http://i63.tinypic.com/2jaeq81.png
MAKKAL THILAGAM M.G.R -PART 18
10,000 VIEWERS IN 9 DAYS. GREAT .
THANKS TO ALL.
Printable View
http://i63.tinypic.com/2jaeq81.png
MAKKAL THILAGAM M.G.R -PART 18
10,000 VIEWERS IN 9 DAYS. GREAT .
THANKS TO ALL.
10000 பார்வையாளர்கள் .... 5 நட்சத்திர அந்தஸ்து.... இன்னும் எத்தனையோ சாதனைகள் மிச்சம் இருக்கிறது..... அது தான் நம் மக்கள் திலகத்தின் மகிமை.....
உலகம் சுற்ற தயாராகி விட்டார் அந்த வாலிபர்.....
அவரோடு நாமும் சுற்ற தயாராவோம்.....
http://i64.tinypic.com/b997wl.jpg
http://i63.tinypic.com/oiswf5.png
அப்புறம் "நாஞ்சில் சும்பா" படத்தில் காமராசர், புரட்சித்தலைவர், நடிகர் திலகம், மெல்லிசை மன்னர் மற்றும் சந்திரபாபு தானே? இந்த படம் 1966 எடுக்கபட்டது தானே? மாடி வீட்டு ஏழை இதற்க்கு அப்புறமா முன்னாடியா?
பதில் சொல்லுக "ஜி"!!!
நமது திரியின் 18-ம் பாகம்
ஆரம்பித்து 9 நாட்களில்
10000 பார்வையாளர்கள்
மிகவும் மகிழ்ச்சியான தகவல்.
இந்த சாதனைக்கு வித்திட்ட
அனைத்து பதிவாளர்களுக்கும்
நன்றி
அன்புடன்
எஸ். ரவிச்சந்திரன்
மதுரையில் நேற்று நடந்த புரட்சித்தலைவர் 100 ஆலோசனை கூட்டம். நன்றி திரு. மயில் ராஜ்.
https://www.youtube.com/watch?v=xuYn...ature=youtu.be
மலரும் நினைவுகள்
1984ம் ஆண்டு, பிப்ரவரி மாதத்தில் வந்த மகா சிவராத்திரி அன்று, நள்ளிரவு காட்சியாக, மக்கள் திலகத்தின் "உலகம் சுற்றும் வாலிபன்" காவியம், சென்னை சித்ரா அரங்கில் திரையிடப்பட்டு, வழக்கம் போல் அரங்கு நிறைந்தது.
http://i63.tinypic.com/v7xg7m.jpg
1999ம் ஆண்டு டிசம்பர் மாதத்திய வைகுண்ட ஏகாதசி அன்று, எங்கள் அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்க பொருளாளர் திரு. பாபு அவர்கள் மேகலா அரங்கில், இரவு காட்சியில்
http://i63.tinypic.com/2zz691e.jpg
" நீரும் நெருப்பும் " காவியத்தை கண்டு களித்த பின்பு,
நள்ளிரவு காட்சியில் அபிராமி அரங்கில் திரையிடப்பட்ட "அன்பே வா " காவியத்தையும், கண்டு மகிழ்ந்தார்.
http://i67.tinypic.com/vgm82.jpg
இவ்விரு காவியங்கள் அரங்கு நிறைந்த காட்சிகளாக திகழ்ந்ததையும், தனது ஆனந்தத்தையும், வைகுண்ட ஏகாதேசி தினமாகிய இன்று, என்னிடம் பகிர்ந்து கொண்டார்.
1978 வைகுண்ட ஏகாதசி ஈகா திரைஅரங்கு "அரச கட்டளை" அரங்கு நிறைந்தது. 1982 வைகுண்ட ஏகாதசி அபிராமி திரை அரங்கு "மன்னாதி மன்னன் " அரங்கு நிறைந்தது. 1982 வைகுண்ட ஏகாதசி Devi Paradise அரங்கு நிறைந்தது. 1982 or 1983 வைகுண்ட ஏகாதசி அலங்கார் திரைஅரங்கு "உலகம் சுற்றும் வாலிபன்" அரங்கு நிறைந்தது.
டைம் பாஸ் -26/12/2015- சினிமா விடுகதை
மலை ஏறி திருடும் இந்த திலகத்தை 'மக்கள் திலகமாக ' மாற்றினார்கள்.
பின்னாளில் 3 மணி நேரம் ஓடும் இந்தப் படம்தான் தேசிய விருது பெற்ற , முதல்
சிறந்த மாநில மொழி சினிமா -1954ல்
http://i65.tinypic.com/10dxv0g.jpg
விடை: மலைக்கள்ளன் .
புரட்சி தலைவரின் முதல் சோஷியல் சினிமா. அதனாலே போட்டாரே மாடர்ன்
டிரஸ்ஸுமா . திருடனாய் நடித்த படத்தில் திருடக் கூடாது என மெசேஜ்
சொன்னதுதான் டாப்புமா !. படம் பேரு நீ சொல்லுமா ?
http://i64.tinypic.com/30bmyd5.jpg
விடை: திருடாதே.
குங்குமம் வார இதழ் -28/12/2015
http://i64.tinypic.com/igvoki.jpg