எல்லா ஊரும் எங்களுக்கு சொந்த ஊருங்க
யானையோடு சேத்து நாங்க நாலு பேருங்க
நம்பிக்கைய நம்பி உங்க வாழ்க்கை போகுது
தும்பிக்கைய நம்பி எங்க காலோ ஓடுது
நின்ன இடத்துல சோறு
Printable View
எல்லா ஊரும் எங்களுக்கு சொந்த ஊருங்க
யானையோடு சேத்து நாங்க நாலு பேருங்க
நம்பிக்கைய நம்பி உங்க வாழ்க்கை போகுது
தும்பிக்கைய நம்பி எங்க காலோ ஓடுது
நின்ன இடத்துல சோறு
பழைய சோறு பச்சை மிளகா
பக்கத்துவீட்டு குழம்பு வாசம்
திருட்டு மாங்கா தெரு
தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை
தெருவினிலே விழலாமா!
தெருவினிலே விழுந்தாலும்
வேறோர் கை தொடலாமா
மெதுவா மெதுவா தொடலாமா
என் மேனியிலே கை படலாமா
பொன்மேனி உருகுதே என் ஆசை பெருகுதே ஏதேதோ
அதோ வாரான்டி வாரான்டி வில்லேந்தி ஒருத்தன்
என் மீது எய்தானம்மா அம்மம்மா ஏதேதோ சொன்னானம்மா
அதோ வாரான்டி வாரான்டி வில்லேந்தி ஒருத்தன்
என் மீது எய்தானம்மா
ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து ஓடம் போலே ஆடலாம் ஆடலாம் ஆடலாம் பாடலாம்
தினம் ஆடிப் பாடலாம் பல ஜோடி சேரலாம்
மனம் போல் வா கொண்டாடலாம்
ஆசை நூறு வகை
இன்பத்தில் இது என்ன வகை இன்பமோ
நெருப்பில் எரிவதை உணருது வயது
இருவது வயது வரை என் பெற்றோரின் வசம் இருந்தேன்
இருபது நிமிடத்திலே நான் உன் வசம் ஆகிவிட்டேன்
நான் நிழலில்லாதவன் தெரியாதா
என் நிழலும் நீயென புரியாதா
உடல் நிழலைச் சேரவே முடியாதா அன்பே..
நிமிஷங்கள் ஒவ்வொன்றும் வருஷங்கள்
உனக்கு மாலையிட்டு வருஷங்கள் போனா என்ன
போகாது உன்னோட பாசம்
எனக்கு என்மேலெல்லாம் ஆச இல்ல
உன் மேல தான் வச்சேன்
என்ன ஊசியின்றி நூலுமின்றி உன்னோடதான் தச்சேன்
கண்ணே தடுமாறி நடந்தேன்
நூலில் ஆடும் மழையாகி போனேன்
உன்னால் தான் கலைஞனாய் ஆனேனே
தொலை தூரத்தில் வெளிச்சம்
என் இரவெல்லாம் வெளிச்சம் தந்தாய்
என் ஆண் கர்வம் மறந்தின்று உன் முன்னே பணிய வைத்தாய்
சொல்லு நீ I love you
நீதான் என் குறிஞ்சி
மலரே… குறிஞ்சி மலரே…
தலைவன் சூட நீ மலர்ந்தாய்
பிறந்த பயனை
இசையின் பயனே இறைவன் தானே
காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா
ஏழிசை கீதமே எனக்கொரு ஜீவன் நீயே
வாழும் காலம் யாவும் உனக்காக நான் தான்
காவிய வீணையில் சுவரங்களை மீட்டுவேன்
கானம்
எனது கானம் உன் காதில் விழவில்லையா
உன் நெஞ்சை தொடவில்லையா
ஒளியில்லாமல் மலரும் மலரை உளவு பார்க்க செல்லுதோ
விரல் தொடவில்லையே…நகம்
ஆடைய பாரு ஜாடைய பாரு
பெண்ணல்ல இவ பெண்ணல்ல
நகத்துக்கு நகம் கொஞ்சம் சாயத்த அடித்து
நடைக் கெட்ட காலுக்கு ஒரு முட்டு கொடுத்து
மொட்ட பையன் மொட்ட பையன் ரொம்ப ரொம்ப கெட்ட பையன்
எந்த ஆத்து பையன் அவன் யாரு பெத்த செல்ல மகன்
திருட்டு படவாவ இழுத்து வாரேன் பாரு
பொல்லாத படவா பொல்லாத படவா
ஓயாமல் விரட்டி மிரட்டி விட்டாய்
கில்லாடி
ஜித்து ஜில்லாடி மிட்டா கில்லாடி மாமா டால் அடிக்கும் கலரு கண்ணாடி
ஆல் யுவர் ப்யூட்டி அழகு கண்ணாடி
பைன் குவாலிட்டி உன் பர்சனாலிட்டி
படிச்சு பாரு இங்கிலீஸ்
இங்கே இன்னும் உனக்கு இங்கிலீஸ் எல்லாம் எதுக்கு
வேணாமுன்னு ஒதுக்கு
தனக்கு தனக்கு என்று ஒதுக்காதே செய்த தர்மம்
அன்பு மலர்களே நம்பி இருங்களே
நாளை நமதே இந்த நாளும் நமதே
தருமம் உலகிலே இருக்கும் வரையிலே
நாளை நமதே இந்த நாளும் நமதே
துணிஞ்சாவெற்றி நமதே
வா பதிலடிதா தெரியுமடா
உனக்கு சம்பவம்*
ஒரு சம்பவம் என்பது நேற்று
அது சரித்திரம் என்பது இன்று
இன்று அது சாதனை
திசை எங்கும் உந்தன் வாசனை
திசை மாறும் காற்றின் யோசனை
பருவங்கள் செய்யும் சாதனை
பசி தாகம் இல்லா வேதனை
மாலை என் வேதனை கூட்டுதடி
காதல் தன் வேலையை காட்டுதடி
உருவத்தை
காட்டிடும் கண்ணாடி
உலகத்தை வைத்தது
என் முன்னாடி
கன்னத்தை பார்த்தேன் முன்னாடி
பட்ட காயத்தை சொன்னது கண்ணாடி
மலர்கள் நனைந்தன பனியாலே
என் மனதும் குளிர்ந்தது நிலவாலே
விழி சிவந்தது
வாய் வெளுத்தது
உடல் குளிர்ந்தது
மனம் கொதித்தது
என்ன சொல்ல என்ன
மலர்களே மலர்களே இது என்ன கனவா
மலைகளே மலைகளே இது என்ன நினைவா
உருகியதே எனதுள்ளம் பெருகியதே விழி வெள்ளம்
இன்று நமதுள்ளமே பொங்கும் புது வெள்ளமே
இல்லற ஓடமிதே இனி இன்பம்
காணா இன்பம் கனிந்ததேனோ காதல் திருமண
இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை
இதயத்தில் விழுந்தது திருமண மாலை
உறவுக்கு உரிமைக்கும் பிறந்தது நேரம்
அந்தி வரும் நேரம் வந்ததொரு ராகம்
ஏதேதோ மோகம் இனி தீராதோ