தேனருவியில் நனைந்திடும் மலரோ
தொடரும் கதையோ
எதுதான் விடையோ
மனவீணை நான் அசைத்திட
தேனருவியில் நனைந்திடும் மலரோ...
Printable View
தேனருவியில் நனைந்திடும் மலரோ
தொடரும் கதையோ
எதுதான் விடையோ
மனவீணை நான் அசைத்திட
தேனருவியில் நனைந்திடும் மலரோ...
அசைந்தாடும் தென்றலே தூது செல்லாயோ
தேன் அமுதான கவி பாடி, சேதி சொல்லாயோ
சொல்லாயோ வாய் திறந்து
வார்த்தை ஒன்று
சொல்லாயோ வாய் திறந்து
நில்லாயோ நேரில் வந்து
நான் அழைக்க
நில்லாயோ நேரில் வந்து
ஊஞ்சல் மனம் அன்றாடம் உன்னோடு
மன்றாடும் வேளை
சொல்லாயோ வாய் திறந்து
போதுமிங்கு கண்ணான கண்ணா உன்
பொல்லாத லீலை
சொல்லாயோ வாய் திறந்து...
https://www.youtube.com/watch?v=EzzTQQp4wu0
பொல்லாத புன் சிரிப்பு
போதும் போதும் உன்சிரிப்பு
யார் வீட்டு தோட்டத்திலே
பூத்தது இந்த ரோஜாப்பூ
Sent from my SM-G935F using Tapatalk
ரோஜாப்பூ ஆடி வந்தது
ராஜாவை தேடி வந்தது
பூவை கொஞ்சம் நீ சூடு
பூவின் தேனில் நீராடு
பேசி பேசி தீராது
ஆசை என்றும் ஆறாது
லவ் லவ் என்பதா
சொல் சொல் மன்மதா
சொன்னால் போதுமா
தாகம் தீருமா...
லவ் பொல்லாதது
கொஞ்சத்திலே கொள்ளாதது
கண் இல்லாதது
கண்ணீரை போல் நில்லாதது
ஏன் பெண் மனதே சொல் இப்பொழுதே
Sent from my SM-G935F using Tapatalk
ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம்
ஏன் எனக்கு என்ன ஆச்சு
ஏன் எனக்கு வியர்வை ஏன் எனக்கு பதட்டம்
ஏன் இந்த மேல் மூச்சு
ஏய் இந்த நொடி உனக்குள் விழுந்தேன்
இன்ப சுகம் உன்னில் உணர்ந்தேன்
கால் விரலில் வெட்கம் வளர்ந்தேன்
பறந்தேன்
நேற்று வரை ஒழுங்காய் இருந்தேன்
உன்னை கண்டு கிறுக்காய் அலைந்தேன்
ராத்திரியில் உறக்கம் தொலைத்தேன்
கலைந்தேன்...
https://www.youtube.com/watch?v=xQKo7qBor08
நேற்று முன்னிரவில் உன்னித்திலவு மடியில் காற்று நுழைவதேனோ
உயிர் கலந்து களித்திருந்தேன்
Sent from my SM-G935F using Tapatalk
காற்று nadandhadhu mella mella
kaathal kavithaigaL solla solla
kaNgal sivandhadhu enna enna
kannam reNdum minna minna
Kannathil ennadi kaayam adhu vaNNak kiLi seidha maayam
vaNakkam RC ! Did your son select a college? :)
என்னடி என்னடி ஓவியமே
உன்னை வரைந்தது யார்
சொல்லடி சொல்லடி ஜாடையிலே
என்னை இழுத்தது யார்...
யாருக்கு மாப்பிள்ளை யாரோ
அவர் எங்கே பிறந்திருகின்றாரோ
எந்தப் பார்வை பட்டு
சொந்த உள்ளம் கெட்டு
எங்கே மயங்கி நின்றாரோ
Sent from my SM-G935F using Tapatalk
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை
விழியில் கரைந்துவிட்டதா
அம்மம்மா விடியல் அழித்துவிட்டதா
கவிதை தேடித்தாருங்கள்
இல்லை என் கனவை மீட்டுத் தாருங்கள்
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை...
kanavu kaaNum vaazhkkai yaavum kalaindhu pogum kolangaL
thuduppu kooda baaram endru karaiyai thedum odangaL
vaNakkam RD ! :)
நாளை உலகம் இல்லை என்றானால்
அழகே என்ன செய்வாய் கண்களை திறந்து
காலங்கள் மறந்து கடைசியில்
வானத்தை பார்த்துக் கொள்வேன்
Sent from my SM-G935F using Tapatalk
Hi NOV-ji, RD-ji...
vaanaththa paaththEn bUmiya paaththEn
manushana innum paakkalaiyE
Hi RC.... how are you?
பாக்காத பாக்காத அய்யய்யோ பாக்காத
நீ பாத்தா பறக்குறேன் பாத மறக்குறேன்
பேச்ச குறைக்குறேன் சட்டுனுதான்
நான் நேக்கா சிரிக்கிறேன் நாக்க கடிக்கிறேன்
Doing good, NOV. How are you?
nI paarththa paarvaikkoru nanRi
namai sErththa iravukkoru nanRi
paartha gnaabagam illaiyo paruva naatakam thollaiyo
vaazhndha kaalangaL konjamo........
RC: Be prepared for ‘sticker shock’ :lol: College is very expensive ! :(
Raj - Its already shocking as we explore... Lets see how this unfolds..
kaalangaL mazhai kaalangaL
pudhuk kOlangaL
raagangaLE sugangaL
naangaL kalai maangaL
I'm on top of the world RC... :)
Today is the last day of college for my youngest son...!
மழை பொழிந்து கொண்டே இருக்கும்
உடல் நனைந்து கொண்டே இருக்கும்
மனம் நிறைந்து நிறைந்து எண்ணம் வழிந்து வழிந்து
உயிர் மிதந்து கொண்டே இருக்கும்
Sent from my SM-G935F using Tapatalk
Congratulations to the proud parents....
மனம் ennum mEdai mElE mugam onRu aaduthu
isai onRu paaduthu yaar vandhadhu angE
Thank you RC <3
யார் வந்தது யார் வந்தது உன் நெஞ்சிலே யார் வந்தது
போர் வந்தது போல் வந்தது உள் நெஞ்சிலே போர் வந்தது
பூ வந்தது பூ வந்தது கை வீசிடும் பூ வந்தது
தீ வந்தது தீ வந்தது பூக் கண்களில் தீ வந்தது
ஏன் வந்தது ஏன் வந்தது கண்ணோரமாய் வெப்பம் வெப்பம்
பெண் வந்ததும் பெண் வந்ததும் உன் சூழலில் சத்தம் சத்தம்
Sent from my SM-G935F using Tapatalk
Hi NOV-ji, RC-ji! :)
தீ தீ தித்த்திக்கும் தீ
தீண்ட தீண்ட சிவக்கும்
தேன் தேன் கொதிக்கும் தேன்
தேகம் எங்கும் மினுக்கும்
ஜோதியில் சேரவா
இன்னும் என்ன தயக்கம்
ஒரு விரல் தொட்டு வைத்ததே
உயிர் வரை சுட்டு வைத்ததே...
Hi RD...
தீண்ட தீண்ட பார்வை பார்த்து
எனது உதடுகள் உந்தன் மார்பில்,
போகும் ஊர்வலங்கள்
தீண்ட தீண்ட மலர்ந்ததென்ன
பார்வை பார்த்து கலந்ததென்ன?
<3 (less than 3) means whaaaatt-u?
எனது vizhi vazhi mElE
kanavu pala vizhi mElE
varuvaayaa varuvaayaa
ena naanE edhirpaarththEn
<3 = ♡
விழியிலே என் விழியிலே கனவுகள் கலைந்ததே
உயிரிலே நினைவுகள் தழும்பூதே
கன்னங்களில் கண்ணீர் வந்து உன் பெயரை எழுதுதே
Sent from my SM-G935F using Tapatalk
uyirE uyirE urugaathE
kanavE malarE karugaathE
kOvil dIpam nI thaanE
yaavum vaazhvil ni thaanE
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்
தன் வசம் இழந்த உள்ளம் குளிர இன்பமே தாராய்
மன மயக்கமே தீராய்
Sent from my SM-G935F using Tapatalk
இன்பமே
உந்தன் பேர் பெண்மையோ
என் இதயக் கனி
நீ சொல்லும் சொல்லில்
மழலைக் கிளி
என் நெஞ்சில் ஆடும்
பருவக் கொடி...
பருவம் எனது பாடல்
பார்வை எனது ஆடல்
கருணை எனது கோயில்
கலைகள் எனது காதல்
Sent from my SM-G935F using Tapatalk
என் தெய்வ வீணையே நீ பேசினால் என்ன
ஒரு தேவ கானமே நீ பாடினால் என்ன
நான் அழைத்த குரல் கேட்குமா
உன் அமுத விழி பார்க்குமா
தெய்வத்துக்கே மாறு வேஷமா
மகாராணிக்கிங்கே ஏழை வேஷமா
சொமந்த புள்ள பத்து மாசம் தான்
அடி பெத்த பின்னும் பாரம் ஆச்சு மா
Sent from my SM-G935F using Tapatalk
Hello NOV! :)
பத்துக்குள்ளே நம்பர் ஒண்ணு சொல்லு
என் நெஞ்சுக்குள்ளே யாரென்று சொல்வேன்
ஏழு என்கிறாய் என் ஏழு ஸ்வரம் அவன்
ஏழு ஜென்மமாய் எனை ஆள வந்தவன்
அவன் வேறு யாரு கண்ணாடி பாரு
Hi Priya....! :)
ஆளவந்தான் ஆளவந்தான்
ஆளவந்தான் ஆளவந்தான்
ஆளவந்தான் ஆளவந்தான்
ஐம்பெரும் கண்டங்கள் ஆளவந்தான்
ஆயிரம் சூரியன் போல வந்தான்
வாழ்க்கையை முழுமையா வாழ வந்தான்
அரசாண்ட பாண்டியன் நீளவந்தான்
ஐவகை மலர்களை கைவழி மனமதன்
எடுப்பதும் தொடுப்பதும் இதம்
அவன் விடும் கணையோ அனலென சுடுமோ
தலைவியின் தளிருடல் தனிமையில்
தகித்திடுமோ சுகமோ பெறுமோ