தாலாட்டுதே வானம் தள்ளாடுதே மேகம்
தாளாமல் மடி மீது தார்மீக கல்யாணம்
Printable View
தாலாட்டுதே வானம் தள்ளாடுதே மேகம்
தாளாமல் மடி மீது தார்மீக கல்யாணம்
கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா
நீதானே வான் நிலா
என்னோடு வா நிலா
தேயாத வெண்ணிலா
உன் காதல் கண்ணிலா
ஆகாயம் மண்ணிலா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வெள்ளரிக்காய் பிஞ்சு வெள்ளரிக்கா!
என்னைப் பார்க்காமல் போறாளே சந்திரிக்கா!
கண்ணு அழகுப் பெண்ணு காதலிக்க ஏத்தபொண்ணு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கம்பத்துப் பொண்ணு கம்பத்துப் பொண்ணு
கண்ணால வெட்டித் தூக்கற
எங்கூரு காத்து சுராளி போல
புழுதி பறக்கத் தாக்குற
ஆகாய சூரியனை
ஒற்றை ஜடையில் கட்டியவள்
நின்றாடும் விண்மீனை நெற்றி
சுட்டியில் ஒட்டியவள்
ஒத்தையடி பாதையில
தாவி ஓடுறேன்
அத்த பெத்த பூங்குயில
தேடி வாடுறேன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பறக்க வேண்டும் பறவையாய் திரிந்து திரிந்து
பறந்து பறந்து
மூங்கில் காடுகளே வண்டு முனகும் பாடல்களே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அத்தைக்குப் பிறந்தவளே
ஆளாகி நின்றவளே
பருவம் சுமந்து வரும்
பாவாடைத் தாமரையே
உயிரில் கலந்து பாடும் போது எதுவும் பாடலே
பாடல்கள் ஒரு கோடி எதுவும் புதிதில்லை
ராகங்கள் கோடி கோடி எதுவும் புதிதில்லை
எனது ஜீவன் நீ தான் என்றும் புதிது
பாவாடை தாவணியில் பார்த்த உருவமா இது பூவாடை வீசி வர பூத்த பருவமா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஒரு ஜீவன் அழைத்தது*
ஒரு ஜீவன் துடித்தது
இனி எனக்காக அழவேண்டாம்*
இங்கு கண்ணீரும் விழவேண்டாம்*
உன்னையே எண்ணியே வாழ்கிறேன்
முல்லைப்பூ போலே உள்ளம் வைத்தாய்*
முள்ளை உள்ளே வைத்தாய்
என்னைக்கேளாமல் கன்னம் வைத்தாய்*
நெஞ்சில் கன்னம் வைத்தாய்
நீ இல்லை என்றால்*
என் வானில் என்றும் பகல்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
விழியோரம் பகல் நேரம் கனவுகள் வருமோ
காதல் மன்மதன் பாணமே நெஞ்சில் பாய்ந்திடும் நேரமே
விழியோரம் பகல் நேரம் கனவுகள் வருமோ
காதல் மன்மதன் பாணமே நெஞ்சில் பாய்ந்திடும் நேரமே
தாவணிபோட்ட தீபாவளி
வந்தது என் வீட்டுக்கு
கை மொளச்சி கால் மொளச்சி
ஆடுது என் பாட்டுக்கு
கையிலே வாங்கினேன் பையிலே போடலே
காசுபோன இடம் தெரியலே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பெண் மனம் ஓர் நிலை நில்லாது
அந்த மன்மத பாணம் பொல்லாஆ..து
பேர் பெரும் ஞானிகள்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நட்புக்கு வயதில்லை என்று ஒரு ஞானி சொன்னானே
ஓ சொன்னானே
மெய்யான நட்புகிங்கே பிரிவில்லை என்றும் சொன்னானே
ஓ சொன்னானே
காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது
வாச கதவ ராஜ லட்சுமி தட்டுகிற வேளையிது
நேரம் வந்தாச்சு நல்ல யோகம் வந்தாச்சு
கூரைப் பட்டு எனக்காக
ட்ரியோ ட்ரியோ ட்ரியோ ட்ரியோ
