கோவை ராயலில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் "மன்னாதி மன்னன் " 28/4/18 சனியன்று மாலை காட்சியை கோவை எம்.ஜி.ஆர். பக்தர்களுடன் பார்த்தேன் .
http://i63.tinypic.com/2q07zi8.jpg
ஆர். லோகநாதன் .
Printable View
கோவை ராயலில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் "மன்னாதி மன்னன் " 28/4/18 சனியன்று மாலை காட்சியை கோவை எம்.ஜி.ஆர். பக்தர்களுடன் பார்த்தேன் .
http://i63.tinypic.com/2q07zi8.jpg
ஆர். லோகநாதன் .
http://i68.tinypic.com/2wc2vfd.jpg
கோவை எம்.ஜி.ஆர். பக்தர்கள் திரு.அய்யாசாமி, திரு.ஆறுமுகம், திருமதி குப்பம்மாள் , திரு.முருகேசன் ஆகியோருடன் திரு.ஆர். லோகநாதன் .
கோவை டிலைட், சண்முகா அரங்குகளில் ஏற்கனவே மன்னாதி மன்னன் திரைப்படம் குறைந்த இடைவெளிகளில் திரையிடப்பட்டதால் , ராயலில் 27/4/18 முதல் 4 நாட்களுக்கு மட்டும் தினசரி 4 காட்சிகள் திரையிடப்பட்டுள்ளதாக நண்பர்கள் தகவல் அளித்தனர் .
கோவை எம்.ஜி.ஆர். பக்தர்கள் திரு.அய்யாசாமி, திரு.ஆறுமுகம், திருமதி குப்பம்மாள் , திரு.வி.கே.எம் ஆகியோருடன் திரு.ஆர். லோகநாதன் .
http://i63.tinypic.com/vpyr81.jpg
http://i65.tinypic.com/k96qgl.jpg
இன்று முதல் (01/05/18) கோவை ராயலில் , உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். "தனிப்பிறவி " தினசரி 4 காட்சிகள் , மூன்று நாட்களுக்கு மட்டும் திரையிடப்படுகிறது .
தகவல் உதவி : கோவை பக்தர் திரு.அய்யாசாமி .
சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரை ஷாவில் ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய மூன்று தினங்களுக்கு நள்ளிரவு சிறப்பு காட்சியும் நடைபெறும் .சுவரொட்டியில் விளம்பரத்தை காணலாம் .
http://i65.tinypic.com/opmt1e.jpg
தகவல் உதவி : மதுரை பக்தர் திரு.எஸ். குமார்.
ரசிகர்கள், பொதுமக்கள் பேராதரவுடன் வெற்றி நடை போடுகிறது மதுரை மீனாட்சியில் . புரட்சி தலைவர் /மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில்
கலக்கிய "நினைத்ததை முடிப்பவன் "
http://i66.tinypic.com/dcuiif.jpg
தகவல் உதவி : மதுரை நண்பர் திரு.எஸ். குமார்.
தலைமுறைகள் மாறினாலும் புரட்சித்தலைவரின் சாதனையில் மாற்றம் இல்லை புரட்சித்தலைவரின் உரிமைக்குரல் வெற்றிப்படம் வந்தபோது நள்ளிரவு காட்சி பார்த்தேன் பிறகு பதினைந்து வருடங்களுக்கு முன்பு மதுரை சிந்தாமணிதிரையரங்கில். புரட்சித்தலைவரின் நாடோடிமன்னன் நள்ளிரவுக்காட்சி நடைபெற்றது மதுரை கல்பனா (தற்போது அண்ணாமலை ) திரையரங்கில் புரட்சித்தலைவரின் எங்கள்தங்கம் படம் நள்ளிரவு காட்சி பார்த்தேன் பிறகு நள்ளிரவு காட்சிகள் பெரிதாகவந்தும்இல்லை பார்ததும்இல்லை நீண்டகாலங்களுக்குப்பிறகு மதுரை.ஷா.டீ.டீ.எஸ் அடிமைப்பெண் வெற்றி படம் முன்றுநாட்கள் நள்ளிரவு காட்சிகள் நடைபெறும் என்று போஸ்ட்டர் பார்தபோதுவந்தஞாபகம் புரட்சித்தலைவரின் சாதனையில் என்றும் மாற்றம் வராது என்பதைநினைத்து சந்தோஷம் ஏற்பட்டது மதுரை.எஸ் குமார்... Thanks to mr.Kumar
இன்று
முதல்
கோவை
ராயலில்
தனிப்பிறவி
இன்று 01-05-2018 திரையுலக வசூல் சக்ரவர்த்தி மக்கள் திலகம் சொந்தமாக தயாரித்த பிரம்மாண்ட வசூல் காவியம் "அடிமைப்பெண்" 49 ஆண்டுகள் நிறைவடைந்து அமர்க்களமான 50ம் வருட பொன் விழா துவக்கம் காணும் அருமையான, அற்புதமான இந்த நாளில் சென்னை - மகாலட்சுமி dts யில் தினசரி 3 காட்சிகளில் அட்டகாசமான 2 வது வாரமாக வெற்றி பெருமித நடைபெரும்பொழுது இதற்கு போட்டியாக ஸ்ரீநிவாசா dts யிலும் தினசரி 3 காட்சிகள் திரையீடு கண்டுள்ளது கண்டு மனம் நிறைவான மகிழ்ச்சி... ஒரு படைப்பாளியின் உருவாக்கத்திற்கு இப்பொழுதும் பொது மக்கள், ரசிகர்கள், ரசிகைகள் வழியாக உத்திரவாதம், அங்கீகாரம் கிடைப்பதே கலை வல்லுனர்க்கு பாக்கியம் & ஆசீர்வாதம்... இதுவும் என்னவொரு சிறப்பான அமைப்பு👍👌💐
நேற்று "மதுரை வீரன்" திரையிடல் பற்றி பார்த்த நண்பர்கள் பகிரவும், விரைவில் உலக எம்.ஜி.ஆர்., மாநாடு குறித்தும் கருத்துக்கள் தெரிய படுத்த வேண்டுகிறோம்...
அனைத்திந்திய எம்.ஜி.ஆர். திரைப்பட திறனாய்வு சங்கம் சார்பில் கடந்த ஞாயிறு (29/4/18) அன்று காலை 10 மணியளவில் எம்.எம்.பிரிவியூ அரங்கு,( கோடம்பாக்கம் மேம்பாலம் அருகில் ) சென்னையில் , மக்கள் திலகம் /புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்.
அவர்களின் இரு மாறுபட்ட வேடங்களில் உருவான "குடியிருந்த கோயில் " திரைப்படம் திரையிடப்பட்டது . திரைப்படத்தின் ஆரம்பத்தில் திரு.ஆதவன் (மெகா டிவி ) குடியிருந்த கோயில் படத்தின் சிறப்புகளையும், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
அவர்களின் நடிப்பாற்றலையும் விவரித்து பேசினார் .
இடைவேளையின்போது மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மாத இதழ் வெளியிடப்பட்டது .
திரைப்பட முடிவில் காட்சியை ரசித்த அனைத்து ரசிகர்களுக்கும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மாத இதழ் இலவசமாக வழங்கப்பட்டது . அனைவருக்கும் இலவச உணவு பரிமாறப்பட்டது .
http://i66.tinypic.com/120gq3q.jpg
திருவாளர்கள் : வீரராகவன், சைதை மூர்த்தி, ஆதவன், துரை கருணா
திருவாளர்கள் : சைதை மூர்த்தி, ஆதவன், வீரராகவன் ஆகியோர் நடுவில் திரு.துரை கருணா பொன்னாடையுடன் காட்சி.
http://i68.tinypic.com/2zp7b4n.jpg
திரு.சைதை மூர்த்தி, திரு.துரை கருணா ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்தல் .
அருகில் திரு.வீரராகவன், திரு.ஆதவன்
http://i68.tinypic.com/14xpkw7.jpg