http://i1077.photobucket.com/albums/...pswbip9wx8.jpg
Printable View
ஊர்வலம் செல்லும் பாதையில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு பாரத ரத்னா உரிமைக்குரல் எம்.ஜி.ஆர். அறக் கட்டளை தலைவர் திரு. எம்.ஜி.ஆர். ரவி அவர்கள் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தல்
http://i1077.photobucket.com/albums/...psl4rmvueq.jpg
திருவண்ணாமலை திரு. கலீல் பாட்சா, சென்னை ஆர். லோகநாதன் .
http://i1077.photobucket.com/albums/...psvuiwpjq6.jpg
ஊர்வலத்தில் திருவாளர்கள் லோகநாதன், கவிக்குமரன் , கணபதி தாஸ்
http://i1077.photobucket.com/albums/...pszq1pjj7h.jpg
ஊர்வலத்தில் திருவாளர்கள் எம்.ஜி.ஆர். ரவி , லோகநாதன், கவிக்குமரன் , கணபதி தாஸ்
http://i1077.photobucket.com/albums/...psyiwyyeor.jpg
நிகழ்ச்சி பற்றிய சுவரொட்டி
http://i1077.photobucket.com/albums/...ps3boo1k1h.jpg
ஊர்வலம் செல்லும் வழியில் அமைக்கப்பட்டுள்ள பேனர்.
http://i1077.photobucket.com/albums/...psfrmsoqvs.jpg
ஊர்வலத்தில் திருவாளர்கள் லோகநாதன், மதுரை எஸ். குமார், மர்மயோகி மனோகர் , மனோகரன்
http://i1077.photobucket.com/albums/...pspm0namxq.jpg
ஊர்வலம் செல்லும் பாதையில் அமைக்கப்பட்ட பேனர்
http://i1077.photobucket.com/albums/...pszvmwqosm.jpg
ஊர்வலம் பெங்களூர் தமிழ் சங்கம் வந்தடைந்ததும் திரு. கலீல் பாட்சா அவர்கள்
மக்கள் தலைவரை வணங்குகிறார் .
http://i1077.photobucket.com/albums/...ps2wyq41u2.jpg
கோவை பொறியாளர் திரு. துரைசாமி, புரட்சி தலைவர் உருவப்படம் கொண்ட தேரின் முன்பு
http://i1077.photobucket.com/albums/...pspapexerf.jpg
ஊர்வலம் பெங்களூர் தமிழ் சங்கம் வந்தடைந்ததும் திரு. லோகநாதன் அவர்கள்
மக்கள் தலைவரை வணங்குகிறார்
http://i1077.photobucket.com/albums/...psfr3hxede.jpg
பெங்களூர் தமிழ் சங்கம் அருகில் அமைக்கப்பட்டுள்ள பேனர்கள்
http://i1077.photobucket.com/albums/...pshxovzxeh.jpg
பெங்களூர் தமிழ் சங்கம் அருகில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களை வாழ்த்தி முழக்கமிடும் பக்தர்கள் பெங்களூர் திரு.கா. ந. பழனி, மதுரை திரு. எஸ். குமார் , திருவண்ணாமலை திரு. கலீல் பாட்சா ,சென்னை திரு. ரகுநாத், மதுரை திரு. தமிழ் நேசன் , கோவை திருமதி பெரிய நாயகி ஆகியோர்.
http://i1077.photobucket.com/albums/...pss0mcpdnp.jpg
வானில் பறக்கவிடப்பட்ட ராட்சத பலூனில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர் உருவங்கள் .
http://i1077.photobucket.com/albums/...ps4gle863u.jpg
http://i1077.photobucket.com/albums/...pscdm1ujaz.jpg
நக்கீரன் -25/01/2017
நக்கீரன் -01/02/2017
http://i1077.photobucket.com/albums/...pshmqxuurf.jpg
நக்கீரன் -08/02/2017
http://i1077.photobucket.com/albums/...pshiwj7vom.jpg
நண்பர் லோகநாதன் அவர்களுக்கு,
பெங்களூரில் புரட்சித் தலைவர் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் பற்றிய விவரணைகள், புகைப்படங்கள் அருமை. உங்களுக்கு மனமார்ந்த நன்றி.
புரட்சித் தலைவர் பற்றி சரோஜாதேவி, வெண்ணிற ஆடை நிர்மலா ஆகியவர்களின் பேச்சை பதிவிட்டமைக்கும் நன்றி.
புரட்சித் தலைவர் மீது உண்மையான அன்போடு அவரைப் பற்றி உள்ளப்பூர்வமாக பேசிய நன்றி மறக்காத சரோஜா தேவி , வெண்ணிற ஆடை நிர்மலா ஆகியவர்கள் பாராட்டுக்கு உரியவர்கள்.