varuvaai mana mohaanaa un varavai ethirpaarthu thudiyaay thudikkum en mun
I am feeling sleepy! :). It is beyond my bed time! :lol:
Printable View
varuvaai mana mohaanaa un varavai ethirpaarthu thudiyaay thudikkum en mun
I am feeling sleepy! :). It is beyond my bed time! :lol:
உன் மைவிழி ஆனந்தபைரவி பாடும்
உன் தேகத்தில் மோஹன ராகத்தின் பாவம்
உன் இளநடை மலையமாருதமாகும்
உன் மலர் முகம் சாரமதியென கூறும்
நீ ஒரு ராகமாலிகை
உன் நெஞ்சம் என் காதல் மாளிகை
நீ ஒரு ராகமாலிகை...
https://www.youtube.com/watch?v=FPcypPogwCA
மையேந்தும் விழியாட மலரேந்தும் குழலாட கையேந்தும் வளையாட நான் ஆடுவேன்
Sent from my SM-G935F using Tapatalk
Hi vElan! :)
வளையோசை கல கல கலவென
கவிதைகள் படிக்குது குளு குளு
தென்றல் காற்றும் வீசுது
சில நேரம் சிலு சிலு சிலு என
சிறு விரல் பட பட துடிக்குது
எங்கும் தேகம் கூசுது
சின்ன பெண் பெண்ணல்ல
வண்ண பூந்தோட்டம்
கொட்டட்டும் மேளம் தான்
அன்று காதல் தேரோட்டம்...
https://www.youtube.com/watch?v=h-dqX6Fggqk
Hi RD 😄
சிலு சிலு சிலுவென தென்றல் சிரிக்குது
சுட சுட சுட சுட மழையும் பெய்யுது
பட பட பட வென இதயம் பறக்குதம்மா
தொடு தொடு தொடு என மனசு தவிக்குது
Sent from my SM-G935F using Tapatalk
இதய மழையில் நனைந்த கிளிகள்
புதிய நதியில் குளித்து குளித்து எழவேண்டும்
உதயம் வரையில் அதிக கதைகள்
உறவினில் பெறவேண்டும்...
https://www.youtube.com/watch?v=5bv6HMhYqBs
நதி வெள்ளம் மேலே என் மீனே மீனே
நீ நீந்திய பொன் நினைவுகள் நெஞ்சில் நிழலாடும்
Sent from my SM-G935F using Tapatalk
பொன்வானிலே எழில் வெண்மேகமே
பன்னீரில் நீராடும் பெண் அன்னமே
என் ஆனந்தம் ஆரம்பமே என் தேவி
ஆனந்தம் பொங்கிடப் பொங்கிடப் பொங்கிட
காதல் சலங்கைகள் காதில் ஒலிக்குதடி
மேகங்கள் தாளமும் மேளமும் கொட்டிட
ஆடும் இளமயில் தோகை விரிக்குதடி
வான் மழை போல் துள்ளி வா வா வா...
https://www.youtube.com/watch?v=mro2hBnpA4o
முகம்மது மேத்தா/இளையராஜா/யேசுதாஸ்/சுனந்தா
பொங்குதே புன்னகை
புள்ளியிட்ட கலைமானை
அல்லியிட்ட விழியோரம்
பொன்மின்னல் வெள்ளம் பொங்குதே
Sent from my SM-G935F using Tapatalk
விழியோரம் தங்கும் இமை நீயடி
எந்தன் மனதோடு வந்து கதை பேசடி
சில நேரம் சில நிமிடம் சிலை ஆகிறேன்
சிலை உன்னை தினம் காண மனம் வாடினேன்
நீங்காமலே நீ எந்தன் நெஞ்சில் நின்றாய்...
இமை தூதனே இமை தூதனே
நீ பார்த்தல் நெஞ்சில் பனிக்காலம்
இதழ் தோழனே இதழ் தோழனே
உயிர்ப்பேசும்போழுது இசைக்காலம்
Sent from my SM-G935F using Tapatalk
பனி பட்டது பூ மீது
பூ பட்டது பெண் மீது
அடி வா வா இளம் மாது
இனி ஆசை விலகாது
நமஸ்காரமண்டி! :)
vanakkam Priya
ஆசையினாலே மனம் அஞ்சுது கெஞ்சுது தினம்
அன்பு மீறி போனதாலே அபிநயம் புரியுது முகம்
தினம் தினம் உன் முகம்
நினைவினில் மலருது
நெஞ்சத்தில் போராட்டம்
How was your weekend Priya?
மலர்ந்தும் மலராத பாதி மலர் போல வளரும் விழிவண்ணமே
வந்து விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக விடிந்த கலையன்னமே
Weekend was good and how was yours?
பாதி கள்ளில் மயக்கம்
மறு பாதி காதல் மயக்கம்
was good... cooked after a long time...
மயக்கம் எனது தாயகம் மௌனம் எனது தாய்மொழி
கலக்கம் எனது காவியம் நான் கண்ணீர் வரைந்த ஓவியம்
Good for you!