இந்தக் குமரி பொண்ணூ உனக்காக
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மெய் என்று மேனியை யார் சொன்னது
வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உலகே மாயம் வாழ்வே மாயம்
நிலையேது நாம் காணும் சுகமே
Sent from my SM-N770F using Tapatalk
யோகம் நல்ல யோகம்
மங்கை நல்லாள் வந்த யோகம்
இவள் சேரும் எந்த வீடும் நீடு வாழும்
Sent from my SM-N770F using Tapatalk
நல்லநாள் பார்க்கவோ நேரம்
பார்த்தே பூமாலை சூட
சம்மதம் கேட்பதேன்
கைகள் மேலே பொன்மேனியாட
நீலக் கண்கள் என் பேரைச்
சொல்லி கோலம் வரையாதோ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நீ இங்கு சுகமே
நான் அங்கு சுகமா
நலம் நலம் அறிய ஆவல்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பொன்மேனி உருகுதே என் ஆசை பெருகுதே
ஏதேதோ நினைவு தோனுதே எங்கேயோ இதயம் போகுதே
Sent from my SM-N770F using Tapatalk
காதல் பிறந்தது ஆவல் எழுந்தது
காவல் கடந்தது
Sent from my SM-N770F using Tapatalk
Clue pls!
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஆசையினாலே மனம் அஞ்சுது கெஞ்சுது தினம் அன்பு மீறி போனதாலே அபிநயம் புரியுது முகம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அன்பு வாழ்க ஆசை வாழ்க
இன்பப் பண்பாடு மனம் வாழ்க
எண்ணம் வாழ்க இதயம் வாழ்க
Anbin Alaigal
Boomerang
Soodhu Kavvum
Netri Kan (new)
Vallavan
இதயமே இதயமே என்னை மறந்தது ஏன்
பிரிவு எனும் துயரிலே என்னை தள்ளியதேன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
எல்லாம் கடந்து போகுமடா
இந்த உண்மையை அறிந்தவன் ஞானியடா
தடைகள் ஆயிரம் வந்தாலும்
நடை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
என்னை சாய்த்தாளே உயிர் தேய்த்தாளே
இனி வாழ்வேனோ இனிதாக
தடுமாறாமல் தரை மோதாமல்
இனி மீள்வேனோ முழுதாக
Sent from my SM-N770F using Tapatalk
பட்டு வண்ண சிட்டு
படகு துறை விட்டு
பார்ப்பதுவும் யாரையடி
அன்ன நடை போட்டு
Sent from my SM-N770F using Tapatalk
ஏய் போட்டு தாக்கு போட்டு தாக்கு
ஹிட்டு சாங் ஒன்னு போட்டு தாக்கு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தரை மேல் பிறக்க வைத்தான் எங்களைத்தண்ணீரில் பிழைக்க வைத்தான் கரை மேல் இருக்க
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தண்ணீரிலே தாமரைப்பூ
தள்ளாடுதே அலைகளிலே
தத்தளிக்கும் மலரை
சக்தி உள்ள இறைவன்
தனக்கென்று கேட்டால் தருவேனோ
Sent from my SM-N770F using Tapatalk
ஒரே மின்சாரம் தாக்கு தாக்குதே
ஐயோ என் இளமை பூக்கு பூக்குதே
மனம் குற்றாலமே
Sent from my SM-N770F using Tapatalk
குளிச்சா குத்தாலம்
கும்பிட்டா பரமசிவம்
குடிச்சா நீர்மோரு
புடிச்சா நீதாண்டி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மலரைத்தானே நான் பறித்தது
கை முள்ளின் மீது ஏன் விழுந்தது உறவைத்தானே நான் வளர்த்தது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk