்து பதிவுகள் இருப்பது தெரிகிறது .ஒரு வேளை ஏற்கனவே பலரும் தெரிந்திட்ட ஒரே நபர் கல்நாயக் , ஆதிராம் , , இன்னும் பல பெயர்களில் வந்து உண்டாக்கிய குழப்பங்கள் பற்றி
திரியின் நண்பர்கள் அறிவார்கள் . எதற்கு இந்த முகமூடி ? திரு முரளி ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு
நன்கு தெரிந்திருந்தும் ஒன்றும் தெரியாதது போல் இருப்பது வியப்பாக உள்ளது .மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் ஒற்றனாக வந்து பதிவிட்டேன் என்று ஆதி ராம் ஒப்புதல் கூறியுள்ளார் .எனவே
கார்த்திக் என்பவர் பல பெயர்களில் உலா வருவதை அப்பட்டமாக தெரிவிக்கலாமே ? ஏன் இந்த நாடகம் ? திரு முரளி ஸ்ரீனிவாசன் தான் உலகிற்கு உண்மையை தெரிவிக்க வேண்டும் .
22 -08-2015 ( SATURDAY )- SATHYAM CINEPLEX - STUDIO 5 - VEERAPANDIYA KATTABOMMAN - 3.00PM - FULL HOUSE
http://i501.photobucket.com/albums/e...psmjxrxds8.jpg[/URL]"]
23 -08-2015 ( SUNDAY )- SATHYAM CINEPLEX - STUDIO 5 - VEERAPANDIYA KATTABOMMAN - 3.00PM - FULL HOUSE
http://i501.photobucket.com/albums/e...psltza2ice.jpg
22 -08-2015 ( SATURDAY )- ESCAPE CINEPLEX - VEERAPANDIYA KATTABOMMAN - 12.30PM - FULL HOUSE
http://i501.photobucket.com/albums/e...psbqtcjxon.jpg
From Face Book
மிகவும் உணர்வு பூர்வமான சோகப்பாடல் அது!
நடிகர் சிவாஜி கணேசன் பாடுவதாக வரும் அப்பாடலை வழக்கம் போல் டி.எம்.சவுந்தர்ராஜனைப் பாட வைக்காமல், வேறொரு பாடகரை பாட வைத்தார் எம்.எஸ்.விஸ்நாதன்.
அதை ஏற்றுக் கொண்டார் சிவாஜி.
பாடல் காட்சி படமாக்கப்பட்ட பின், அதை திரையில் போட்டு பார்த்த போது, பாடகரின் குரல் மற்றும் சிவாஜியின் நடிப்பு இரண்டுமே நன்றாக இருந்தும், ஏதோ ஒன்று குறைவது போல தோன்றியது. அதனால், எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு அப்பாடல் காட்சியை போட்டு காட்டினர். அதை பார்த்த எம்.எஸ்.வி., ‘சிவாஜியின் செழுமையான நடிப்போடு, அக்குரல் ஒட்டவில்லை...’ என்றார்.
‘பாடல் காட்சியை படமாக்கி முடித்து விட்டோமே... இனி என்ன செய்வது...’ என்று எல்லாருக்கும் குழப்பம். திடீரென, எம்.எஸ்.வி.,க்கு ஒரு எண்ணம் தோன்றியது.
உடனே, டி.எம்.சவுந்திரராஜனை ஸ்டுடியோவுக்கு அழைத்து வந்தார். சிவாஜி நடித்த காட்சியை திரையில் ஓட விடச் சொன்னவர், சிவாஜியின் வாய் அசைவிற்கு ஏற்ப, அப்பாடலை பாடும்படி டி.எம்.எஸ்.,சிடம் வேண்டுகோள் விடுத்தார். மிகவும் சவாலான வேலை இது.
அக்காலத்தில், இன்றைக்கு இருப்பதை போன்ற அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் இல்லை. இருப்பினும், சிவாஜியின் வாய் அசைவையும், முக பாவங்களையும் நன்கு கவனித்து, அப்பாடலை பாடி முடித்தார் டி.எம்.எஸ்.,
டி.எம்.எஸ்.,சை கை கொடுத்து பாராட்டினார் எம்.எஸ்.வி., அப்பாடல், அவர்கள் இருவருக்கும் ஒரு சவாலான அனுபவம் மட்டுமல்ல, வித்தியாசமான அனுபவமும் கூட!
வழக்கமாக, டி.எம்.எஸ்., பாடிய பாடலுக்கு ஏற்ப, வாய் அசைப்பார் சிவாஜி. ஆனால், இதில் அப்படியே தலைகீழாகி, சிவாஜியின் வாய் அசைவிற்கு ஏற்ப, டி.எம்.எஸ்., பாடினார்.
டிஜிட்டல், ஸ்டீரியோ, நவீன டிராக் சிஸ்டம் போன்ற அதிநவீன வசதிகள் இல்லாத அக்காலத்தில், திறமையையும், தன்னம்பிக்கையையும் மட்டும் நம்பி, இச்சாதனையை படைத்த இவ்விருவரும், தமிழ்த்திரை இசையின் அதிசயங்கள். இந்த இசை அதிசயங்களின் கூட்டணியில் பதிவான அப்பாடல் எது என்று கேட்கிறீர்களா?
கவுரவம் படத்தில் இடம் பெற்ற, பாலுாட்டி வளர்த்த கிளி... என்ற பாடல் தான்!
‘நீங்காத நினைவுகள்’ நுாலிலிருந்து:
To day's Tamil The Hindu,
http://tamil.thehindu.com/multimedia...a_2519944f.jpg
திரைப்பட நடிகர் மறைந்த சிவாஜி கணேசன் நடித்த வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் தற்போது டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மாற்றப்பட்டு, தமிழகம் முழுவதும் நேற்று திரையிடப்பட்டது. இதனால் சிவாஜி ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.
இந்தியாவில் ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் அவர்களை எதிர்த்துப் போரிட்டவர்களில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றவர் வீரபாண்டிய கட்டபொம்மன். நடிகர் சிவாஜி கணேசன் நடித்த வீரபாண்டிய கட்டபொம்மன் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் 1959-ம் ஆண்டு வெளியானது. அப்போது தமிழகம் முழுவதும் ஏராளமான திரையரங்குகளில் திரையிடப்பட்டு, பெரும் வெற்றியைப் பெற்றது.
திரைப்படத் துறையில் தொழில்நுட்பங்கள் பிரபலமாகாத காலத்திலேயே மிகப் பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கப்பட்ட இந்த திரைப்படம் தற்போது புதிய தொழில்நுட்பத்துடன் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
திருச்சி கலையரங்கம் திரையரங்கில் நேற்று வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் திரையிடப்பட்டது. இதையொட்டி சிவாஜி கணேசனின் ரசிகர்கள் ஏராளமானோர், திரையங்க வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த ஃஃபிளக்ஸ் பேனரில் உள்ள சிவாஜி கணேசனின் படத்துக்கு மலர்கள் தூவியும், பால் அபிஷேகம் செய்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். திரைப்படத்தை காண வந்த ரசிகர்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.
இதுகுறித்து அகில இந்திய சிவாஜி மன்ற சிறப்பு அழைப்பாளர் எஸ்.அண்ணாதுரை ‘தி இந்து’விடம் கூறியது: ஏற்கெனவே வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தை பல முறை பார்த்திருக்கிறேன். தற்போது டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் பார்க்கும்போது, அதில் வரும் சப்தங்களும், வசன உச்சரிப்புகளும் தெளிவாக உள்ளன. ஃபிலிமில் படம் பார்க்கும்போது இடையிடையே கோடுகள் வரும். ஆனால், புதிய தொழில்நுட்பத்தால் தற்போது காட்சிகள் தெளிவாக உள்ளன. இது வித்தியாசமான அனுபவமாக உள்ளதால் சிவாஜி ரசிகர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான விஷயமாக அமைந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.
நாம் இன்று சுதந்திர இந்தியாவில் வசித்து வருகிறோம். நம்மை அடிமைப்படுத்தி வைத்திருந்த ஆங்கிலேயர்களை எதிர்த்து வீரத்துடனும், தீரத்துடன் போரிட்ட வீரபாண்டிய கட்டபொம்மன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த சிவாஜி கணேசன் அந்த கதாபாத்திரத்துடன் ஒன்றி, கட்டபொம்மனாகவே மாறி நடித்திருந்தார்.
இந்த திரைப்படத்தை மாணவ, மாணவிகளும், இளைஞர்களும் கட்டாயம் பார்க்க வேண்டும். அப்போதுதான் நாட்டின் மீது பற்றுதல் அதிகமாகும் என்றார்.