எனக்கென்ன வெட்கமா என்னடி பொண்ணே
இருக்காதா ஆசைகள் சொல்லடி கண்ணே
உனக்கேத்த மாப்பிள்ளை என்னைப்போல் உண்டோ
ஒரு கோடி முத்தங்கள் இந்தாடி இந்தா
மாப்பிள்ளை ரகசியம் சொல்லவா நான் சொல்லவா
என் மடியில் உள்ள கதை அல்லவா
ஆசையிலே இவர் பூனை நான் அறிந்தே சொன்னேன்டி மானே
மான் கண்டேன் மான் கண்டேன்
மானேதான் நான் கண்டேன்
நான் பெண்ணைக் காணேன்
கண்டேன் கல்யாண பெண் போன்ற மேகம்
அங்கே உல்லாச ஊர்வல ஓடம்
மணமகன் மணமகள் மணவறை கோலமே
Sent from my SM-G935F using Tapatalk
கல்யாண ராமனுக்கும் கண்ணான ஜானகிகும்
காதல் வந்த நேரம் என்னவோ
வைதேகி மாலையிட்டு வைபோக வாழ்வு பெற்று
தேடிக்கொண்ட இன்பம் சொல்லவோ...
https://www.youtube.com/watch?v=ydAFj02SIjs
ராமன் எத்தனை ராமனடி
அவன் நல்லவர் வணங்கும் தேவனடி
வம்சத்திற்கொருவன் - ரகுராமன்
மதங்களை இணைப்பவன் - சிவராமன்
மூர்த்திக்கு ஒருவன் - ஸ்ரீராமன்
முடிவில்லாதவன் - அனந்தராமன்
Happy Rama Navami....
Sent from my SM-G935F using Tapatalk
ஒருவன் ஒருவன் முதலாளி
உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி
அதை வென்று முடிப்பவன் அறிவாளி
பூமியை வெல்ல ஆயுதம் எதற்க்கு
பூப்பறிக்க கோடரி எதற்க்கு
பொன்னோ பொருளோ போர்க்களம் எதற்க்கு
ஆசை துறந்தால் அகிலம் உனக்கு...
https://www.youtube.com/watch?v=NXiD9eGaEEI
உலகமெங்கிலும் உன்னை மிஞ்சிட யாரு
உன்னை பெற்றதில் பெருமை கொள்ளுது நாடு
உலக நாயகனே... உலக நாயகனே...
கண்டங்கள் கண்டு வியக்கும்...
இனி ஐ.நாவும் உன்னை அழைக்கும்
உனைத்தானே விழி இங்கு தேடும்
என் இதயம் தனை ஆள
கந்தனே இங்கு வர வேண்டும்
கந்தன் காலடியை வணங்கினால் கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே
தந்தை பரமனுக்குச் – சிவகுரு நாதன்
தாயார் பார்வதியின் – சக்தி தானே வேலன்
அண்ணன் அவன் கணேசன்; கண்ணன் அவன் தாய்மாமன்
மாமனுக்குப் பிள்ளையில்லை; மருமகன் தான் திருமகன்
திருப்பதி மலையில் ஏறுகின்றாய்
திரும்பும் பொழுதே நினைவு வரும்
திருச்செந்தூருக்கு போகின்றாய்
தீபத்தின் ஒளியில் வார்த்தை வரும்
Hello Priya :mrgreen:
திருச்செந்தூரின் கடலொரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம்
தேடித் தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்
ஹாய் நவ் & ராகதேவன்! :)
செந்தூர் முருகன் கோவிலிலே
ஒரு சேதியை நான் கேட்டேன்
சேவல் கூவும் காலை நேரம்
பாடலை நான் கேட்டேன்
சேவல் கொடி பறக்குதடா, சேர்ந்து இடி இடிக்குதடா, வேலும் படி ஏறுதடா வேலய்யா!
காக்கக் காக்கக் காக்குமடா, நோக்க நோக்கத் தாக்குமடா, பார்க்கப் பார்க்கப் பரவுமடா முருகய்யா!
ஹாய் ப்ரியா & வேலன்! :)
வேல் முருகன் மேனி பசேல் பசேல் என
செம்பவள கால்கள் ????? ????? என
கால் சலங்கை ஓசை கலீர் கலீர் என
வான் நிகர்த்த கண்கள் பளீர் பளீர் என
ஏழுலகம் எங்கும் குபீர் குபீர் என
நீ நடந்தால் எதிரி பகீர் பகீர் என
வாய் திறந்தால் எங்கும் தமிழ் தமிழ் என
hi RD!
ஏழு மலை வாசா எமையாளும் ஸ்ரீனிவாசா எந்நாளும் துணை நீயே ஸ்ரீவேங்கடேசா
தாயில்லாத பிள்ளை இது வாயில்லாத கிள்ளை சிறகில்லாத பறவை இது தேடுதய்யா உறவை
ஶ்ரீராமன் வருகின்ற பாதை
இன்று சிருங்காரம் பாடுகிறாள் சீதை
ஶ்ரீரங்கன் பாடுகிறான் கீதை
இங்கு ஶ்ரீதேவி மாறுகிறாள் பாதை
ரங்கா ரங்கய்யா எங்கே போனாலும் ரகசியம் மனதுக்கு சுமைதானே
பொல்லாத கோபத்தை தள்ளு இங்கு என்னோடு ஏதேனும் சொல்லு
பொல்லாத மாய கண்ணன் எங்கு தூங்கினான்
பெண் பாடு கொஞ்சமல்ல படும் பாடு என்ன சொல்ல
கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்
ஏழைக் கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்
தேடி நின்ற கண்களிலே கண்ணன் வந்தான்
தீபம் ஒன்று கையில் கொண்டு கண்ணன் வந்தான்
கேட்பவர்க்கு கேட்டபடி கண்ணன் வந்தான்
கேட்பதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா
கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா...