தலையைக் குனியும் தாமரையே..
என்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து
Printable View
தலையைக் குனியும் தாமரையே..
என்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து
என்னை பந்தாட பிறந்தவளே
இதயம் ரெண்டாக பிளந்தவளே
இதயம் ஒரு கோயில்… அதில் உதயம் ஒரு பாடல்
ஒரு பாடல் நான் கேட்டேன்
உன் பாசம் அதில் பார்த்தேன்
பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்
அன்று உனைத் தேன் என நான் நினைத்தேன்
அந்த மலைத் தேன் இதுவென மலைத்தேன்
நான் கடவுளை கண்டேன் என் குழந்தை வடிவிலே
அவன் கருணையை கண்டேன் கொஞ்சும் மழலை வடிவிலே
கொஞ்சும் புறாவே நெஞ்சோடு நெஞ்சம் ஜகமெங்கணும் உறவாடிடும் ஜாலமீதேதோ
நெஞ்சோடு கலந்திடு உறவாலே
காலங்கள் மறந்திடு அன்பே
அன்பே அன்பே கொல்லாதே கண்ணே கண்ணை கிள்ளாதே பெண்ணே புன்னகையில் இதயத்தை வெடிக்காதே
இதயத்தை ஏதோ ஒன்று, இழுக்குது கொஞ்சம் இன்று
இதுவரை இதுபோலே நானும் இல்லையே
ஏதோ மோகம் ஏதோ தாகம் நேத்து வரை நினைக்கலையே ஆசை விதை முளைக்கலையே
தாகம் தீரகானல் நீரை காதல் இன்றுகாட்டுதே
தேக்கி தேக்கி சேர்த்த கண்ணீர் ஊரின் தாகம் தீர்க்குதே
இன்று வந்த இந்த மயக்கம்
என்னை எங்கெங்கோ
கொண்டு போகுதம்மா
எங்கேயோ பார்த்த மயக்கம்
எப்போதோ வாழ்ந்த நெருக்கம்
தேவதை இந்த சாலை ஓரம்
ஓரம்போ ஓரம்போ ருக்குமணி வண்டி வருது
வாங்கடா வந்தனம் பண்ணுங்கடா
வந்து இந்த வண்டிய தள்ளுங்கடா
ருக்குமணி ருக்குமணி நீதானே
தினம் பத்து மணி ஆனதுமே ஆஹா ஹா
ஊட்டி மலை சாத்துக்குடி நான்தானே
வந்து ஊத்திக்குடி ஊத்திக்குடி நீதானே
ஏ மப்புல நீ மப்புல நீ மயங்காதே
என்னை முத்தமிட முத்தமிட நெருங்காதே
நான் தொட்டதுமே துள்ளித்துள்ளி குதிக்காதே
ரெண்டு கண்ணுலதான் காதல் வலை விரிக்காதே
பத்து காசு இல்லேனாலும் பணக்காரன்டா
என் சொத்து சொகம் எல்லாமே என் நண்பன்தானடா
பெத்த தாய போல வந்து துடிப்பானடா
என் பக்கத்துல எப்போதுமே இருப்பானடா
காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது வாச கதவ ராசலட்சுமி தட்டுகிற வேளையிது
நேரமிது நேரமிது நெஞ்சில் ஒரு பாட்டெழுத
இன்பம் என்னும் சொல் எழுத நீ எழுத நான் எழுத
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
என்னைக்கண்டு..
உன்னைக் கண்டு
என்னைக் கண்டு மௌன மொழி பேசுதே
வெண்ணிலா வெண்ணிலா வெண்ணிலாவே வந்ததே முதற்காதல்
கண்ணிலே கண்ணிலே மதுச்சாரல் கண்டதும் முதற்காதல்
கண்ணிலே என்ன உண்டு கண்கள்தான் அறியும்
கல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும்
கல்கோனா உதட்டுக்காரி
கசடில்லா சிரிப்புக்காரி
வெள்ளாமை வயல போல
வெளைஞ்சி நிக்கும் வனப்புக்காரி
சிரித்தாள் தங்கப் பதுமை
அடடா அடடா என்ன புதுமை
கொடுத்தேன் எந்தன் மனதை
வளர்த்தேன் வளர்த்தேன் இந்த உறவை
எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா
எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா
தென்றல் காத்தே தென்றல் காத்தே சேதி ஒண்ணு கேட்டியா
கன்னிப்பூவு கண்ணில் நூறு கோலம் போட்டா பாத்தியா
நூறாண்டு காலம் வாழ்க
நோய் நொடி இல்லாமல் வளர்க
ஊராண்ட மன்னர் புகழ் போலே
அனைவரும் : உலகாண்ட புலவர் தமிழ் போலே
தமிழில் அது ஒரு இனிய கலை
உன்னைத் தழுவிக் கண்டேன்
அந்த கவிதைகளை
கவிதையே தெரியுமா? என் கனவு நீதானடி இதயமே தெரியுமா? உனக்காகவே
நீதான் என் கனவு மகனே வா வா கண் திறந்து
தேயும் வான் பிறைதான் மகனே நாளை முழு நிலவு
பிறை தேடும் இரவிலே உயிரே… எதை தேடி அலைகிறாய்… கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே
கதை சொல்ல போறேன்
விடுகதை சொல்ல போறேன்
என் விடுகதைக்கு விடைய சொன்னா
சொத்த எழுதி தாறேன்
சொன்ன சொல்லை மறந்திடலாமா வா வா வா உன் சுந்தர ரூபம் மறந்திடப் போமோ வா வா வா
உன் நெஞ்ச தொட்டு சொல்லு
என் ராசா என் மேல் ஆசை இல்லையா
ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா போதும் போதும் என போதை சேர்ந்து வர வா
வரச்சொல்லடி அவனை வரச்சொல்லடி
என் வாயார ஒரு முத்தம் நானாகத் தரவேண்டும்
முத்தமோமோகமோ
தத்தி வந்த தேகமோ
நித்திரைகொண்டதும்
எத்தனை தோற்றமோ
தத்தி தத்தி தத்தி தத்தி
நடந்து வரும் தங்கப் பாப்பா
இத்தனை நாள் எங்கிருந்தாய்
சொல்லு பாப்பா
பாப்பா பாடும் பாட்டு. கேட்டு தலைய ஆட்டு
ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே கண்ணா
ஆசை என்னும் தொட்டிலிலே ஆடாதாரே கண்ணா