ஏனோ வலிகள் வலிகள் தந்தாயடி நீங்காமல் நீ நின்றாயடி
ஏனோ மனதில் மாற்றம் தந்தாயடி செதிலாய் நீயே உடைந்தாயடி
Printable View
ஏனோ வலிகள் வலிகள் தந்தாயடி நீங்காமல் நீ நின்றாயடி
ஏனோ மனதில் மாற்றம் தந்தாயடி செதிலாய் நீயே உடைந்தாயடி
ஒரு கல் ஒரு கண்ணாடி உடையாமல் மோதிக்கொண்டால் காதல்
ஒரு சொல் சில மௌனங்கள்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நான் உன் பாடல் நீ என் தேடல்
இடையில் ஏன் இந்த மௌனங்கள்
கண்ணில் இருந்தும் கனவில் மிதந்தும்
காட்சியில் ஏன் இந்த தூரங்கள்
ஒரு வானம் தாண்டியே
அன்பே நான் பறக்கிறேன்
இரு மேகம் போலவே
அன்பே நான் மிதக்கிறேன்
உன்னால் உன்னால் என்னுள் இன்று
ஒரு சாரல்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சஹாரா பூக்கள் பூத்ததோ சஹானா சாரல் தூவுதோ
என் விண்வெளி தலைக்குமேல் திறந்ததோ
அடடா அந்த வெண்ணிலா வீட்டுக்குள் நுழைந்ததோ
ஆசை போவது விண்ணிலே
கால்கள் போவது மண்ணிலே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்
உள்ளம் ரெண்டும் உண்மை தேடுது
உரிமை கீதம் பாடப் போகுது
இரவுக்கு நாம் விடை கொடுப்போம்
விடியலுக்கு வழி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம்
ஓர் வழி நின்று நேர் வழி சென்றால் நாளை நமதே
நல்லவர் ஒன்றாய் இணைந்து விட்டால் மீதம்
உள்ளவரின் நிலை என்ன மச்சான்
நாளை வருவதை எண்ணி எண்ணி அவர்
நாழிக்கு நாழி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கை நிறைய சோழி கொண்டு வந்தேன் மாமி
காயை வெட்டலாமா கண் விழிக்கும் நாழி
தவமிருந்து நானே தாயம் ஒன்று போட்டேன்
வெட்டுப் பட நானும் விட்டு விட மாட்டேன்
ஒரு தாயம் அது இரு தாயம்
என தொடரும் பொழுதொரு ஆதாயம்
தாயம் போடு ஒரு தாயம்
காயும் கட்டத்திலே பாயும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
காவிரி பாயும் கன்னித் தமிழ் நாடு
கலைகளுக்கெல்லாம் தாய் வீடு
எனக்கொரு தாய் இருக்கின்றாள்
என்றும் என்னை காக்கின்றாள்
ஜீவநதியாய் வருவாள்
என் தாகம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
என்று தணியும் இந்த சுதந்திர தாகம்
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்
சின்ன சின்ன கண்ணசைவில்
உன் அடிமை ஆகவா
செல்ல செல்ல முத்தங்களில்
உன் உயிரை வாங்கவா
லாலி லாலி
நானும் தூளி தூளி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தூக்கணாங் குருவி ரெண்டு தூளியில் ஆடுதம்மா…
தூக்கம் வரும் வேளையில் கூட லாலிகள் பாடுதம்மா
சம்மதமா
நான் உங்கள் கூட வர சம்மதமா
சரி சமமாக நிழல்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மாமரத்து பூ எடுத்து மஞ்சம் ஒன்று போடவா
பூமரத்து நிழல் எடுத்து போர்வையாக்கி மூடவா
ஒரு போர்வைக்குள் இரு தூக்கம் குளு குளு பொய்கள் சொல்லி என்னை வெல்வாய்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பழகும்பொழுது குமாியாகி என்னை வெல்வாய் பெண்ணே
படுக்கை அறையில் குழந்தையாகி என்னைக் கொல்வாய் கண்ணே
இல்லி நோடு இல்லி நோடு துரையப்பா
நான் இருப்பது அடுத்த அறையப்பா
நான் சத்தம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நீதானே நீதானே என் நெஞ்சைத்தட்டும் சத்தம்
அழகாய் உடைந்தேன் நீயே அர்த்தம்
அவள் வருவாளா அவள் வருவாளா
என் உடைந்துபோன நெஞ்சை ஒட்டவைக்க அவள் வருவாளா
என் பள்ளமான உள்ளம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
என் உள்ளம் உந்தன் ஆராதனை
என் கண்ணில் வைத்தேன் அன்பால் உன்னை
அன்பு கொண்டாடும் நன்னாள் இது
எல்லோரும்
கொண்டாடுவோம்
எல்லோரும்
கொண்டாடுவோம்
அல்லாவின்
பேரை சொல்லி
நல்லோர்கள் வாழ்வை
எண்ணி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா
மரணத்தின் தன்மை சொல்வேன்
மானிடர் ஆன்மா மரணமெய்தாது மறுபடி பிறந்திருக்கும்
Clue pls! I can only think of the prelude to
கங்கைக் கரைத் தோட்டம்
கன்னிப் பெண்கள் கூட்டம்
பாடு உமா...மறுபடியும் இந்த வீட்ல ஆனந்தம் மலரட்டும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
lol
Kadhal nilave kanmani radha
Chapathi chapathi thaan
Mudhal kanave from Majnu
Ennai marupadi from Nanbenda
Kan rendum from Poriyalan
காதல் நிலவே
கண்மணி ராதா
நிம்மதியாக தூங்கு
கனவிலும் நானே
மறுபடி வருவேன்
கவலையில்லாமல் தூங்கு
(How did I forget this beautiful song?)
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Yes, lovely song
இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா
இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா
காண வந்த காட்சி என்ன வெள்ளி நிலவே
கண்டு விட்ட கோலம் என்ன வெள்ளி நிலவே
ஓடி வந்த வேகம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
என்ன வேகம் நில்லு பாமா
என்ன கோவம் சொல்லலாமா
ஆசைக்கிளியே கோபமா
என் அருகில் வரவும் நாணமா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அச்சமா நாணமா இன்னுமா வேண்டுமா
நினைத்தால் சிரிப்பு வரும் நினைவில் மயக்கம் வரும்
முதல் நாள் இரவு அதுதான் உறவு அதை மாற்ற முடியாது
வந்த
நாள் முதல் இந்த நாள்
வரை வானம் மாறவில்லை
வான் மதியும் மீனும்
கடல் காற்றும் மலரும்
மண்ணும் கொடியும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஒரு கொடியில் இரு மலர்கள் பிறந்ததம்மா பிறந்ததம்மா
அண்ணன் தங்கை உறவு முறை மலர்ந்ததம்மா மலர்ந்ததம்மா
என்ன உறவு இது எதுவும் புரியவில்லை
என்றபோதும் இது நீளுதே
யார் என்று அறியாமல்
பேர்கூட தெரியாமல் இவனோடு ஒரு சொந்தம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உனக்கெது சொந்தம் எனக்கெது சொந்தம்
உலகத்துக்கெதுதான் சொந்தமடா
மனக் கிறுக்கால் நீ உளறுவதாலே
வந்த லாபம் அது மந்தமடா
ஒரு தரம் ஒரே தரம்
உதவி செய்தால் என்ன பாவம்
இருவரும் அறிமுகம்
ஆனதில் வேறென்ன லாபம்
இருவருக்கும் முதல் மயக்கம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk